Close Menu
    What's Hot

    விவோவின் புதிய புரட்சி! 9,020mAh பேட்டரியுடன் ஏப்ரல் மாதம் களமிறங்கும் Vivo T5 Pro 5G!

    April 8, 2026

    நடிகர்களின் பின்னால் இளைஞர்கள்.. ஜனநாயகன் குறித்து ரஜினி கொடுத்த ரியாக்ஷன்..!

    April 8, 2026

    2026 பி.எஸ்சி ஏஐ மற்றும் டேட்டா சயன்ஸ்: எதிர்காலத்தை ஆளப்போகும் மாணவர்களுக்கான மெகா கேரியர் கைடு!

    April 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»திட்டமிடப்பட்ட சதியா?.. மனைவி சங்கீதா தொடர்பான சர்ச்சைகளுக்கு விஜய் பதில்..!
    தமிழ்நாடு

    திட்டமிடப்பட்ட சதியா?.. மனைவி சங்கீதா தொடர்பான சர்ச்சைகளுக்கு விஜய் பதில்..!

    Prime ReporterBy Prime ReporterApril 8, 2026Updated:April 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay sangeetha Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜையிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்று செய்திருந்தார். அந்த மனுவில் அவர் விஜய் வேறொரு நடிகை உடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது பலருடைய அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது.

    Vijay trisha sangeetha UTV

    இந்த விவகாரம் அரசியல் ரீதியாக விஜய்க்கு பின்னடைவாகவே கருதப்பட்டது. இதனிடையே, நடிகை திரிஷாவுடன் பிரபல தயாரிப்பாளரின் திருமண நிகழ்ச்சிக்கு விஜய் ஒரே காரில் ஒரே உடையில் ஜோடியாக பங்கேற்றது, பல சர்ச்சைகளையும் வலுத்தது. மேலும், விஜய், த்ரிஷா திருமணம் செய்து கொள்ளப் போவதாக இன்ஸ்டாகிராமில் வெளியான ரீல்ஸ்க்கு த்ரிஷாவின் தாய் லைக் செய்ததும் பலரிடையே சந்தேகத்தை கிளப்பியது.

    Open your mouth Vijay… Democratic Women's Association comes out in support of Sangeetha Vijay

    இந்தியாவின் ‘சூரியன்’ கல்பாக்கத்தில் உதித்தது: 20 ஆண்டுகால கனவு நனவான தருணம்!

    இதனால், தவெக தொண்டர்கள் பலரும் விரக்தி அடைந்தனர். இந்த நிலையில், நெல்லையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் மனைவி சங்கீதாவின் பெயரை குறிப்பிடாமல் விஜய் பேசி இருந்தார். அதில், அவர் பேசுகையில் திமுக நம் மீது எவ்வளவு அவதூறுகள் பரப்புகிறார்கள். அவர்களை தாண்டி இன்னும் சில பேர் அவதூறுகளை பரப்புகிறார்கள்.

    vijay utv 2

    மதுக்கூடமாகும் சொகுசு பேருந்துகள்?.. மேம்பாலத்தின் கீழ் நடக்கும் அத்துமீறல்கள்..!

    நம்மை சுற்றி இருப்பவர்களை வைத்து இத்தனை வருஷமாக காத்திருந்து தேர்தலுக்கு 30 நாட்களுக்கு முன் நேரம் பார்த்து அவதூறு பரப்புகிறார்கள். அது என்னவென்று உங்களுக்கே தெரியும். அதுவும், மக்களிடம் எடுபடவில்லை. எத்தனை சோதனை கொடுத்தாலும், திமுக பாஜக மற்றும் பலரால் எதுவும் செய்ய முடியாது என்று பேசி இருந்தார். இதில், மற்றும் பலர் என்று சங்கீதாவை குறிப்பிட்டு இருப்பதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Tamil Nadu election news Vijay TVK election campaign updates TVK Vijay Nellai speech Vijay divorce rumors 2026 Vijay speech about slander Vijay Trisha relationship rumors Vijay wife Sangeetha controversy அரசியல் செய்திகள் தமிழ் தமிழக தேர்தல் செய்திகள் 2026 தமிழக வெற்றிக் கழகம் தவெக விஜய் நெல்லை பேச்சு விஜய் அவதூறு பரப்புரை விஜய் திரிஷா வதந்தி விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இந்தியாவின் ‘சூரியன்’ கல்பாக்கத்தில் உதித்தது: 20 ஆண்டுகால கனவு நனவான தருணம்!

    April 7, 2026

    பரப்புரைக்கு வராத விஜய்.. ஆர்.கே.நகர் பாணியில் வித்தை செய்த TVK வேட்பாளர்..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!

    April 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உயிர்பெறும் கல் நந்தி?.. பாவங்களை போக்கும் ‘யாகந்தி’ கோயிலில் நடக்கும் அதிசயம்..!

    April 8, 2026

    மதுக்கூடமாகும் சொகுசு பேருந்துகள்?.. மேம்பாலத்தின் கீழ் நடக்கும் அத்துமீறல்கள்..!

    April 8, 2026

    அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தம்: பங்குச்சந்தை எழுச்சி; தங்கம் விலையில் தலைகீழ் மாற்றம் – ஒரு நேரடிப் பார்வை!

    April 8, 2026

    அந்த இடத்தில் முத்தம்.. வரைமுறை இல்லாமல் ‘கிசுகிசு’ – சாரா அர்ஜூன் விவகாரம் குறித்து நடிகை காட்டம்..!

    April 8, 2026

    நாவூறும் சுவையில் ‘ரோசாப்பூ சட்னி’.. இட்லி, தோசைக்கு இனி இதுதான் பெஸ்ட் சைடு டிஷ்..!

    April 8, 2026
    Don't Miss

    விவோவின் புதிய புரட்சி! 9,020mAh பேட்டரியுடன் ஏப்ரல் மாதம் களமிறங்கும் Vivo T5 Pro 5G!

    April 8, 2026

    பி.எஸ்சி ஏஐ மற்றும் டேட்டா சயன்ஸ் படிப்பு 2026-ல் மாணவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்கிறது. இத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், பாடப்பிரிவுகள் மற்றும் சம்பளம் குறித்த முழுமையான வழிகாட்டி இதோ.

    நடிகர்களின் பின்னால் இளைஞர்கள்.. ஜனநாயகன் குறித்து ரஜினி கொடுத்த ரியாக்ஷன்..!

    April 8, 2026

    2026 பி.எஸ்சி ஏஐ மற்றும் டேட்டா சயன்ஸ்: எதிர்காலத்தை ஆளப்போகும் மாணவர்களுக்கான மெகா கேரியர் கைடு!

    April 8, 2026

    ரிசர்வ் வங்கி (RBI) பணக்கொள்கை 2026: உங்கள் பாக்கெட்டைப் பாதிக்குமா? ஒரு விரிவான அலசல்!

    April 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.