Close Menu
    What's Hot

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»‘எத்தனை பேரோட தாலி அறுக்க போறாரோ’.. விஜய்யை சீண்டிய வாகன ஓட்டி; பதிலடி கொடுத்த பெண்மணி..!
    தமிழ்நாடு

    ‘எத்தனை பேரோட தாலி அறுக்க போறாரோ’.. விஜய்யை சீண்டிய வாகன ஓட்டி; பதிலடி கொடுத்த பெண்மணி..!

    Prime ReporterBy Prime ReporterApril 2, 2026Updated:April 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay utv 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கூட்டத்திற்கு சென்ற குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 41 பேர் உயிரிழந்த நிலையில், இது மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு நிகழ்வாக மாறியது. இது தொடர்பான விசாரணையும் தற்போது சிபிஐயில் நடைபெற்று வருகிறது.

    விஜய் நேர்ல வந்ததும்.. அதிகாரியின் ‘அந்த’ ரியாக்‌ஷன் தான் இப்போது ஹாட் டாபிக்..!

    அதே போல், சேலம் பிரச்சார கூட்டத்திலும் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தஞ்சாவூரில் பிரச்சாரம் செய்யும் போது விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற இளைஞர் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த காவல்துறையின் வாகனத்தில் மோதி தீவிர சிகிச்சை பிரிவு இருந்து அவரும் உயிரிழந்தார்.

    vijay utv 2

    இதற்கெல்லாம் முன்னதாக, முதல் மாநாடு மற்றும் இரண்டாவது மாநாடு என இதுவரையிலும் தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் நடவடிக்கைகளால் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    குடும்பத்துக்கே கடன் கொடுத்த விஜய்.. சிவகார்த்திகேயன் படக் காட்சியுடன் ஒப்பீடு வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

    இந்நிலையில் விஜய் இன்று திருச்சியில் தனது வேட்பு மனு தாக்கல் செய்ய சென்னையில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்டு விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது விஜயின் வாகனத்தை பார்த்த ஒரு வாகன ஓட்டி இன்னும் எத்தனை வீட்டு தாலி அறுக்கப் போறாரோ என்று ஒருமையில் பேசி விமர்சித்து இருந்தார்.

    Vijay UTV

    இவரது விமர்சனத்தை கேட்டு விஜயின் ஆதரவாளர்களில் ஒரு பெண் உடனே அந்த ஆணுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரை காட்டமாக விமர்சித்து பேசி இருந்தார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக வருகிறது. அதில் குறிப்பாக, அந்த பெண் தேவையில்லாமல் பேசாதீர்கள் என்று சொல்லிவிட்டு கடுப்பாகி சில வார்த்தைகளையும் பயன்படுத்தினார். அதுவும் சாலையில் வாகனத்தில் அந்த நபரை துரத்தி பிடித்து விமர்சித்து இருந்தார்.

    Actor Vijay Nomination Chennai Viral Video Social Media Dispute Tamizhaga Vettri Kazhagam TVK Election News Vijay Female Fan Hits Back Vijay Political Criticism சமூக வலைதள மோதல் சென்னை வைரல் வீடியோ தமிழக வெற்றிக் கழகம் தவெக தேர்தல் செய்திகள் நடிகர் விஜய் வேட்புமனு விஜய் அரசியல் விமர்சனம் விஜய் பெண் ரசிகை பதிலடி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    April 6, 2026

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    April 6, 2026

    பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!

    April 6, 2026

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    பொறுப்பற்ற பதில்.. 6ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. மீண்டும் எச்சரிக்கும் முதலமைச்சர்!

    April 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    April 7, 2026

    6G புரட்சியில் இந்தியா: ஜியோ, ஏர்டெல் மற்றும் குவால்காம் மெகா கூட்டணி ..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    மங்கலான பார்வையா?.. கண் நலனை காக்க இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க..!

    April 7, 2026
    Don't Miss

    மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!

    April 7, 2026

    2026 மேற்கு வங்கத் தேர்தலில் 91 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிரடி அதிகாரி இடமாற்றங்கள் குறித்த விரிவான தேர்தல் அறிக்கை.

    Gold Rate Today: உடனே கிளம்புங்க.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை விட்டுடாதீங்க..!

    April 7, 2026

    ரூ. 5,863 கோடி சொத்து மதிப்பு! யாரந்த ‘மெகா’ வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்?

    April 7, 2026

    ரிலையன்ஸ் சரிவு & அதானி அதிரடி: இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு!

    April 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.