Close Menu
    What's Hot

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சமையல்»நாவூறும் சுவையில் ‘ரோசாப்பூ சட்னி’.. இட்லி, தோசைக்கு இனி இதுதான் பெஸ்ட் சைடு டிஷ்..!
    சமையல்

    நாவூறும் சுவையில் ‘ரோசாப்பூ சட்னி’.. இட்லி, தோசைக்கு இனி இதுதான் பெஸ்ட் சைடு டிஷ்..!

    Prime ReporterBy Prime ReporterApril 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rosapoo-chutney-recipe-spicy-red-chutney
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பெரும்பாலான வீடுகளில் இட்லி, தோசை தான் டிபன் ஆக இருக்கும். அதற்கு எப்போதும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி போன்றவற்றை செய்வோம். சமைக்கும் உங்களுக்கே அலுத்துப் போகும் போது, சாப்பிடுபவர்களுக்கு எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். எனவே, இந்த ஒரு முறை இந்த ரோசாப்பூ சட்னியை செய்து பாருங்கள். இந்த சட்னி சுவையாக இருப்பதுடன் நான்கு நாட்களுக்கு மேல் கெடாமல் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

    டயட்டில் இருப்பவரா? இதோ உங்களுக்கான பஞ்சு போன்ற ராகி பூரி..!

    தேவையான பொருட்கள்

    • 10 சின்ன வெங்காயம்
    • ஐந்து வரமிளகாய்
    • நான்கு காஷ்மீரி மிளகாய்
    • சிறிதளவு புளி
    • ஒரு சிறிய தக்காளி
    • தேவையான அளவு உப்பு

    தாளிக்க,

    • ஒரு டீஸ்பூன் கடுகு
    • ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
    • 3 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய்
    • ஒரு கொத்து கருவேப்பிலை

    செய்முறை

    rosapoo-chutney-recipe-spicy-red-chutney

    Step 1: முதலில் ஒரு வடசட்டியை சூடாக்கி அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, வர மிளகாய், காஷ்மீரி மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் வதங்கிய பின்னரே மிளகாய் சேர்க்க வேண்டும்.

    Step 2: அப்போதுதான் இந்த சட்னியின் கவர்ச்சிகரமான சிறப்பு நிறம் கிடைக்கும். பின்னர் தக்காளி மற்றும் புளியை சேர்த்து தக்காளி குலைந்து போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து ஆறவைக்கவும், ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    Step 3: சட்னியை தாளிக்க ஒரு வடசட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு பொறியவிட்டு கருவேப்பிலை சேர்க்கவும். பின்னர், அரைத்து வைத்துள்ள சட்னியை உடன் சேர்க்கவும். சட்னி நன்கு சுருங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்தால் சூப்பரான சற்று காரமான, கண்ணைக் கவரும் ரோசாப்பூ சட்னி ரெடி. 

    Red chili chutney making Roja Poo Chutney Tamil Rosapoo Chutney recipe Side Dish For Idli Dosa South Indian breakfast recipes Spicy Kara Chutney recipe Traditional recipes இட்லி தோசை சட்னி வகைகள் கார சட்னி செய்வது எப்படி சமையல் குறிப்புகள் பாரம்பரிய சட்னி ரெசிபி ரோசாப்பூ கார சட்னி செய்முறை ரோசாப்பூ சட்னி ரோஜா பூ சட்னி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாதத்திற்கு தொட்டுக்கொள்ள செம காம்பினேஷன்.. நாவிற்கு ருசி தரும் குடைமிளகாய் தக்காளி சட்னி..!

    April 9, 2026

    டயட்டில் இருப்பவரா? இதோ உங்களுக்கான பஞ்சு போன்ற ராகி பூரி..!

    April 7, 2026

    தொப்பையை குறைக்கணுமா?.. எனர்ஜி தரும் பச்சைப்பயறு கஞ்சி ரெசிபி..!

    April 6, 2026

    இனி கசக்காது, அரிக்காது.. அல்வா போல வழுக்கிக்கொண்டு போகும் பிரண்டை தொக்கு..!

    April 4, 2026

    5 நிமிடத்தில் ரெடி.. வீட்டிலேயே ‘சில்லென’ ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் செய்வது எப்படி?..

    April 2, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    குடிபோதையில் அராஜகம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை; தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி..!

    April 10, 2026

    சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!

    April 10, 2026

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026
    Don't Miss

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘லைக்’ திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர். படத்தின் வெற்றி மற்றும் தோல்வி குறித்த முழுமையான அலசல் இதோ.

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    B.Arch (Bachelor of Architecture) படிப்பு காலம் மற்றும் அங்கீகாரம்..!

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.