Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»Honeymoon கிளம்பியாச்சா?.. கணவரோடு ஜோடியாக தலைக்காட்டிய ராஷ்மிகா மந்தனா..! (வீடியோ)
    சினிமா

    Honeymoon கிளம்பியாச்சா?.. கணவரோடு ஜோடியாக தலைக்காட்டிய ராஷ்மிகா மந்தனா..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterFebruary 27, 2026Updated:February 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rashmika mandanna vijay devarakonda UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கர்நாடகாவை சேர்ந்த டிரெண்டிங் நடிகை ராஷ்மிகாவும் திருமணம் செய்து கொண்டனர். படத்தில் நடித்த போது ஏற்பட்ட காதல், திருமணம் வரை கைகூடியுள்ளது. திருமணத்திற்கு டோலிவுட், பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்து கூறிய நிலையில், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

    rashmika mandanna vijay devarakonda UTv

    “விரோஷ்” என்று அழைக்கப்படும் இந்த ஜோடி தங்களது திருமணத்தை வெறும் ஆடம்பர நிகழ்வாக மட்டும் பார்க்காமல் தங்களது கலாச்சார வேர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு உன்னத நிகழ்வாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்காக அவர்கள் இரண்டு வெவ்வேறு பாரம்பரியங்களின் படி திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்தனர். திருமணத்தின் முதல் பகுதி காலையில் விஜய் தேவரகொண்டாவின் தெலுங்கு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

    rashmika mandanna vijay devarakonda UTv

    மேலும், மாலை 4 மணிக்கு மேல் ராஷ்மிகாவின் பூர்வீகமான கர்நாடகாவின் குடகு மாவட்டத்தை பிரதிபலிக்கும் கொடவா பாரம்பரிய படி திருமணம் மீண்டும் நடைபெற்றது. மேலும், கோலாகலமாக நடந்து முடிந்த ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டாவின் காதல் திருமணம் செய்து கொண்ட போட்டோஸ் இணையதளத்தில் வெளியாகி செம வைரலானது.

    இந்த நிலையில், திருமணத்திற்கு பின் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் முதல் முறையாக ஜோடியாக தலைகாட்டியுள்ளனர். இருவரும் உதயப்பூர் விமான நிலையத்திற்கு ஜோடியாக வந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காரில் இருந்து இறங்கி வந்த ஜோடியாக கைக்கு கோர்த்து தங்களது ரசிகர்களுக்கு கொடுத்துவிட்டு இருவரும் சென்றனர்.

    Virosh for the first time after marriage 🥂🤍🧿#Virosh #VijayDeverakonda #RashmikaMandanna pic.twitter.com/HgUgyvB5cV

    — Pavan Kumar (@pavankumar__123) February 27, 2026

    Celebrity viral video Rashmika Mandanna viral Tollywood latest news Vijay Deverakonda video தமிழ் சினிமா செய்திகள் ரஷ்மிகா மந்தன்னா விஜய் தேவரகொண்டா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வருத்தம் தெரிவிப்பதெல்லாம் எடுபடாது.. பார்த்திபனை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!

    March 28, 2026

    அண்ணே.. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?.. விஜய்க்கு எதிராக களமிறங்கும் ஜூலி – பரபரப்பு பின்னணி..! (வீடியோ)

    March 28, 2026

    NO என்றால் NO தான்… உடலுறவு உரிமைகள் குறித்து குஷ்பு சுந்தர் ஆதங்கம்..!

    March 28, 2026

    ராமேஸ்வரம் கோவிலில் மண்டியிட்டு வேண்டிய சூர்யா.. வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

    March 28, 2026

    கிளம்புங்கள்.. உலகநாயகனை நேரில் சந்தித்த சிங்கம்புலி பேட்டி..!

    March 28, 2026

    கள்ள கூட்டணியா?.. பாஜகவுக்கு அல்வா கொடுத்த திமுக.. நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ரிட்டர்ன்ஸ்..!

    March 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.