Close Menu
    What's Hot

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»அந்த இடத்தில் முத்தம்.. வரைமுறை இல்லாமல் ‘கிசுகிசு’ – சாரா அர்ஜூன் விவகாரம் குறித்து நடிகை காட்டம்..!
    சினிமா

    அந்த இடத்தில் முத்தம்.. வரைமுறை இல்லாமல் ‘கிசுகிசு’ – சாரா அர்ஜூன் விவகாரம் குறித்து நடிகை காட்டம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 8, 2026Updated:April 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    rakesh-bedi-sara-arjun-kiss-controversy-dhurandhar-2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டவர் சாரா அர்ஜுன். இவரின் தந்தை ராஜ் அர்ஜுன். இவர் ஒரு ஹிந்தி நடிகர். பல இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்களின் தாண்டவம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாரா அர்ஜுனின் தாயார் சான்யா ஒரு நடன ஆசிரியர் மற்றும் அவருடைய பெற்றோர்கள் முதலில் போபாலில் வசித்து வந்தனர்.

    rakesh-bedi-sara-arjun-kiss-controversy-dhurandhar-2

    ரிலீஸுக்கு தடை?.. விஜய்யை கிண்டல் செய்த “TN 2026”.. சிக்கல் ஆரம்பம்..!

    பின்னர், இவரின் பெற்றோர் 2000 ஆம் ஆண்டு முதல் மும்பையில் குடி பெயர்ந்தனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான தெய்வத்திருமகள் படத்தின் மூலமாக சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். இதனை தொடர்ந்து, சைவம் படத்தில் நடித்த பின்னர், பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினி ஆக நடித்திருந்தார். அப்போதே, தெய்வத்திருமகள் படத்தில் பார்த்த குட்டி பொண்ணா இது என பலரும் ஆச்சரியப்பட்டனர்.

    rakesh-bedi-sara-arjun-kiss-controversy-dhurandhar-2

    மஞ்சு வாரியரிடம் மேடையில் அத்துமீறிய ரசிகை.. அதிர்ச்சி வீடியோ..!

    இதைவிட ஒரு படி மேலாக கடந்த ஆண்டு வெளிவந்த துரந்தர் படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாகவும் அறிமுகமானார். இவருடைய, வயது வித்தியாசம் துரந்தர் படத்தில் ஒரு பேசு பொருளானது, இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை சாராவிற்கு பெற்று தந்தது என்று சொல்லலாம்.

    rakesh-bedi-sara-arjun-kiss-controversy-dhurandhar-2

    இதையடுத்து ‘Dhurandhar: The Revenge’ படம் வெளியாகி வசூலை அள்ளி வருகிறது. இந்த பட விழாவில் சாரா அர்ஜுன் தோளில் ராகேஷ் பேடி முத்தமிட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையானது. இது குறித்து, விளக்கமளித்த ராகேஷ் பேடி இந்த குற்றச்சாட்டுகள் முட்டாள்தனமானது என்று பேசி உள்ளார். மேலும், சாரா எனது வயதில் பாதி கூட இல்லை, அவர் என் மகள் கதாபாத்திரத்தில் நடித்தார்.

    rakesh-bedi-sara-arjun-kiss-controversy-dhurandhar-2

    படப்பிடிப்பின் போது நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் ஒரு மகள் தந்தையை அணைத்துக் கொள்வது போல அனைத்து கொல்வேன். நாங்கள் ஒரு நல்ல புரிதலையும் நட்பையும் பகிர்ந்து கொண்டோம். இது திரையிலும் பிரதிபலித்தது. ஆனால், மக்கள் அதில், இருக்கும் பாசத்தை பார்க்கவில்லை. ஒரு வயதான மனிதன் இளம்பெண்ணிடம் அத்துமீறி விட்டான் என்று பேசி வருகிறார்கள்.

    rakesh-bedi-sara-arjun-kiss-controversy-dhurandhar-2

    இது பார்ப்பவரின் கண்களில் தான் பிரச்சனை இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது. ஒரு மேடையில் பொதுமக்கள் முன்னிலையில் நான் ஏன் அவரை மோசமான நோக்கத்துடன் முத்தமிட வேண்டும். அவரது பெற்றோர்கள் அங்கிருந்தார்கள். இத்தகைய விஷயங்களை சொல்லும் மக்களின் மனது எவ்வளவு பைத்தியக்காரத்தனமானதாக இருக்கிறது.

    rakesh-bedi-sara-arjun-kiss-controversy-dhurandhar-2

    இந்த சமூக வலைதளங்கள் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பவே விரும்புகிறார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இது குறித்து, பேசிய பிரபல நடிகையான கியாரா அத்வானி கிசுகிசு தவறில்லை. ஆனால், ஒருவரை வரைமுறை இல்லாமல் கிசு கிசுக்க கூடாது. தந்தை மகள் பாசத்தில் இருப்போரை அபாண்டமாக இப்படி சொல்வது தவறு. கட்டி பிடித்தல் என்பது அன்பின் வெளிப்பாடு தான். அதில், அற்பதனம் வேண்டாம் என்று அவர் இந்த விவகாரம் தொடர்பாக ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    View this post on Instagram

    A post shared by Filmy Cine (@filmycine_)

    Actor Rakesh Bedi emotional speech Child artist to heroine Dhurandhar 2 movie event Dhurandhar movie success Kiara Advani support Sara Arjun Sara Arjun Bollywood debut Sara Arjun latest news Sara Arjun latest photoshoot Sara Arjun trendy look Viral video Rakesh Bedi kiss கியாரா அத்வானி கருத்து சாரா அர்ஜுன் லேட்டஸ்ட் நியூஸ் துரந்தர் 2 பட விழா நடிகர் ராகேஷ் பேடி விளக்கம் ராகேஷ் பேடி சாரா அர்ஜுன் சர்ச்சை வைரல் வீடியோ சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    April 9, 2026

    அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.. விஜய் குறித்து நடிகை ஓபன் டாக்..!

    April 9, 2026

    அஜித் விளம்பரம் செய்த அதே பிராண்ட்.. பிரசார வேனில் விஜய் செய்த செயல்..! (வீடியோ)

    April 9, 2026

    கோலிவுட் ரவுண்ட்-அப்: ரிலீஸ் நெருக்கத்தில் ‘LIK’ – நயன்தாரா-விக்னேஷ் சிவன் சிறப்பு தரிசனம்!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    குடிபோதையில் அராஜகம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை; தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி..!

    April 10, 2026

    சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!

    April 10, 2026

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026
    Don't Miss

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘லைக்’ திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர். படத்தின் வெற்றி மற்றும் தோல்வி குறித்த முழுமையான அலசல் இதோ.

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    B.Arch (Bachelor of Architecture) படிப்பு காலம் மற்றும் அங்கீகாரம்..!

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.