Close Menu
    What's Hot

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»அழகு & பேஷன்»தங்கம் மாதிரி தகதகன்னு மின்ன… இந்த 6 ஃபேஸ் பேக் ட்ரை பண்ணி பாருங்க..!
    அழகு & பேஷன்

    தங்கம் மாதிரி தகதகன்னு மின்ன… இந்த 6 ஃபேஸ் பேக் ட்ரை பண்ணி பாருங்க..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 25, 2026Updated:February 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    face pack UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    உங்க ஸ்கின்னுக்கு காஸ்ட்லியான ப்ராடக்ட் யூஸ் பண்ணி டையட் ஆகிட்டீங்களா? கவலையை விடுங்கள். வீட்டில் இருக்கக்கூடிய தக்காளியை வைத்து உங்க முகத்தை ஜொலி ஜொலி பா தங்கம் மாதிரி மின்ன செய்யலாம்.

    Table of Contents

    • தக்காளி – தேன் ஃபேஸ் பேக்
    • தக்காளி- மஞ்சள் ஃபேஸ் பேக்
    • தக்காளி – காபி தூள் ஃபேஸ் பேக்
    • தக்காளி – எலுமிச்சை ஃபேஸ் பேக்
    • தக்காளி – வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
    tomato UTV

    அதுக்கு சமையலறையில் யூஸ் பண்ற தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. சுவை மற்றும் ஆரோக்கியத்தில் மட்டுமில்ல தக்காளி உங்க முகத்துக்கும் சிறந்த பாதுகாப்பை கொடுக்கிறது.

    தக்காளி – தேன் ஃபேஸ் பேக்

    tomato honey UTV

    தக்காளி மற்றும் தேன் ஃபேஸ் பேக் செய்ய ஒரு கிண்ணத்தில் தக்காளி சோறு எடுத்து அதனுடன் தயிர் மற்றும் கடலை மாவை சேர்த்து ஒரு பேக் செய்யவும். இப்போது, இந்த கலவையை உங்கள் முகத்தில் 15 லிருந்து 20 நிமிடங்கள் வைத்திருங்கள். பின்னர், உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவலாம். இது உங்கள் சருமத்தை மென்மையாக்கும். மேலும், இது உங்களுக்கு உடனடி பளபளப்பை கொடுக்கும்.

    தக்காளி- மஞ்சள் ஃபேஸ் பேக்

    tomato UTV

    தக்காளி மற்றும் மஞ்சள் இரண்டுமே சருமத்தை சுத்தப்படுத்தி சேதத்திலிருந்து தவிர்க்கிறது. ஒரு பாத்திரத்தில் தக்காளி சாற்றை பிழிந்து அதில், சிறிதளவு மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்க்கவும். பின்னர், இதனை ஐந்து நிமிடங்கள் உங்கள் முகத்தில் தடவும். இது உங்கள் சருமத்தை இயற்கையாகவே பளபளப்பாகிறது. மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினி பண்புகள் உள்ளன. அவை உங்கள் முகத்திற்கு ஏற்படும் முகப்பரு பிரச்சினையை குறைக்கிறது.

    தக்காளி – காபி தூள் ஃபேஸ் பேக்

    coffee UTv

    தக்காளி மற்றும் காபித்தூள் பேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தயிர், தக்காளி சாறு மற்றும் காபித்தூள் ஆகியவற்றை கலக்கவும். அதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு, இந்த ஃபேஸ் பேக் சிறந்தது.

    தக்காளி – எலுமிச்சை ஃபேஸ் பேக்

    tomato UTV

    தக்காளி மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே, இது சருமத்தை சுத்தமாகவும், மென்மையாக மாற்ற உதவுகிறது. இதற்கு ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாற்றை தக்காளி சாறுடன் கடந்த முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பின் முகத்தை கழுவ சருமம் நல்ல பளபளப்பை கொடுக்கும்.

    தக்காளி – வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

    tomato UTV

    கோடையில் உங்கள் சருமத்தை நீரோட்டமாக வைத்திருக்க தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் கலந்த ஃபேஸ் பேக் மிகவும் சிறந்தது. இதற்கு தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் பழுப்பு நிறத்தை குறைக்கும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Glowing Skin Tips Homemade beauty tips Natural Skin Care Tamil Beauty News Tomato Face Pack தக்காளி ஃபேஸ் பேக் முகப்பரு தீர்வு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    காசு செலவில்லாமல் முகம் ஜொலிக்கணுமா?.. இதோ மேஜிக் ஃபேஸ் பேக்..!

    April 6, 2026

    வறண்ட சருமமா?.. இரவில் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..!

    April 4, 2026

    உமிழ்நீரை தடவினால்.. தமன்னாவின் ஜொலிக்கும் சருமத்திற்கு இதுதான் காரணமா?..

    April 3, 2026

    ரசாயன கிரீம்கள் வேண்டாம்.. வலியின்றி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க பாட்டி காலத்து டெக்னிக்ஸ்..!

    March 31, 2026

    எண்ணெய் சருமமா?.. எண்ணெய் பசை முகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரகசியம் இதோ..!

    March 21, 2026

    நீண்ட கூந்தல் வேண்டுமா?.. முடி கொட்டுவதை தடுத்து கூந்தலை வளர்க்கும் வெந்தயம்..!

    March 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    April 7, 2026

    6G புரட்சியில் இந்தியா: ஜியோ, ஏர்டெல் மற்றும் குவால்காம் மெகா கூட்டணி ..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    மங்கலான பார்வையா?.. கண் நலனை காக்க இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க..!

    April 7, 2026
    Don't Miss

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    2026 மேற்கு வங்கத் தேர்தலில் 91 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிரடி அதிகாரி இடமாற்றங்கள் குறித்த விரிவான தேர்தல் அறிக்கை.

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    April 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.