Close Menu
    What's Hot

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»பெயரையே மறந்துட்டாங்க.. நயன்தாரா குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்..!
    சினிமா

    பெயரையே மறந்துட்டாங்க.. நயன்தாரா குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்..!

    Prime ReporterBy Prime ReporterApril 7, 2026Updated:April 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vignesh-shivan-proud-nayanthara-husband-comment-2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது, இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது அடுத்த படமான LIK படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதற்காக அவர் சில பேட்டிகளும் கொடுத்து இருக்கிறார்.

    vignesh-shivan-proud-nayanthara-husband-comment-2026

    த்ரிஷாவுக்கு திருமணம்?.. வைரல் இன்ஸ்டா ஸ்டோரி..!

    அவரது பெயரை மறந்து விட்டு நயன்தாரா புருஷன் என பலரும் சொல்வது பற்றி அவர் பேசியுள்ளார். என் பெயரை மறந்து விட்டு நயன்தாரா புருஷன் என பலரும் என்னை சொல்வதைப் பார்த்து எனக்கு பெருமை தான். என் வாழ்க்கையில், கிடைத்த மிகப்பெரிய வரமாக அதை நான் பார்க்கிறேன்.

    vignesh-shivan-proud-nayanthara-husband-comment-2026

    தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    என் காதலுக்கு கிடைத்த வெற்றி அது என்று நான் நினைக்கிறேன். நான் ஒன்றும் பெரிய வெற்றி பெற்ற இயக்குனர் கிடையாது. நானும் ரௌடி தான் நேரத்தில் எப்படி இருந்தேன் என உங்களுக்கு தெரியும். அவருக்கு ஏன் என்னை பிடித்தது என தெரியவில்லை. இப்படி ஒருவர் கிடைக்க நான் என்ன செய்தேன் என எனக்கே தெரியவில்லை. நயன்தாரா புருஷன் என ஒரு அடையாளம் எனக்கு இருந்தால், அதை நான் பெருமையாக எடுத்துக் கொள்வேன் என்று விக்னேஷ் சிவன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    Director Vignesh Shivan LIK Movie Kollywood Couple Nayanthara Vignesh Shivan LIK Movie Promotion Vignesh Shivan Nayanthara Vignesh Shivan Latest Interview Vignesh Shivan Proud Nayanthara Husband Vignesh Shivan Reaction to Trolls விக்னேஷ் சிவன் நயன்தாரா புருஷன் பதில்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    April 9, 2026

    அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.. விஜய் குறித்து நடிகை ஓபன் டாக்..!

    April 9, 2026

    அஜித் விளம்பரம் செய்த அதே பிராண்ட்.. பிரசார வேனில் விஜய் செய்த செயல்..! (வீடியோ)

    April 9, 2026

    கோலிவுட் ரவுண்ட்-அப்: ரிலீஸ் நெருக்கத்தில் ‘LIK’ – நயன்தாரா-விக்னேஷ் சிவன் சிறப்பு தரிசனம்!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    குடிபோதையில் அராஜகம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை; தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி..!

    April 10, 2026

    சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!

    April 10, 2026

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026
    Don't Miss

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘லைக்’ திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர். படத்தின் வெற்றி மற்றும் தோல்வி குறித்த முழுமையான அலசல் இதோ.

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    B.Arch (Bachelor of Architecture) படிப்பு காலம் மற்றும் அங்கீகாரம்..!

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.