Close Menu
    What's Hot

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»த்ரிஷாவின் ‘லவ்’ போஸ்ட்.. கமெண்ட்டுகளால் நிறையும் சோஷியல் மீடியா..!
    சினிமா

    த்ரிஷாவின் ‘லவ்’ போஸ்ட்.. கமெண்ட்டுகளால் நிறையும் சோஷியல் மீடியா..!

    Prime ReporterBy Prime ReporterApril 6, 2026Updated:April 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay trisha sangeetha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார். இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. எப்போதுமே, இவரது போஸ்ட்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கவனமும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    trisha UTV

    தடைகளை உடைத்து தடம் பதிக்கும் லீடர்.. தியேட்டர்களில் அலைமோதும் கூட்டம்.. !

    நடிகை த்ரிஷா சமீபத்தில் விஜயுடன் திருமண நிகழ்ச்சிக்கு மேட்சிங் ட்ரெஸ்ஸில் சென்றது. பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியிருந்தது. விஜய் மனைவி சங்கீதா தொடர்ந்து இருந்த விவாகரத்து வழக்கில் விஜய் கடந்த பல வருடங்களாக ஒரு நடிகை உடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். அதை தொடர்ந்து, விஜயும் த்ரிஷாவும் ஜோடியாக வந்ததுதான் அதற்கு காரணமாக அமைந்தது.

    திருமணமா? அரசியலா? சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா.. எல்லாம் விஜய்க்காகவாம்..!

    vijay trisha UTV

    இதனை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில், காதல் பற்றி நடிகை த்ரிஷா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில், காதல்தான் எல்லாமே என்று இல்லை. ஆனால், காதல் இல்லாமல் எதுவுமே அர்த்தமில்லை என த்ரிஷா அதில் பதிவிட்டுள்ளது. பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து நெட்டிசன்களும் பலவாறு கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

    Trisha Krishnan Instagram post on love viral
    South Indian actress Trisha Tamil cinema updates Trisha and Vijay rumors Trisha Krishnan Instagram post Trisha Krishnan love status Trisha Krishnan official news Trisha viral photo today தமிழ் சினிமா செய்திகள் த்ரிஷா இன்ஸ்டாகிராம் பதிவு த்ரிஷா திருமண வதந்தி த்ரிஷா லேட்டஸ்ட் போஸ்ட் த்ரிஷா விஜய் சர்ச்சை த்ரிஷா வைரல் புகைப்படம் நடிகை த்ரிஷா காதல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 6, 2026

    தடைகளை உடைத்து தடம் பதிக்கும் லீடர்.. தியேட்டர்களில் அலைமோதும் கூட்டம்.. !

    April 6, 2026

    திருமணமா? அரசியலா? சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா.. எல்லாம் விஜய்க்காகவாம்..!

    April 6, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026

    கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. தீயாய் பரவும் ஹன்சிகாவின் பிளாக் அவுட்ஃபிட்..!

    April 4, 2026

    லீடர் அலையடிக்குதா? லெஜண்ட் சரவணனின் மாஸ் கம்பேக்..!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!

    April 6, 2026

    திருமணமா? அரசியலா? சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா.. எல்லாம் விஜய்க்காகவாம்..!

    April 6, 2026

    தடைகளை உடைத்து தடம் பதிக்கும் லீடர்.. தியேட்டர்களில் அலைமோதும் கூட்டம்.. !

    April 6, 2026

    சித்தர்களின் பூமி.. பருவதமலை ஏறும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

    April 6, 2026

    தடகளத்தில் முரளி ஸ்ரீசங்கர் அபார சாதனை: பெங்களூருவில் 8.15 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார்!

    April 6, 2026
    Don't Miss

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026

    தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கில் மதுரை சிபிஐ நீதிமன்றம் இன்று வழங்கிய இறுதித் தீர்ப்பு குறித்த முழு விவரங்கள்.

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    தனுஷுடன் மோதல்?.. விக்னேஷ் சிவன் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 6, 2026

    த்ரிஷாவின் ‘லவ்’ போஸ்ட்.. கமெண்ட்டுகளால் நிறையும் சோஷியல் மீடியா..!

    April 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.