Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»திருமணத்திற்காக சென்று சவப்பெட்டியில் திரும்பி வந்த பிரபல நடிகை.. 8-ம் ஆண்டு நினைவு தினம்..!
    சினிமா

    திருமணத்திற்காக சென்று சவப்பெட்டியில் திரும்பி வந்த பிரபல நடிகை.. 8-ம் ஆண்டு நினைவு தினம்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 24, 2026Updated:February 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sri devi UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி. மும்பையில் வசித்து வந்த நிலையில், நாத்தனார் மகன் ரோகித் மர்வாவின் திருமணம் துபாயில் நடந்த சமயத்தில், அதற்காக குடும்பத்துடன் இளையமகள் குஷியுடன் துபாய்க்கு சென்றார்.

    sri devi UTV

    அப்பொழுது, மூத்த மகள் ஜான்விகபூர் தன் முதல் படமான தடக் சூட்டிங் இருந்ததால் துபாய்க்கு வரவில்லை. இந்நிலையில், ஹோட்டல் அறையில் இருந்த குளியல் தொட்டி நீரில் மூழ்கி இறந்துவிட்டார் ஸ்ரீதேவி என்று செய்திகள் வெளியாகவே சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த செய்தி வெறும் வதந்தி என்று நினைத்தார்கள்.

    sri devi UTV

    ஆனால், அது வதந்தி இல்லை 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஸ்ரீதேவி உயிரிழந்தார். அவரின் உடலை மும்பைக்கு கொண்டு வந்து மகாராஷ்டிரா மாநில அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தியது.

    sri devi UTV

    எல்லாம் நேற்று தான் நடந்தது போல் இருக்கிறது. ஆனால், ஸ்ரீதேவி இறந்து அதற்குள் 8 ஆண்டுகள் ஓடி விட்டது. நீங்கள் உயிருடன் இல்லை என்பதை இன்னும் நம்ப கடினமாக இருக்கிறது என்று ஸ்ரீதேவி ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

    sri devi UTV

    மேலும், ஸ்ரீதேவி இறந்துவிட்டாலும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அவ்வப்போது சென்று மிஸ் யூ திரும்பி வர முடியாதா என்று கமெண்ட் செய்தும் வருகிறார்கள். குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு வந்த ஸ்ரீதேவி தன் 53 வது வயதில் இறந்தது பற்றி பலரும் சமூக வலைதளங்களில் சோகமாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

    Remembering Sridevi ji on her death anniversary 🙏 #Sridevi pic.twitter.com/RcI99WCGEk

    — Jackie Shroff (@bindasbhidu) February 24, 2026
    Bollywood legend Sridevi Celebrity tribute news Indian cinema icon Sridevi 8th anniversary Sridevi death anniversary தமிழ் சினிமா நடிகை ஸ்ரீதேவி நினைவு தினம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வருத்தம் தெரிவிப்பதெல்லாம் எடுபடாது.. பார்த்திபனை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!

    March 28, 2026

    அண்ணே.. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?.. விஜய்க்கு எதிராக களமிறங்கும் ஜூலி – பரபரப்பு பின்னணி..! (வீடியோ)

    March 28, 2026

    NO என்றால் NO தான்… உடலுறவு உரிமைகள் குறித்து குஷ்பு சுந்தர் ஆதங்கம்..!

    March 28, 2026

    ராமேஸ்வரம் கோவிலில் மண்டியிட்டு வேண்டிய சூர்யா.. வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

    March 28, 2026

    கிளம்புங்கள்.. உலகநாயகனை நேரில் சந்தித்த சிங்கம்புலி பேட்டி..!

    March 28, 2026

    கள்ள கூட்டணியா?.. பாஜகவுக்கு அல்வா கொடுத்த திமுக.. நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ரிட்டர்ன்ஸ்..!

    March 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.