Close Menu
    What's Hot

    அஜித் விளம்பரம் செய்த அதே பிராண்ட்.. பிரசார வேனில் விஜய் செய்த செயல்..! (வீடியோ)

    April 9, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    த்ரிஷாவுடன் சென்றபோது இருந்தவர்.. இப்போ மிஸ்ஸிங்.. விஜய்க்காக நின்ற அவர் எங்கே?..

    April 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»ஆரோக்கியம்»அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. பலாப்பழம் சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட ‘இதை’ சாப்பிடாதீர்கள்..!
    ஆரோக்கியம்

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. பலாப்பழம் சாப்பிட்ட பிறகு மறந்தும் கூட ‘இதை’ சாப்பிடாதீர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 9, 2026Updated:April 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    foods-to-avoid-after-eating-jackfruit-tips
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக பலாப்பழம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அலாதியான விருப்பம் இருக்கும். பலாப்பழத்தின் பலா இலை, பலா கொட்டையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

    குயின் ஆஃப் ஃப்ரூட்ஸ் என்று அழைக்கப்படும் பலாப்பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்து உள்ளது. இதனை முறையாக உட்கொண்டால் ரத்தத்தில் உள்ள ஹோமோ சிஸ்டின் அளவு குறைந்து இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வர வாய்ப்பு இருக்கிறது.

    foods-to-avoid-after-eating-jackfruit-tips

    பொதுவாக பலாப்பழத்திற்குள் இருக்கும் பலாசுளை நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஆற்றல் கொண்டது என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால், பலாசுளை மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், பலாப்பழத்தில் நன்மைகள் அடங்கியிருந்தாலும் அதில் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது.

    உஷார்.. கரும்புள்ளிகளா?.. மெலனின் சுரப்பை பாதிக்கும் கல்லீரல் கோளாறுகள்..!

    முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் பலா. இந்த பழத்தை பிடிக்காதவர்கள் என்பது யாரும் கிடையாது. இந்த பழத்தை சாப்பிட்ட பிறகு நாம் எடுத்துக் கொள்ளக்கூடாத உணவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    foods-to-avoid-after-eating-jackfruit-tips

    மங்கலான பார்வையா?.. கண் நலனை காக்க இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க..!

    • பலாப்பழம் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தப்பட்ட மற்றும் அலர்ஜி பிரச்சனை வரக்கூடும்.
    • பலாப்பழம் சாப்பிட்டவுடன் பப்பாளி பழம் சாப்பிட்டால், உடலில் அலர்ச்சி ஏற்படுத்தும்.
    • அதே போன்று வெண்டைக்காயும் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு சாப்பிட்டால் தோலில் வெண் தீட்டுக்கள் ஏற்படக்கூடும்.
    • இது மட்டுமில்லாமல் பலாப்பழத்தை அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தம், வாந்தி மற்றும் மலச்சிக்கல், புளித்த ஏப்பம், வயிற்று வலி போன்றவை உண்டாகும்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Digestion Issues Jackfruit Foods to Avoid After Jackfruit How to Eat Jackfruit Jackfruit Allergy Tips Jackfruit Benefits and Side Effects Jackfruit Health Hazards Tamil Health Tips Jackfruit செரிமானப் பிரச்சனைகள் பலாப்பழம் அலர்ஜி பலாப்பழம் சாப்பிடும் முறை பலாப்பழம் நன்மைகள் தீமைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உஷார்.. கரும்புள்ளிகளா?.. மெலனின் சுரப்பை பாதிக்கும் கல்லீரல் கோளாறுகள்..!

    April 8, 2026

    மங்கலான பார்வையா?.. கண் நலனை காக்க இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க..!

    April 7, 2026

    உதடுகளின் நிறம் மாறுகிறதா?.. ‘அந்த’ பாதிப்பாக கூட இருக்கலாம்..!

    April 6, 2026

    8 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்திருப்பவரா?.. சிகரெட்டை விட ஆபத்தானதா ‘சிட்டிங்’..!

    April 4, 2026

    தினமும் 4 சின்ன வெங்காயம்.. எப்படிச் சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்?..

    April 2, 2026

    ஆரோக்கியம் தான்.. ஆனா? வாழைப்பூ சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

    April 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வனப்பகுதியில் கவனம் தேவை.. பைக்கில் ஏறி படம் எடுத்தாடிய பாம்பை பார்த்து வியந்த மக்கள்..!

    April 9, 2026

    ரகசிய உறவில் திமுக – அதிமுக?.. த.வெ.க பரப்புரைச் செயலாளர் காட்டம்..!

    April 9, 2026

    குழந்தைகளுக்கு வங்கி கணக்கு இல்லாமலேயே ‘UPI’! – வதந்திகளும் உண்மைகளும்!

    April 9, 2026

    6 ஆண்டுகளில் இல்லாத உச்சம்! வெனிசுலாவிடம் இருந்து 1.2 கோடி பீப்பாய் எண்ணெய் வாங்கும் இந்தியா!

    April 9, 2026

    தண்ணீர் தட்டுப்பாடு?.. குடிநீர் விநியோகம் குறித்து வெளியான முக்கிய தகவல்..!

    April 9, 2026
    Don't Miss

    அஜித் விளம்பரம் செய்த அதே பிராண்ட்.. பிரசார வேனில் விஜய் செய்த செயல்..! (வீடியோ)

    April 9, 2026

    தூத்துக்குடி பிரசாரத்தின் போது ரசிகர் வீசிய குளிர்பான பாட்டிலை விஜய் லாவகமாக கேட்ச் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. இதை அஜித்தின் விளம்பரத்துடன் ஒப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    த்ரிஷாவுடன் சென்றபோது இருந்தவர்.. இப்போ மிஸ்ஸிங்.. விஜய்க்காக நின்ற அவர் எங்கே?..

    April 9, 2026

    காஞ்சீபுரம் IIITD&M மற்றும் முன்னணி வங்கிகளில் அதிரடி அறிவிப்பு!

    April 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.