Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»டக்குனு என்ன ஆச்சு? எமோஷனால் ஆகி மேடையிலேயே கண் கலங்கிய விஜய்..!
    சினிமா

    டக்குனு என்ன ஆச்சு? எமோஷனால் ஆகி மேடையிலேயே கண் கலங்கிய விஜய்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 23, 2026Updated:February 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜயை பிரபல நடிகையான திரிஷாவுடன் தொடர்பு படுத்தி விமர்சித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு திரைத்துறையில் இருந்தும் அரசியல் தளத்திலிருந்தும் கடுமையான எதிர்வினைகள் வந்தது.

    அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட திரிஷாவும் நடிகர் விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் தன்னை விஜய்யுடன் தொடர்பு படுத்தி பேசிய அரசியல்வாதியான நயினார் நாகேந்திரன் பெயரை குறிப்பிடாமல் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    vijay UTv

    இப்படி இருக்கையில், நடிகர் விஜய் வேலூரில் பேசிய போது, தன்னைப் பற்றிய அவதூறு கருத்துகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், என் மேல் என்னென்ன அவதூறுகள் பரப்புகிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். அது மக்கள் மீது அவதூறு பரப்புவதற்கு போன்றது.

    எனக்கு அரசியல் தெரியவில்லை என்று சொன்னால், அது மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்வதை போன்றது. என்னை அசிங்கமாக பேசினால் அது மக்களை அசிங்கமாக பேசுவதை போன்றது.

    vijay UTv

    எனக்கு எதிராக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மக்களுக்கு எதிராக செய்யப்படும் செயல் என்று அவர்களுக்கே தெரியாமல் போய்விட்டது என்று பேசி இருந்தார். மேலும், இந்த விஜய்யும் மக்களும் வேறு வேறு இல்லை இந்த விஜயையும் மக்களும் ரத்தமும் சதையும் போல உடலும் உயிரும் போல ஒன்றிணைந்து ஒன்றாகப் பிரிக்கவே முடியாது.

    vijay UTv

    சென்சிட்டிவான சென்டிமென்ட் அது என்று கத்தி பேசினார். விஜய் இவ்வாறு பேசியதும் மேடையிலேயே சில வினாடிகள் அமைதியாக நடந்தார். அதேபோல், மிகவும் எமோஷனல் ஆகி கண் கலங்கினார். விஜய் இவ்வளவு ஆவேசமாக பேசி எமோஷனல் ஆவது அவரது கட்சி மேடையில் இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    Kollywood Actor Vijay Tamil cinema news Thalapathy Vijay Update Vijay latest news Vijay Upcoming Movie Vijay Viral News தளபதி விஜய் அப்டேட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026

    மீண்டும் களமிறங்கிய லெஜண்ட்.. ‘லீடர்’ ட்விட்டர் விமர்சனம் இதோ..!

    April 3, 2026

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.