Close Menu
    What's Hot

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»விருப்பமனு வழங்கிய 2 மாதத்தில் டுவிஸ்ட்.. தவெகவில் இணைந்த முன்னாள் சபாநாயகர் தனபால் மகன்!
    தமிழ்நாடு

    விருப்பமனு வழங்கிய 2 மாதத்தில் டுவிஸ்ட்.. தவெகவில் இணைந்த முன்னாள் சபாநாயகர் தனபால் மகன்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Former Speaker Dhanapal's son joins TVK
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2016ஆம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்தவர் தனபால். இவருடைய மகன் லோகேஷ் அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞரணி மாநில செயலாளராக உள்ளார்.

    அவிநாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், அவிநாசி அதிமுக ஐடி பிரிவிலும் உள்ளார். இவர் சொந்தமாக ஐடி கம்பெனியை நடத்தி வருகிறார்.

    கடந்த 2024ல் நடந்த மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பாக லோகேஷ் போட்டியிட்டு 3வது இடம் பிடித்திருந்தார். முதல் இடத்தை திமுக எம்பி ஆ.ராசாவும், 2ஆம் இடத்தை பாஜக எல்.முருகன் பிடித்திருந்தார்.

    கிட்டத்தட்ட எல். முருகனுக்கும், அதிமுக சார்பாக போட்டியிட்ட லோகேஷ்க்கு 12,000 வாக்குகள் வித்தியாசம். இந்த நிலையில் தவெகவில் இணைந்துள்ளார் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ்.

    Former Speaker Dhanapal's son joins TVK

    வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனு அளித்த நிலையில், 2 மாதத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றி திடீரென தவெகவில் இணைந்துள்ளார்.

    அவிநாசி தொகுதி எப்போதும் அதிமுக கோட்டையாகவே உள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த லோகேஷ், திடீரென தவெகவில் இணைந்திருப்பது அதிமுக மூத்த தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் செங்கோட்டையன் என்றும், ஏதோ சில காரணங்களால் அதிருப்தியில் உள்ள லோகேஷை செங்கோட்டையன் தட்டி தூக்கியதாகவும் கூறப்படுகிறது.

    Actor Vijay Aiadmk Dhanabal Son Lokesh Former Speaker Dhanabal TVK தவெக தலைவர் விஜய் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!

    April 6, 2026

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    பொறுப்பற்ற பதில்.. 6ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. மீண்டும் எச்சரிக்கும் முதலமைச்சர்!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    April 7, 2026

    6G புரட்சியில் இந்தியா: ஜியோ, ஏர்டெல் மற்றும் குவால்காம் மெகா கூட்டணி ..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    மங்கலான பார்வையா?.. கண் நலனை காக்க இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க..!

    April 7, 2026
    Don't Miss

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    2026 மேற்கு வங்கத் தேர்தலில் 91 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிரடி அதிகாரி இடமாற்றங்கள் குறித்த விரிவான தேர்தல் அறிக்கை.

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    April 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.