Close Menu
    What's Hot

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»மீண்டும் களமிறங்கிய லெஜண்ட்.. ‘லீடர்’ ட்விட்டர் விமர்சனம் இதோ..!
    சினிமா

    மீண்டும் களமிறங்கிய லெஜண்ட்.. ‘லீடர்’ ட்விட்டர் விமர்சனம் இதோ..!

    Prime ReporterBy Prime ReporterApril 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    leader movie 2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் லெஜெண்ட் சரவணன் சினிமாவில் நடிக்க முடிவெடுத்து முதல் படத்தை அவரை வைத்து பிரபல விளம்பர படங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரி இயக்கினார். பெரிய பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டு பாலிவுட் ஹீரோயின் நடித்தாலும், ரசிகர்களிடம் பெரிதாக இந்த படம் ரீச் ஆகவில்லை. அதனை தொடர்ந்து, அந்த படத்தை பலரும் ட்ரோல் செய்து ட்ரோல் மெட்டீரியல் ஆக்கினர்.

    leader movie 2026

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    ஆனால், அதற்கெல்லாம் துவண்டு போகாமல் இதே சினிமாவில் சாதித்து காட்ட வேண்டும் என எதிர்நீச்சல், காக்கி சட்டை, கருடன் படங்களை இயக்கிய RS செந்தில்குமார் இயக்கத்தில் தற்போது, லீடர் படத்தில் நடித்துள்ளார். இந்த லீடர் திரைப்படத்தில் ஆண்ட்ரியா ஷாம் சந்தோஷ் பிரதாப் ஹாய் ராஜ் குட் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களை இணைந்துள்ளனர்.

    சாவிலும் விமர்சனமா?.. நான் நாத்திகன் தான், ஆனால் என் அம்மா.. விமர்சகர்களின் வாயடைத்த பிரகாஷ் ராஜ்..!

    leader movie 2026

    கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங்? திருச்சியில் விஜய் Open Talk..!

    இந்நிலையில், லீடர் திரைப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

    #Leader – Watchable ⭐️⭐️⭐️ (3/5)

    நாயகன் யார்?

    எதற்காக ரவுடி கும்பலின் கீழ் வேலை செய்கிறான்?

    இந்த இவருக்குள் உள்ள முன்விரோதம் என்ன? என்பதைக் சுற்றியே கதை நகர்கிறது.

    பொறுமையாக தொடங்கும் இரண்டாம் பாதி, pre-interval-க்கு பிறகு நல்லா சூடு பிடிக்கிறது 🔥🔥

    ரைட்டிங் சில இடங்களில்… https://t.co/73VpKCd4Hn pic.twitter.com/2myDK64CsP

    — KUDALINGAM MUTHU (@KUDALINGAM49671) April 3, 2026

    #LEADER – Decent First Half with Good Interval Block..👍 A Man With a Violent Past Template that picks up after 30mins and goes engaging till the Interval.. pic.twitter.com/H2WGz8zrDb

    — Laxmi Kanth (@iammoviebuff007) April 3, 2026

    #Leader interval – surprisingly engaging . Perfect role for @yoursthelegend !

    Durai senthil kumar has worked the script very sincerely . Gripping so far ! Awaiting second half !

    — Prashanth Rangaswamy (@itisprashanth) April 3, 2026

    1.5/5 ⭐
    Other than production value Nothing works. Narration was very bad as it can get .. very well known character artists but execution are mediocore. Main lead Annachi -1000 facial expressions. Got fooled in the name Durai sendhil kumar 😭🥴 .#Leader https://t.co/REDH6l8fcs

    — FafduMani (@_FafDuMani_) April 3, 2026
    Durai Senthilkumar Legend Movie Leader Movie Audience Response Leader Movie Twitter Review Leader Tamil Movie Reaction Legend Saravanan Leader Review Legend Saravanan Performance Tamil cinema updates சினிமா செய்திகள் 2026 துரை செந்தில்குமார் லீடர் மூவி லீடர் கலவையான விமர்சனங்கள் லீடர் பட விமர்சனம் லெஜண்ட் சரவணன் 2.0 லெஜண்ட் சரவணன் லீடர் ட்விட்டர் ரிவியூ லெஜண்ட் சரவணன் லேட்டஸ்ட் படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026

    அடேங்கப்பா.. நயன்தாராவுக்கு இத்தனை கோடியா?.. அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் ரசிகர்கள் குஷி..!

    April 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக வேண்டுமா?.. ஆன்மிக ரீதியாக நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

    April 3, 2026

    உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.

    பக்தியா? அல்லது விதிமீறலா?.. செல்ல நாயுடன் கோயிலில் சாமி தரிசனம் செய்தாரா திரிஷா..!

    April 3, 2026

    வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!

    April 3, 2026

    குடும்பமே அப்படித்தான்.. சங்கீதா கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கேன்.. வைரல் பதிவும் ரசிகர்களின் கமெண்ட்டுகளும்..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.