Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»‘ஒரே கலரில்… ஒரே காரில்’- த்ரிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் விஜய்யின் வைரல் வீடியோ..!
    சினிமா

    ‘ஒரே கலரில்… ஒரே காரில்’- த்ரிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் விஜய்யின் வைரல் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterMarch 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay trisha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய், சினிமாவை விட்டு விலகி அரசியலுக்குள் நுழைந்துள்ளார். தற்போது திமுக, பாஜகவை எதிர்த்து அரசியல் செய்து வரும் விஜய்க்கு எல்லாமே பிரச்னையாக அமைந்துள்ளது. கடைசி படம் ஜன நாயகன் வெளியாகாமல் கிடப்பில் உள்ளது. கூட்டணிக்கு விஜய் கட்சியுடன் எந்த கட்சியும் பேச்சு வார்த்தை நடத்தாததால் கடும் அப்செட்டில் விஜய் உள்ளார்.

    vijay trisha UTV

    இதனிடையே விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள விஷயம் காட்டுத்தீ போல பரவி விஜய் முகத்திரையை கிழித்துள்ளது. காரணம் அவர் மனைவி குறிப்பிட்டது நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை விஜய் வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

    இந்த விஷயம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் தனக்கு நெருக்கடி கொடுத்தால் அந்த நடிகையின் பெயரை ஆதாரத்துடன் வெளியில் சொல்வேன் என சங்கீத கூறியுள்ளார்.

    vijay trisha UTV

    முன்னதாக, சங்கீதா தொடர்ந்து இருந்த வழக்கில் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என குற்றம் சாட்டி இருந்தார். கடந்த பல வருடங்களாக விஜய் மற்றும் சங்கீதா பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விஜயின் அடுத்த முடிவு என்ன என்பது பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர்கள் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண நிகழ்ச்சிக்கு விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஒன்றாக வந்திருக்கின்றனர்.

    vijay trisha UTV

    சங்கீதாவின் விவாகரத்து சர்ச்சை முடிவதற்குள் விஜயும் திரிஷா ஒரே கலரில், ஒரே காரில் திருமண நிகழ்ச்சி ஒன்றாக பங்கேற்றுள்ளது தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    #Thalapathy @TVKVijayHQ President #Vijay and #Trisha attend #KalpathiSSuresh – #MeenakshiSuresh 's son wedding reception @actorvijay @trishtrashers pic.twitter.com/iQOQet9Z0A

    — Nikil Murukan (@onlynikil) March 5, 2026
    Kollywood Gossip Tamil Thalapathy Vijay Relationship News Trisha Vijay Reunion Update Vijay Sangeetha Divorce Truth Vijay Trisha Divorce Rumors Vijay Trisha Latest Viral Video Vijay Trisha Together Video கோலிவுட் கிசுகிசுக்கள் தளபதி விஜய் கிசுகிசு த்ரிஷா விஜய் லேட்டஸ்ட் அப்டேட் விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சை விஜய் த்ரிஷா விவாகரத்து சர்ச்சை விஜய் த்ரிஷா வைரல் வீடியோ விஜய் த்ரிஷா ஜோடி வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வருத்தம் தெரிவிப்பதெல்லாம் எடுபடாது.. பார்த்திபனை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!

    March 28, 2026

    அண்ணே.. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?.. விஜய்க்கு எதிராக களமிறங்கும் ஜூலி – பரபரப்பு பின்னணி..! (வீடியோ)

    March 28, 2026

    NO என்றால் NO தான்… உடலுறவு உரிமைகள் குறித்து குஷ்பு சுந்தர் ஆதங்கம்..!

    March 28, 2026

    ராமேஸ்வரம் கோவிலில் மண்டியிட்டு வேண்டிய சூர்யா.. வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

    March 28, 2026

    கிளம்புங்கள்.. உலகநாயகனை நேரில் சந்தித்த சிங்கம்புலி பேட்டி..!

    March 28, 2026

    கள்ள கூட்டணியா?.. பாஜகவுக்கு அல்வா கொடுத்த திமுக.. நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ரிட்டர்ன்ஸ்..!

    March 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.