Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»தொழிலாளியின் ₹5.20 லட்சம் அபேஸ்… கோவையில் அரங்கேறிய ‘Fevikwik’ கொள்ளை..!
    கோவை

    தொழிலாளியின் ₹5.20 லட்சம் அபேஸ்… கோவையில் அரங்கேறிய ‘Fevikwik’ கொள்ளை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 5, 2026Updated:March 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Bus Theft UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் பேருந்து பயணத்தின் போது, கூலித் தொழிலாளி ஒருவர் பையில் வைத்து இருந்த ₹5.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் ‘ஃபெவிக்விக்’ (Fevikwik) பசையைப் பயன்படுத்தி மிக நூதனமான முறையில் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை, நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரவி (50). இவரது மனைவி சாந்தி நல்லாம்பாளையத்தில் ரவி சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்காக பணம் தேவைப்பட்டது.

    இதனால் ரவி தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், கீழநிலைக் கோட்டையில் உள்ள இந்தியன் வங்கியில் இருந்து தனது சேமிப்புப் பணம் மற்றும் மனைவியின் நகையை அடகு வைத்த பணம் என மொத்தம் ₹5.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி இரவு தனியார் பேருந்தில் ரவி கோவைக்கு வந்தார்.

    பணத்தை பைக்குள் மறைத்து வைத்து இருந்தார்.அந்தப் பேருந்து பல்லடம் பகுதியில் பேருந்து நின்ற போது கூடப் பணம் பத்திரமாக இருப்பதை ரவி உறுதி செய்து உள்ளார்.

    இந்நிலையில், பிப்ரவரி 19 அதிகாலை 4:45 மணிக்கு கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கிய ரவி, தனது பையைத் திறக்க முயன்ற போது பையின் ஜிப் (Zip) திறக்க முடியாதபடி வலுவான பசை (Fevikwik) கொண்டு ஒட்டப்பட்டு இருந்தது. பதற்றம் அடைந்த ரவி, அருகில் இருந்த கடையில் கத்தியை வாங்கி, கத்தியால் பையைக் கிழித்துப் பார்த்த போது உள்ளே இருந்த ₹5.20 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது.

    இதனை அடுத்து, காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணை ரவிக்கு பின்னால் அமர்ந்து பயணித்த இரண்டு நபர்கள் கைப்பேசி எண்கள் சுவிட்ச் ஆஃப் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

    திருடிய நபர்கள் பேருந்தில் இருந்து இறங்கிச் செல்லும் வரை ரவி திறந்து விடக் கூடாது என்பதற்காக அந்த நபர்கள் அதில் ஃபெவிக்விக் போட்டு ஒட்டி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    இது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பேருந்து பயணியிடம் நூதன முறையில் ஃபெவிக்விக் பயன்படுத்தி ரூபாய் 5.20 லட்சம் திருடப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Bus Travel Theft Alert Coimbatore Bus Theft Coimbatore Crime News Fevikwik Zip Scam Gandhipuram Bus Stand Theft Innovative Robbery Coimbatore Laborer Money Stolen ஃபெவிக்விக் ஜிப் திருட்டு காந்திபுரம் பேருந்து நிலையம் கோவை குற்றச்செய்திகள் கோவை பேருந்து திருட்டு தொழிலாளி பணம் மாயம் நூதனத் திருட்டு கோவை பல்லடம் பேருந்து திருட்டு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026

    பட்டப்பகலில் துணிகரம்.. போனில் பேசுவது போல் வந்து ‘கைவரிசை’.. மின்னல் வேகத்தில் கல்லாவைப் பறித்த மர்ம நபர்..!

    March 27, 2026

    எங்களிடம் பணபலம் இருக்கிறது.. நில அபகரிப்பு கும்பலின் அடுத்தடுத்த அதிரடி அட்டூழியம்..!

    March 27, 2026

    வீட்டிற்கு வந்த தோழி செய்த விபரீதம்.. கொலை வழக்கில் சிக்கியது எப்படி? முழுப் பின்னணி..!

    March 26, 2026

    பழைய துணிக்குள் 12 சவரன் தங்கம்.. உரிமையாளரைத் தேடிப் பிடித்து ஒப்படைத்த போலீஸ்..!

    March 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.