Close Menu
    What's Hot

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»அழகு & பேஷன்»தலைமுடி நீளமா வளரணுமா?.. அப்போ இந்த மேஜிக் ஜூஸ் குடிங்க..!
    அழகு & பேஷன்

    தலைமுடி நீளமா வளரணுமா?.. அப்போ இந்த மேஜிக் ஜூஸ் குடிங்க..!

    Prime ReporterBy Prime ReporterMarch 2, 2026Updated:March 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    juice UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நீண்ட அடர்த்தியான கூந்தல் யாருக்குத்தான் பிடிக்காது. ஒவ்வொருவரும் தங்களுடைய கூந்தல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவோம். ஆனால், என்ன செய்தாலும் பெரிதான பலன் இருக்காது. மேற்பூச்சுக்காக பயன்படுத்தும் பல பொருட்கள் உங்களின் கூந்தல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

    முன்னதாக, உங்கள் தலைமுடியை விரைவாகவும் அடர்த்தியான தலைமுடியை பெறுவதற்கு இந்த ஜூஸ் ஒரு மேஜிக் பானமாக அமைகிறது. அதாவது, கேரட் ஜூஸ் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு அது வழங்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

    hair growth UTV

    முன்னதாக, இதனை அறிவியல் பூர்வமான ஆதாரங்களோடு அணுகுவது அவசியம். அதிலும் குறிப்பாக கேரட் ஜூஸில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இவை நம்முடைய பொதுவான ஆரோக்கியத்திற்கு பல்வேறு விதங்களில் நன்மையை கொடுக்கின்றன.

    ஆனால், கேரட் ஜூஸ் சாப்பிடுவது நேரடியாக தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது சம்பந்தமான எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    hair growth UTV

    கேரட் ஜூஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல்வேறு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. கேரட் ஜூஸ் வைட்டமின்களின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது. அதிலும், குறிப்பாக வைட்டமின் ஏ, சி, பி, வைட்டமின்களோடு, பொட்டாசியம் போன்ற தாதுக்களும் இதில் நிறைந்துள்ளன.

    hair growth UTV

    இப்போது, தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு உதவும் கேரட் ஜூஸில் அமைந்திருக்கும் சில முக்கியமான ஊட்டச்சத்துக்களை பார்க்கலாம். சருமத்தை பராமரிப்பதற்கு இந்த வைட்டமின் அவசியம். அதைப்போல மயிர் கால்களை ஈரப்பதத்தோடு வைக்கவும். தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் உற்பத்தியாகும் சீபம் என்ற இயற்கையான எண்ணெய் உற்பத்திக்கும் இந்த வைட்டமின்கள் அவசியம் கருதப்படுகிறது.

    juice UTv

    வைட்டமின் ஏ போதுமான அளவை இல்லாவிட்டால் மயிர் கால்கள் வறண்டு அதனால், தலைமுடி மெலிந்து உடைந்து போகலாம். வைட்டமின் சி இந்த வலிமையான ஆன்டிஆக்சிடன்ட் தலைமுடியின் அமைப்பிற்கு அத்தியாவசியமான புரதத்தின் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

    அதே போல், மயிர்க்கால்களின் வலிமை மற்றும் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கவும், வைட்டமின் சி தேவைப்படுகிறது. கூடுதலாக தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமாக கருதப்படும் இரும்புச்சத்து உறிஞ்சதலுக்கு இந்த வைட்டமின் சி தேவைப்படுகிறது.

    juice UTv

    வைட்டமின் பி, வைட்டமின் பி6 மற்றும் பி12 போன்ற வைட்டமின்களின் ஆற்றல் பொட்டாசியம் மற்றும் செல் பிரிவுகளில் முக்கிய பங்காற்றுகின்றன. பயோடின் அதாவது வைட்டமின் பி7 முடியின் வளர்ச்சிக்கு சிறந்த விளைவுகளை கொடுப்பதாக சில ஆய்வுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

    பொட்டாசியம் நேரடியாக தலைமுடியின் வளர்ச்சிக்கு பங்காற்றும் என்றாலும் உடலில் திரவ சமன்நிலையை பராமரிப்பதற்கு இந்த தாது அவசியம். இது மறைமுகமான ஆரோக்கியமான கூந்தலுக்கு உதவுகிறது.

    juice UTv

    மரபணுக்கள் ஹார்மோன்கள் மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளால் தூண்டப்படுகிறது. ஆனால், அதே சமயத்தில் ஊட்டச்சத்து தலை முடியின் வளர்ச்சியில் ஒரு பங்கு கொண்டுள்ளது. போதுமான, அளவு வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கிய சரிவிகித உணவு எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான தலைமுடியை பராமரிப்பதற்கு உதவுகிறது.

    juice UTv

    ஆனால், ஒரே ஒரு ஊட்டச்சத்து அல்லது உணவு உங்களுடைய தலைமுடிக்கு மாயம் போல் செயல்படும் என்று நிச்சயமாக சொல்ல முடியாது. உதாரணமாக வைட்டமின் ஏ குறைபாடு தலைமுடியை வறண்டு போக செய்து அதில் எளிதில் உடையவும் மெலிந்து போகவும் காரணமாக அமைகிறது.

    அதேநேரம், அளவுக்கு அதிகமாக வைட்டமின்களை எடுத்துக் கொள்வதால் தலைமுடி மெலிந்து தலைமுடி உதிர்வு கூட ஏற்படலாம். எனவே, எப்பொழுதும் உங்களுடைய உணவு சரிவிகித ஒன்றாக இருக்க வேண்டும். எந்த ஒரு உணவையும் மிதமான அளவு எடுத்துக் கொள்வது அவசியம்.

    juice UTv

    கேரட் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கக் கூடியது. தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் மறைமுகமாக உதவுகிறது என்பதை மறுக்க முடியாது. அதே சமயத்தில், முட்டைகள், பீன்ஸ் வகைகள், இறைச்சிகள், கீரை வகைகள், தானியங்கள், நட்ஸ் விதைகள், மீன் ஆகியவைகள் மற்றும் வால்நட் போன்ற உணவுகளும் தலைமுடிக்கு அதிகப்படியான சத்துக்களை கொடுக்கிறது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Carrot juice for hair growth Hair growth home remedy Healthy hair tips Tamil இயற்கை முடி பராமரிப்பு கேரட் ஜூஸ் நன்மைகள் தலைமுடி வளர்ச்சி டிப்ஸ் முடி உதிர்வு தீர்வு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    முகம் பிசுபிசுப்பாக இருக்கா?.. வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய 5 இயற்கை ஃபேஸ் வாஷ்கள்..!

    April 11, 2026

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026

    புருவம் மெலிதாக இருக்கிறதா?.. இதை தேய்த்தால் காடு போல வளரும்..!

    April 9, 2026

    சரும பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி.. வேர்க்குரு மற்றும் வெப்ப கொப்புளங்களை நொடியில் குணமாக்கும்..!

    April 8, 2026

    கரும்புள்ளிகள் மறையணுமா?.. உங்கள் சருமத்தை பாதுகாக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்..!

    April 7, 2026

    காசு செலவில்லாமல் முகம் ஜொலிக்கணுமா?.. இதோ மேஜிக் ஃபேஸ் பேக்..!

    April 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026

    “மும்பையின் ராஜா.. ஐபிஎல்-ன் மகாராஜா!” – மும்பை இந்தியன்ஸில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த ரோஹித் ஷர்மா!

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    IPL 2026: இன்று ‘டபுள் ஹெடர்’ திருவிழா! சேப்பாக்கத்தில் சிஎஸ்கே – டெல்லி மோதல்; மதியம் பஞ்சாப் – ஹைதராபாத் பலப்பரீட்சை!

    April 11, 2026
    Don't Miss

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    2026-31 காலக்கட்டத்தில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ள ஹெல்த்டெக் மற்றும் பயோடெக் துறைகள், அதற்கான முக்கிய படிப்புகள் மற்றும் சம்பள விவரங்கள் குறித்த முழுமையான வழிகாட்டி.

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    அடிக்கடி சண்டை வருகிறதா?.. இந்த ஒரு பொருளை உங்கள் பாத்ரூமில் வையுங்கள்..!

    April 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.