Close Menu
    What's Hot

    விண்வெளியில் புதிய சரித்திரம்: 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை சுற்றி வந்த மனிதர்கள்! பூமிக்குத் திரும்பியது ஆர்ட்டெமிஸ் 2! (வீடியோ)

    April 11, 2026

    உலகப் பரபரப்பு: இஸ்லாமாபாத் ‘செரீனா’ ஹோட்டலில் அமெரிக்கா – ஈரான் வரலாற்றுப் பேச்சுவார்த்தை..!

    April 11, 2026

    கோவை கால்பந்து லீக்: அரையிறுதிச் சூடு! நேரு ஸ்டேடியத்தில் இன்று மோதுவது யார்?

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சமையல்»நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க.. வெயிலுக்கு இதமான கம்பு கூழ்..!
    சமையல்

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க.. வெயிலுக்கு இதமான கம்பு கூழ்..!

    Prime ReporterBy Prime ReporterApril 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    how-to-make-summer-special-kambu-koozh
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வெயில் காலம் ஆரம்பித்த நிலையில் நிறைய பேர் உடல் சூடு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களின் உடல் சூட்டை தணிக்க நீரை அதிகமாக குடிப்பதோடு, மட்டுமல்லாமல் நீர்ச்சத்துள்ள பழங்களுடன் நீர்மோர், இளநீர் போன்றவற்றையும் அருந்தலாம்.

    அதுமட்டுமின்றி உடல் சூட்டை குறைக்க உதவும் சில சிறந்த தானியங்களும் இருக்கின்றன. அதில், கம்பு முக்கியமான ஒன்றாகும். கம்பு கொண்டு கூழ் தயாரித்து கோடைகாலத்தில் குடித்து வரும்போது உடல் சூடு குறைவதோடு உடலில் வலிமையும் ஆற்றலும் அதிகரிக்கிறது.

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    கம்பு கூழ் செய்வது மிகவும் சுலபம். அதுவும் இதை முந்தைய நாள் இரவு செய்து வைத்தால் மறுநாள் காலையில் குடிக்க ஏற்றதாக இருக்கும். எனவே, உங்களுக்கு உள்ள நேரத்தை பொறுத்து இந்த கம்மங்கூழ் கொண்டு தயாரித்து காலை உணவின் போது குடித்து வாருங்கள்.

    தேவையான பொருட்கள்

    • 1/2 கப் கம்பு
    • 3 1/2 கப் தண்ணீர்
    • 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு
    • 300 மிலி மோர்
    • 15 பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்

    செய்முறை

    Step 1: முதலில் கம்பை இரண்டிலிருந்து மூன்று முறை நன்றாக கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும். நீரை முற்றிலுமாக வடிகட்டிய பின்னர், ஒரு துணியில் கழுவிய கம்பை போட்டு பரப்பி ஒரு மணி நேரம் உலர வைக்க வேண்டும்.

    Step 2: அதன் பின்னர், ஈரப்பதம் காய்ந்தவுடன் மிக்ஸி ஜாரில் காயவைத்த கம்பை சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் மூன்றரை கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து அத்துடன் அரை டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

    Step 3: நீர் நன்கு கொதித்த பின் அதில் அரைத்து வைத்துள்ள கம்பை சேர்த்து நன்கு கிளறி விடவும். தொடர்ந்து, 15 நிமிடங்கள் கைவிடாமல் மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும். இல்லையென்றால் கெட்டிப்பட்டு விடும். கம்பு நன்றாக வெந்து சற்று கெட்டியானதும் அதை இறக்கி முழுமையாக குளிர வைக்க வேண்டும்.

    Step 4: கம்பு நன்றாக குனிந்த பின் அதில் 250 மில்லி நீரை ஊற்றி மூடி வைத்து 8 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும் எட்டு மணி நேரம் கழித்து நன்கு கட்டிகள் இன்றி கிளறி மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கிளற வேண்டும். அடுத்து அதில், 300 மில்லி லிட்டர் மோரை ஊற்றி கலந்து விட வேண்டும். இறுதியாக பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து கலந்தால் சுவையான கம்மங்கூழ் ரெடி.

    Healthy breakfast ideas Kambu Koozh Recipe Millet Recipes Tamil Natural Body Coolant Pearl Millet Porridge Summer Health Drinks Traditional South Indian Food ஆரோக்கியமான சமையல் உடல் குளிர்ச்சி தரும் உணவுகள் கம்பு கூழ் கம்பு ரெசிபி கோடை கால உணவுகள் சிறுதானிய உணவுகள் பாரம்பரிய உணவுகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    April 10, 2026

    சாதத்திற்கு தொட்டுக்கொள்ள செம காம்பினேஷன்.. நாவிற்கு ருசி தரும் குடைமிளகாய் தக்காளி சட்னி..!

    April 9, 2026

    நாவூறும் சுவையில் ‘ரோசாப்பூ சட்னி’.. இட்லி, தோசைக்கு இனி இதுதான் பெஸ்ட் சைடு டிஷ்..!

    April 8, 2026

    டயட்டில் இருப்பவரா? இதோ உங்களுக்கான பஞ்சு போன்ற ராகி பூரி..!

    April 7, 2026

    தொப்பையை குறைக்கணுமா?.. எனர்ஜி தரும் பச்சைப்பயறு கஞ்சி ரெசிபி..!

    April 6, 2026

    இனி கசக்காது, அரிக்காது.. அல்வா போல வழுக்கிக்கொண்டு போகும் பிரண்டை தொக்கு..!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026

    “மும்பையின் ராஜா.. ஐபிஎல்-ன் மகாராஜா!” – மும்பை இந்தியன்ஸில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த ரோஹித் ஷர்மா!

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    IPL 2026: இன்று ‘டபுள் ஹெடர்’ திருவிழா! சேப்பாக்கத்தில் சிஎஸ்கே – டெல்லி மோதல்; மதியம் பஞ்சாப் – ஹைதராபாத் பலப்பரீட்சை!

    April 11, 2026
    Don't Miss

    விண்வெளியில் புதிய சரித்திரம்: 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை சுற்றி வந்த மனிதர்கள்! பூமிக்குத் திரும்பியது ஆர்ட்டெமிஸ் 2! (வீடியோ)

    April 11, 2026

    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவைச் சுற்றி வந்த ஆர்ட்டெமிஸ் 2 விண்கலம், 4 விண்வெளி வீரர்களுடன் இன்று அதிகாலை பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்கி வரலாற்றுச் சாதனை படைத்தது.

    உலகப் பரபரப்பு: இஸ்லாமாபாத் ‘செரீனா’ ஹோட்டலில் அமெரிக்கா – ஈரான் வரலாற்றுப் பேச்சுவார்த்தை..!

    April 11, 2026

    கோவை கால்பந்து லீக்: அரையிறுதிச் சூடு! நேரு ஸ்டேடியத்தில் இன்று மோதுவது யார்?

    April 11, 2026

    IPL 2026: இன்று ‘டபுள் ஹெடர்’ திருவிழா! சேப்பாக்கத்தில் சிஎஸ்கே – டெல்லி மோதல்; மதியம் பஞ்சாப் – ஹைதராபாத் பலப்பரீட்சை!

    April 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.