தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது, பல்வேறு சிக்கல்கள் நிரம்பியுள்ளது என்று சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கினார். இந்த வருடம் வரும் தேர்தலில் இவரது கட்சி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என்று சொல்லும் அளவிற்கு தொண்டர்களும், ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். விஜயின் வெற்றியை எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடியை இறக்கியது போல், மனைவி சங்கீதா எதிர்பாராத நிலையில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

முன்னதாக, நடிகர் விஜயின் குடும்ப வாழ்க்கை விவாகரத்து வதந்திகளால் சூழப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பிரபல பாடகியான சுசித்ரா, மனைவி சங்கீதாவை விஜய் பலமுறை அடித்துள்ளதாகவும், இதனால் தான் விஜய் இடமிருந்து சங்கீதா விவகாரத்து வாங்க உள்ளதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும் விஜய் குழந்தைகளை வைத்துகொண்டே, சங்கீதாவிடம் பலமுறை கைநீட்டி இருக்கிறார். அவருக்கு சாலங்கள் இருக்கும், ஆனால் பொண்டாட்டி மேல் கை வைக்கிற அளவுக்கா? விஜய் அவரோட லாயல்டியை இழந்துட்டாரு, அவருக்கு சபலங்கள் இருக்கும், ஆனால் பொண்டாட்டி மேல் கை வைக்கிற அளவுக்கா?, விஜய் அவரோட லாயல்டியை இழந்துட்டாரு, லவ்வ எப்பவோ இழந்துட்டாரு’ என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சுசித்ரா சும்மாவே இருக்காது போல, ஏதாவது லூசு மாதிரி உளறிக்கிட்டே இருக்கும் என்பது போல கண்டுக்காமல் சென்று கொண்டு இருக்கின்றனர்.

