கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் மற்றும் திரும்பப் பெறுதல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிப் பட்டியலை மாவட்ட தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
6G-ல் உலகிற்கே குருவாவோம்!” – 100 கோடி 5G பயனாளர்கள் இலக்கு: அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அதிரடி!


