Close Menu
    What's Hot

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»சூறைக்காற்றில் அப்படியே சாய்ந்த வாழை மரங்கள் – விவசாயிகள் கலக்கம்!
    கோவை

    சூறைக்காற்றில் அப்படியே சாய்ந்த வாழை மரங்கள் – விவசாயிகள் கலக்கம்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    banana UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொள்ளாச்சியில் நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த மழை-2ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்தன.

    பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. ஒரு மணிநேரத்திற்கு மேல் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை ஏற்பட்டது.

    இதனிடையே, பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம், சி.கருமாண்டகவுண்டனூர், சி.கோபாலபுரம் உள்ளிட்ட பகுதியில் சாகுபடி செய்யபட்டிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தது.

    அறுவடை செய்ய தயாராக இருந்த வாழை கொழைகளும் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்க் கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Banana Trees Uprooted Heavy Rainstorm Tamil Nadu Storm Damage Update Tamil Nadu Weather News சூறைக்காற்று மழை வாழை மரங்கள் சேதம் விவசாயிகள் இழப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கறார் காட்டிய தேர்தல் அதிகாரி.. மாடிக்கு ஊர்ந்து சென்று மனுத்தாக்கல் செய்த மாற்றுத்திறனாளி..!

    April 4, 2026

    ஓட்டுக்கு பணம் வாங்கினால் இதுதான் கதி.. மொட்டை அடித்து மிளகாய் மாலையுடன் வந்த சுயேச்சை வேட்பாளர்..!

    April 4, 2026

    அலட்சியமா? விபத்தா? 40 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்களுக்கு நேர்ந்த விபரீதம்..!

    April 4, 2026

    போக்குவரத்து நெரிசலில் சாவகாசமாக சாலையை கடந்த ‘பாகுபலி’ யானை..!

    April 4, 2026

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    April 3, 2026

    குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு.. கோழியை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி வீடியோ..!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வதந்திகளுக்கு ‘கூலான’ பதில்.. சமூக வலைதளங்களில் தீயாக பரவும் த்ரிஷாவின் பதிவு..!

    March 14, 2026

    அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்க வீண் விளம்பரம் எதற்கு? திமுக அரசை சீண்டும் அதிமுக!

    March 14, 2026

    கையாலாகாத திமுக இனி ஒரு நிமிஷம் கூட ஆட்சியில் இருக்கக்கூடாது… அன்புமணி காட்டம்!

    March 12, 2026

    முதலமைச்சர் வீட்டு பக்கத்தில் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்… அண்ணாமலை கிளப்பிய பரபரப்பு!

    March 12, 2026

    ஊருக்கு போறீங்களா?.. 3 நாள் ஆனாலும் கெடாது; பயணங்களுக்கு ஏற்ற ‘கட்டு சோறு’ ரகசியம் இதோ..!

    March 8, 2026
    Don't Miss

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதில் உள்ள 3 முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம்.

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.