Close Menu
    What's Hot

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சமையல்»தொப்பையை குறைக்கணுமா?.. எனர்ஜி தரும் பச்சைப்பயறு கஞ்சி ரெசிபி..!
    சமையல்

    தொப்பையை குறைக்கணுமா?.. எனர்ஜி தரும் பச்சைப்பயறு கஞ்சி ரெசிபி..!

    Prime ReporterBy Prime ReporterApril 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Healthy green gram kanji recipe for weight loss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கொளுத்தும் வெயில் காலத்தில் நிறைய பேர் உடல் சூடு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இன்னும் சிலர் உடல் பருமனால் சிரமப்பட்டு வருகிறார்கள். உடல் எடையை குறைக்கவும் மற்றும் உடல் சூட்டை கட்டுப்படுத்தவும் ஒரு அற்புதமான கஞ்சி உள்ளது. காலையில், எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு கப் பச்சை பயிறு கஞ்சி குடிப்பது குடிப்பதால் புரோட்டின் அதிகம் இருப்பதாலும், நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பி இருக்கும். இதன் மூலம் உடல் எடையை குறைக்கவும் உதவும். அதிகரித்த உடல் சூட்டையும் தணிக்க உதவி புரிகிறது.

    பச்சைப் பயிறு கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்

    • ஒரு கப் பச்சைப்பயிறு
    • கால் கப் பச்சரிசி
    • 1 1/2 லிட்டர் தண்ணீர்
    • 1/4 கிலோ வெள்ளம்
    • 2 சிட்டிகை உப்பு
    • 3 ஏலக்காய் தட்டி எடுத்துக் கொள்ளவும்
    • கால் லிட்டர் சுடுநீர்
    • ஒரு கப் துருவிய தேங்காய்

    செய்முறை

    இனி கசக்காது, அரிக்காது.. அல்வா போல வழுக்கிக்கொண்டு போகும் பிரண்டை தொக்கு..!

    Step 1: முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பச்சை பயிரை சேர்த்து நன்றாக மனம் வரும் வரை வறுத்து இறக்கி ஒரு தட்டில் போட்டு ஆறவைத்து வைத்துக் கொள்ளவும்.

    Step 2: பின்னர் அதே கடாயில் பச்சரிசி சேர்த்து நன்கு வறுத்து அதையும் ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும். பின்னர் மிக்ஸர் ஜாரில் வறுத்த பச்சை பயிரை சேர்த்து சற்று கொரகொரவென்று பொடியாக எடுத்துக் கொள்ளும். அதே ஜாரில் வறுத்த பச்சரிசியை சேர்த்து அதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    5 நிமிடத்தில் ரெடி.. வீட்டிலேயே ‘சில்லென’ ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் செய்வது எப்படி?..

    Step 3: பின்னர் அடி கனமான பாத்திரத்தில் வறுத்த பச்சைபயிறு மாவு மற்றும் பச்சரிசி மாவை ஒன்றாக்கு கலந்து அத்துடன் ஒன்றை லிட்டர் நீரை ஊற்றி கட்டிகள் இன்றி நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

    Step 4: பிறகு அதை பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஐந்து நிமிடம் கிளறவிட்டு வேக வைக்க வேண்டும். சற்று கெட்டிப் பதம் தொடங்கியதும். அதில், பொடித்த வெள்ளத்தை சேர்த்து கட்டிகள் இன்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.

    Step 5: இறுதியாக உப்பு மற்றும் தட்டி வைத்துள்ள ஏலக்காயை சேர்த்து நன்கு ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான பச்சை பயிறு கஞ்சி ரெடி தேவைப்பட்டால் தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளலாம்.

    diet kanji recipe green gram health benefits Green gram kanji recipe healthy moong dal porridge protein rich dinner Tamil cooking tips weight loss breakfast ideas ஆரோக்கியமான காலை உணவு உடல் எடை குறைய டிப்ஸ் சத்தான கஞ்சி வகைகள் டயட் உணவுகள் தமிழ் சமையல் குறிப்புகள் பச்சைப்பயறு கஞ்சி பாசிப்பயறு ரெசிபி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாதத்திற்கு தொட்டுக்கொள்ள செம காம்பினேஷன்.. நாவிற்கு ருசி தரும் குடைமிளகாய் தக்காளி சட்னி..!

    April 9, 2026

    நாவூறும் சுவையில் ‘ரோசாப்பூ சட்னி’.. இட்லி, தோசைக்கு இனி இதுதான் பெஸ்ட் சைடு டிஷ்..!

    April 8, 2026

    டயட்டில் இருப்பவரா? இதோ உங்களுக்கான பஞ்சு போன்ற ராகி பூரி..!

    April 7, 2026

    இனி கசக்காது, அரிக்காது.. அல்வா போல வழுக்கிக்கொண்டு போகும் பிரண்டை தொக்கு..!

    April 4, 2026

    5 நிமிடத்தில் ரெடி.. வீட்டிலேயே ‘சில்லென’ ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் செய்வது எப்படி?..

    April 2, 2026

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    பிரசாரம் ரத்து.. கடைசி நேரத்தில் பின்வாங்கிய TVK.. விஜய்யின் அடுத்த பிளான் என்ன?..

    April 9, 2026

    குடிபோதையில் அராஜகம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை; தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி..!

    April 10, 2026

    சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!

    April 10, 2026

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026
    Don't Miss

    LIK Twitter Review: ‘லைக்’ – அனல் பறக்கும் விமர்சனங்கள்.. டக்கரா?.. மக்கரா?..

    April 10, 2026

    ‘லைக்’ திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர். படத்தின் வெற்றி மற்றும் தோல்வி குறித்த முழுமையான அலசல் இதோ.

    பளபளக்கும் சருமத்திற்கு இதுவே போதும்.. ராணி முகர்ஜியின் மேஜிக் சீக்ரெட்..!

    April 10, 2026

    ‘ஜனநாயகன்’ படக் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை!

    April 10, 2026

    B.Arch (Bachelor of Architecture) படிப்பு காலம் மற்றும் அங்கீகாரம்..!

    April 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.