Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»விஜய் வாக்குகளைப் பிரிப்பாரா? பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த அதிரடி பதில்!
    கோவை

    விஜய் வாக்குகளைப் பிரிப்பாரா? பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த அதிரடி பதில்!

    Prime ReporterBy Prime ReporterMarch 4, 2026Updated:March 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Pollachi Jayaraman UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் அதிமுக வாக்குகளை பிரிப்பார் என யூகத்தின் அடிப்படையில் தான் கூறுகிறார்கள், ஆனால் அதிமுக தான் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மண்ணூரில் உள்ள அரசு புறம்போக்கு கல் குவாரியை அமைச்சர் அழுத்தத்தால் முறையான அறிவிப்பின்றி ஏலம் விடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், பொள்ளாச்சி நகரில் கூடுதல் மனமகிழ் மன்றத்தை திறக்க கூடாது என வலியுறுத்தி அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தார்.

    Pollachi Jayaraman UTV

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் கூறும் போது: பொள்ளாச்சி மண்ணூர் கிராமத்தில் விவசாயிகள், பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறி குவாரிக்கு லைசென்ஸ் கொடுக்க முயற்சிக்கின்றனர். ஒரு அமைச்சரின் வற்புறுத்தலின் பேரில் கல்குவாரிக்கு அனுமதி அளிக்கபட இருக்கிறது.

    கல்குவாரிக்கான ஒப்பந்தம் ரத்து செய்ய வேண்டும் என கல்குவாரியை சுற்றியுள்ள மக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதையும்தாண்டி அமைச்சர் தலையீட்டால் அனுமதி வழங்க பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றது.

    கன்னியம்மன் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் கேரள எல்லைக்கு அருகில் 20 ஏக்கர் நிலத்திற்கு அனுமதி வழங்கும் பணி முழு மூச்சாக பணி நடைபெற்று வருகின்றது. ஆட்சியர் இல்லாததால் டி.ஆர்.ஓவிடம் மனு கொடுத்து இருக்கின்றோம்.

    பொள்ளாச்சி ஆண்கள் பள்ளி அருகே டாஸ்மாக் ஏற்கனவே இருக்கும் நிலையில் புதியதாக ஒரு FL2 கொண்டு வர இருக்கின்றனர். இதற்கு அனுமதி தர கூடாது என்றும் மனு அளித்து இருக்கின்றோம்.

    Pollachi Jayaraman UTV

    சாலை போக்குவரத்துடன். தொடர்பு இருக்க கூடிய அமைச்சர் இந்த பணிகளை செய்கின்றார். 100 ஏக்கர நிலம் வாங்கி 20 ஏக்கர் அனுமதி வாங்கி கல்குவாரி அமைக்க இருக்கின்றனர். சுற்றுவட்டார விவசாயிகள் வேண்டாம் என புகார் கடிதம் கொடுத்து இருக்கின்றார்.

    குவாரிக்கு அனுமதி கொடுத்தால் மக்களை திரட்டி போராடுவோம். கொங்கு மண்டலத்தில் 21 சட்டமன்ற தொகுதிகளிலும், தமிழகத் முழுவதும் 210 தொகுதிகளில் வெற்று பெற்று தனிபெறும் கட்சியாக ஆட்சி அமைப்போம். விஜய் அதிமுக வாக்குகளை பிரிப்பார் என யூகத்தின் அடிப்படையில் தான் கூறுகிறார்கள், ஆனால் அதிமுக தான் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார்.

    2026 Tamil Nadu Election updates AIADMK victory 2026 Edappadi Palaniswami AIADMK news Pollachi Jayaraman on Vijay Pollachi Jayaraman press meet TVK vs AIADMK Vijay political impact in TN அதிமுக வெற்றி 2026 தமிழக வெற்றி கழகம் அதிமுக பொள்ளாச்சி ஜெயராமன் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    April 3, 2026

    குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு.. கோழியை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி வீடியோ..!

    April 3, 2026

    பாஜக வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் காங்., வைத்த டுவிஸ்ட்.. ஆனா அந்த ஒரு தொகுதி மட்டும் இடிக்குதே?

    April 3, 2026

    ஒரே நாளில் எகிறிய விலை.. சர்வதேச பயணக் கட்டணத்தை மிஞ்சிய சென்னை – கோவை விமான டிக்கெட்..!

    April 3, 2026

    பரீட்சை நடக்கும்போது பாட்டுச் சத்தமா? கலைவிழா சத்தத்தால் ஜே.இ.இ தேர்வில் குளறுபடி..!

    April 3, 2026

    யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய நபர்கள்.. பிடிபட்ட 3 பேர் சிறையில் அடைப்பு..!

    April 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.