Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»சீட் ஒதுக்கிய அடுத்த நிமிடமே அன்புமணி காட்டிய வேகம்.. கூடவே வந்த அதிமுக வேட்பாளர்!
    தமிழ்நாடு

    சீட் ஒதுக்கிய அடுத்த நிமிடமே அன்புமணி காட்டிய வேகம்.. கூடவே வந்த அதிமுக வேட்பாளர்!

    Prime ReporterBy Prime ReporterMarch 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    AIADMK candidate Thambidurai files nomination for Rajya Sabha elections along with Anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாளாகும். இதையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    தி.மு.க. கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 இடங்களில் தி.மு.க. இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க. தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன. அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும், மற்றொரு இடத்தில் பா.ம.க.வும் போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில், பா.ம.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    AIADMK candidate Thambidurai files nomination for Rajya Sabha elections along with Anbumani

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.க்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுக சார்பில் தம்பிதுரை ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.

    Aiadmk Anbumani Nomination rajyasabha Thambidurai அஇஅதிமுக அன்புமணி வேட்புமனு என்டிஏ தம்பிதுரை வேட்புமனு பாமக மாநிலங்களவை தேர்தல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    April 3, 2026

    2 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி… விஜயதாரணி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி!

    April 3, 2026

    பாஜக வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் காங்., வைத்த டுவிஸ்ட்.. ஆனா அந்த ஒரு தொகுதி மட்டும் இடிக்குதே?

    April 3, 2026

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    April 3, 2026

    அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.