Close Menu
    What's Hot

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ சீரியலில் இருந்து விலகிய நடிகை… மொத்த சம்பளமும் கேட்டாலே தலைசுத்துதே!
    சினிமா

    ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ சீரியலில் இருந்து விலகிய நடிகை… மொத்த சம்பளமும் கேட்டாலே தலைசுத்துதே!

    Prime ReporterBy Prime ReporterMarch 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The actress quit the serial 'Ethirneechal thodargirathu'… She's dizzy just hearing her total salary
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    எதிர்நீச்சல் சீரியலின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அந்த தொடரின் இரண்டாம் பாகம் சன்டிவில் ஒளிபரப்பாகி வருகிறது.

    ஆதி குணசேகரன் என்ற திமிர் பிடித்த குடும்பத்திடம் மருமகளாக வரும் பெண்கள், அந்த வீட்டில் உள்ள பிரச்சனைகளை கடந்து எதிர்நீச்சல் போட்டு வருகின்றனர்.

    அந்த தொடரில் நடித்தவர் நடிகை கனிகா. மலையாள வரவாக சினிமாவில் நுழைந்த அவருக்கு குறைவான வாய்ப்புகளே அமைந்தாலும், எதிர்நீச்சல் சீரியல் மூலம் அவருக்கு இன்னொரு இன்னிங்ஸ் கிடைத்துள்ளது.

    இதனிடையே எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர் சில மாதங்களாக சீரியலில் வரவே இல்லை. போதாக்குறைக்கு ஆதி குணசேகரன் தாக்கி ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போல காட்சி அமைந்திருந்தது.

    அதன் பின் அவரை காமிக்கவே இல்லாமலும், மருத்துவமனையில் இருந்து அடிக்கடி ஃபோன் செய்து மருத்துவர்கள், செவிலியர்கள் பேசுவது போல காட்சி வந்து கொண்டுள்ளது.

    இந்த நிலையில்தான் அவர் சீரியலில் இருந்து விலகியுள்ளார். காரணம், அவர் மகன் 10ஆம் வகுப்பு படித்து வருவதால் கூட இருந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    Kaniha

    இது தற்காலிக விலகலா அல்லது நிரந்தரமான விலகலா என்பது தெரியவில்லை. ஏனென்றால், ஈஸ்வரி முழுவதும் குணமடைந்துவிட்டதாகவும், மருத்துவ செலவு ர.50 லட்சம் செலுத்த வேண்டும் என மருத்துவமனையில் போன் வந்ததால், ஜனனி அந்த பணத்துக்கு என்ன செய்ய போகிறார் என்பது போல தற்போது கதை நகர்ந்து வருகிறது.

    சரி விஷயத்துக்கு வருவோம், ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கனிகாவுக்கு ஒரு நாள் நடிக்க ரூ.15 முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Ethirneechal Thodargirathu Serial Kaniha Sun TV Serial எதிர்நீச்சல் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது நடிகை கனிகா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    April 9, 2026

    அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.. விஜய் குறித்து நடிகை ஓபன் டாக்..!

    April 9, 2026

    அஜித் விளம்பரம் செய்த அதே பிராண்ட்.. பிரசார வேனில் விஜய் செய்த செயல்..! (வீடியோ)

    April 9, 2026

    கோலிவுட் ரவுண்ட்-அப்: ரிலீஸ் நெருக்கத்தில் ‘LIK’ – நயன்தாரா-விக்னேஷ் சிவன் சிறப்பு தரிசனம்!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    குடிபோதையில் அராஜகம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை; தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி..!

    April 10, 2026

    சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!

    April 10, 2026

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026
    Don't Miss

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘லைக்’ திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர். படத்தின் வெற்றி மற்றும் தோல்வி குறித்த முழுமையான அலசல் இதோ.

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    B.Arch (Bachelor of Architecture) படிப்பு காலம் மற்றும் அங்கீகாரம்..!

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.