Close Menu
    What's Hot

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»ரிலீஸுக்கு தடை?.. விஜய்யை கிண்டல் செய்த “TN 2026”.. சிக்கல் ஆரம்பம்..!
    சினிமா

    ரிலீஸுக்கு தடை?.. விஜய்யை கிண்டல் செய்த “TN 2026”.. சிக்கல் ஆரம்பம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tn-2026-movie-vijay-mockery-controversy-court-case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேர்தலுக்கு முன்பாகவே விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா தற்போது நட்டி நடராஜை வைத்து அரசியல் படத்தை எடுத்துள்ளார்.

    இந்த படமானது ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பாடத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில், விஜய்யும் அவரது அரசியல் வருகையும் கலாய்த்து சீன்கள் இருந்தன. இதை பார்த்த தவெகவினர் கடுப்பாகிவிட்டனர்.

    tn-2026-movie-vijay-mockery-controversy-court-case

    மஞ்சு வாரியரிடம் மேடையில் அத்துமீறிய ரசிகை.. அதிர்ச்சி வீடியோ..!

    மேலும், இதுவும் திமுக சதி தான் என்று பேச தொடங்கி விட்டார்கள். தொடர்ந்து இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பூதாகரமான நிலையில் விபரீதத்தை புரிந்து கொண்ட உமாபதி மற்றும் நட்டி தம்பிராமையா பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கம் கொடுத்திருந்தார்கள்.

    விஜய் ஒரு சிங்கம் அவரை யாராலும் பலிக்க முடியாது என உமாபதி சரண்டான ஆனார். தம்பி ராமையாவோ தம்பி ஆதவ் அர்ச்சுனாவை இந்த படத்தில் கிண்டல் செய்யும்படி நூல் அளவு கூட காட்சிகள் இருக்காது என பேசி இருந்தார். மேலும், நட்டி விஜய் தரப்பிலிருந்து நேரில் அழைத்தால் மொத்த படக்குழுவும் சென்று விளக்கம் அளிக்க தயார் எனவும் தெரிவித்திருந்தனர்.

    tn-2026-movie-vijay-mockery-controversy-court-case

    பெயரையே மறந்துட்டாங்க.. நயன்தாரா குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்..!

    இப்படிப்பட்ட நிலையில், இந்த படத்தை தேர்தலுக்கு முன்னதாக ரிலீஸ் செய்யக்கூடாது என பொதுநல வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் ஜனநாயகன் படத்தை மட்டும் ரிலீசுக்கு அனுமதிக்காத போது ஏன் TN 2026 படத்தை மட்டும் எப்படி அனுமதிக்கலாமா என கேள்வி எழுப்பி இருந்தார்.

    தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் முன்பாக இந்த படம் வருவது வாக்காளர்களிடையே சார்பு நிலையை உருவாக்கி விடும் எனவும் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

    Ban TN 2026 Movie Petition Election 2026 Vijay Mockery Movie Natti Natraj TN 2026 Mockery TN 2026 Movie Controversy Vijay TN 2026 மூவி விஜய் சர்ச்சை Umapathy Ramaiah TN 2026 Release தவெக விஜய் கிண்டல் திரைப்படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    கிழட்டு பயலே.. செருப்பு பிஞ்சிடும்.. தகாத உறவு?. . பத்திரிக்கையாளரை வெளுத்து விட்ட தாமரை செல்வி..! (வீடியோ)

    April 9, 2026

    அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்.. விஜய் குறித்து நடிகை ஓபன் டாக்..!

    April 9, 2026

    அஜித் விளம்பரம் செய்த அதே பிராண்ட்.. பிரசார வேனில் விஜய் செய்த செயல்..! (வீடியோ)

    April 9, 2026

    கோலிவுட் ரவுண்ட்-அப்: ரிலீஸ் நெருக்கத்தில் ‘LIK’ – நயன்தாரா-விக்னேஷ் சிவன் சிறப்பு தரிசனம்!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    குடிபோதையில் அராஜகம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை; தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி..!

    April 10, 2026

    சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!

    April 10, 2026

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026
    Don't Miss

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘லைக்’ திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர். படத்தின் வெற்றி மற்றும் தோல்வி குறித்த முழுமையான அலசல் இதோ.

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    B.Arch (Bachelor of Architecture) படிப்பு காலம் மற்றும் அங்கீகாரம்..!

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.