Close Menu
    What's Hot

    “மும்பையின் ராஜா.. ஐபிஎல்-ன் மகாராஜா!” – மும்பை இந்தியன்ஸில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த ரோஹித் ஷர்மா!

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    ஏப்ரல் 11: சனி பகவானின் அருளால் யோகம் பெறப்போகும் ராசிகள் எவை?..

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!
    சினிமா

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jana-nayagan-movie-leak-actors-condemn-piracy-rajinikanth-suriya-sk-tweets
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகம் முழுவதும் இப்போது ஒரே விஷயம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். வழக்கமான அரசியல் களமாக இந்த முறை இல்லாமல் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே.

    Jana Nayagan Vijay UTV

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    கோடான கோடி மக்களின் நெஞ்சில் குடியிருக்கும் நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தை விடுத்து அரசியலில் களம் இறங்கி உள்ளார். அதனால், 2026 அனைவருடைய நினைவிலும் இருக்கும் ஒரு ஆண்டாகவே மாறிவிட்டது.

    jana-nayagan-movie-leak-warning-kvn-productions

    குறிப்பாக, விஜய் அரசியல் என்ட்ரி கொடுத்த நாளிலிருந்து அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவது சமூக வலைதளங்களின் மூலம் அனைவரும் அறிந்த விஷயம் தான். தற்போது, பல பேர் கஷ்டப்பட்டு உழைத்த ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் பிரச்சனையை சந்தித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் தற்போது படம் லீக் ஆகி உள்ளது.

    jananayagan Utv

    இது குறித்து, பிரபலங்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில், பிரச்சாரம் முடிந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விஜயின் படம் லீக் ஆனது குறித்து கேள்வி கேட்க அவர், அது குறித்து எந்த ஒரு பதிலும் சொல்லாமல் சென்று விட்டார். மேலும், இது தொடர்பாக சினிமா நட்சத்திரங்கள் பலரும் கடும் அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்கள். ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை அவர்கள் எக்ஸ் தள பதிவின் மூலமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ரஜினிகாந்தின் பதிவு

    ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.

    திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.

    இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.

    — Rajinikanth (@rajinikanth) April 10, 2026

    சூர்யாவின் பதிவு

    Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable!#JanaNayagan

    — Suriya Sivakumar (@Suriya_offl) April 10, 2026

    சிவகார்த்திகேயனின் பதிவு

    Every film is made with the passion, blood and sweat of hundreds of people – please avoid piracy. Kindly wait for the theatrical release and watch it in theatres.

    Whoever is responsible for this must face strict action.

    Respect the talents.
    Respect the hard work.
    Respect the…

    — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 10, 2026

    ஆர்.ஜே பாலாஜியின் பதிவு

    #Jananayagan leaked online is shocking and heartbreaking.
    Can’t imagine the state of people who are involved in making the film. Sad. Scary. This is bad in so many levels. May God be with the team.

    — RJ Balaji (@RJ_Balaji) April 10, 2026

    சிரஞ்சீவியின் பதிவு

    The unfortunate leak of #Jananayagan is something that deeply concerns me.
    Cinema is built on trust, effort, and the collective dreams of many.

    Such incidents affect all of us in the industry and remind us how crucial it is to protect our creative work.

    We stand one with KVN…

    — Chiranjeevi Konidela (@KChiruTweets) April 10, 2026

    விஷாலின் பதிவு

    Dear vijay. It is truly disheartening to see the leaked videos of your/our film jananayagan. So much of effort and dedication and work being thrown down the drain. As your fan for the last two decades. Hav been watching your movies at theatres and enjoying every bit of…

    — Vishal (@VishalKOfficial) April 10, 2026

    Actors Condemn Jana Nayagan Piracy Jana Nayagan Movie Leak Jana Nayagan Online Leak Shocking Piracy Condemned by Actors Rajinikanth Jana Nayagan Tweet Suriya Condemns Jana Nayagan Leak TVK Vijay Movie Jana Nayagan சூர்யா கண்டனம் ஜனநாயகன் லீக் தவெக தலைவர் விஜய் படம் திருட்டு விசிடி எதிர்ப்பு ரஜினி ஜனநாயகன் ட்வீட் விஜய் ஜனநாயகன் படத்திற்கு கண்டனம் ஜனநாயகன் ஆன்லைன் லீக் அதிர்ச்சி ஜனநாயகன் மூவி லீக்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தேர்தல் நையாண்டி வீடியோவால் வந்த சிக்கல்.. மைக்செட் ஸ்ரீராமை மிரட்டிய விஜய் ரசிகர்கள்?.. (வீடியோ)

    April 10, 2026

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    April 9, 2026

    அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.. விஜய் குறித்து நடிகை ஓபன் டாக்..!

    April 9, 2026

    அஜித் விளம்பரம் செய்த அதே பிராண்ட்.. பிரசார வேனில் விஜய் செய்த செயல்..! (வீடியோ)

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026

    “மும்பையின் ராஜா.. ஐபிஎல்-ன் மகாராஜா!” – மும்பை இந்தியன்ஸில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த ரோஹித் ஷர்மா!

    April 11, 2026

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026
    Don't Miss

    “மும்பையின் ராஜா.. ஐபிஎல்-ன் மகாராஜா!” – மும்பை இந்தியன்ஸில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த ரோஹித் ஷர்மா!

    April 11, 2026

    மும்பை இந்தியன்ஸ் அணியில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த ரோஹித் ஷர்மாவின் சாதனைப் பயணம் மற்றும் 2026 ஐபிஎல் சீசனில் அவரது அதிரடி ஆட்டம் குறித்த தொகுப்பு.

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    ஏப்ரல் 11: சனி பகவானின் அருளால் யோகம் பெறப்போகும் ராசிகள் எவை?..

    April 11, 2026

    இந்தியாவில் EV புரட்சி: 5 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி புள்ளிவிவரங்கள்!

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.