Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»தமிழக அரசியல்ல பெரியாளா வரணும்னா, மனைவி, துணைவி, இணைவின்னு… விஜய்யை விளாசிய நடிகை!
    சினிமா

    தமிழக அரசியல்ல பெரியாளா வரணும்னா, மனைவி, துணைவி, இணைவின்னு… விஜய்யை விளாசிய நடிகை!

    Prime ReporterBy Prime ReporterMarch 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    the actress criticized Vijay and trisha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் சுற்றி தினமும் விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

    அண்மையில் அவர் மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றம் படியேறிய நிலையில், விவாதப் பொருளானது. ஆனால் மனுவில் விஜய், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக அவர் சொன்னதுதான் ஹைலைட்.

    இதனால் விஜய் பற்றிய விமர்சனம், அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசு பொருளானது. இது குறித்து விஜய் எந்த அறிக்கையோ, வாய் திறந்து பேசவோ இல்லை.

    குறிப்பாக விஜய் மனைவி சங்கீதா குறித்து, விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். இதற்கு விஜய் மீது பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

    தனது ரசிகர்கள், தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டும் என விஜய்க்கு பல தரப்பில் இருந்து நெருக்கடிகள் வந்தன. ஆனால் அவர் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.

    இந்த நிலையில் நேற்று ஏஜிஎஸ் நிறுவனத்தின் இல்லத் திருமண விழாவுக்கு நடிகை திரிஷாவுடன் விஜய் வருகை தந்தது சர்ச்சையை கிளப்பியது.

    தனக்கு நெருக்கடி ஏற்பட்டால், அந்த நடிகை யார் என்று ஆதாரத்துடன் வெளியிடுவேன் என விஜய் மனைவி சங்கீதா கூறிய நிலையில், ஹாயாக ஜாலியாக விஜய், ஒரே காரில் திரிஷாவுடன் வந்திருந்தது பரபரப்பை கிளப்பியது. இது தொடர்பான வீடியோ, போட்டோ இணையத்தில் வைரலாகின.

    நீங்க யாருனு சொல்ல வேண்டாம், நானே சொல்கிறேன் என சொல்லாமல் விஜய் சொல்லிவிட்டார் என விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் மார் தட்டிக்கொள்ள, பலரும் விஜய்க்கு எதிர்வினையாக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

    Kasthuri

    குறிப்பாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி போட்ட பதிவு சுளீர் என திட்டியது போல உள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசியலிலே பெரியாளா வரணும்னா என்ன பண்ணனும்? மனைவி துணைவி இணைவின்னு தெனாவட்டா மெயின்டைன் பண்ணனும்.

    கடைசியிலே இதுலதான் போட்டி போல. இதுக்கு எதுக்கு லாயர் நோட்டீஸ், அறிக்கை, பெண்ணியம் புண்ணாக்கியம் எல்லாம் . இவ்வாறு அவர் நக்கலாக விமர்சித்துள்ளார்.

    Kasthuri Shankar Vijay Trisha Latest Viral Video கஸ்தூரி விஜய் திரிஷா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வருத்தம் தெரிவிப்பதெல்லாம் எடுபடாது.. பார்த்திபனை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!

    March 28, 2026

    அண்ணே.. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?.. விஜய்க்கு எதிராக களமிறங்கும் ஜூலி – பரபரப்பு பின்னணி..! (வீடியோ)

    March 28, 2026

    NO என்றால் NO தான்… உடலுறவு உரிமைகள் குறித்து குஷ்பு சுந்தர் ஆதங்கம்..!

    March 28, 2026

    ராமேஸ்வரம் கோவிலில் மண்டியிட்டு வேண்டிய சூர்யா.. வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

    March 28, 2026

    கிளம்புங்கள்.. உலகநாயகனை நேரில் சந்தித்த சிங்கம்புலி பேட்டி..!

    March 28, 2026

    கள்ள கூட்டணியா?.. பாஜகவுக்கு அல்வா கொடுத்த திமுக.. நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ரிட்டர்ன்ஸ்..!

    March 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.