சென்னை கொடுங்கையூர் கள்ளத் தொடர்பை கைவிட்ட ஆத்திரத்தில் பெண் ஒருவர், முன்னாள் காதலனின் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்து பெண் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவிகளை சென்னைக்கு அழைத்த YouTuber?.. 4 பேர் ரயில் நிலையத்தில் மீட்பு..!
கொடுங்கையூர் பகுதியில் வசித்து வந்த ரம்யா (38) அப்பெண் முகத்தை மூடி இஸ்லாமி போர்வையான புர்காவை உடுத்தி கொண்டு மறைந்து வந்த அப்பெண்,
இன்று நள்ளிரவில் கள்ளக்காதலனின் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தப்பிய ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியானது.
அடியாத்தி இது என்ன பீலு… தனுஷ் ‘அந்த’ விஷயத்தில்.. சம்யுக்தா Open Talk..!
போலீசார் முதற்கட்ட விசாரணையில் ரம்யா (38) அப்பெண்ணின் வாக்குமூலமாக தனக்கு திருமணமே ஆகவில்லை என கூறிய நபர் தன்னிடம் ஆசை வார்த்தையாக பேசி பழகிய பின்னர் தனது கணவனாக நம்பி இருந்து வந்த அப்பெண் ரம்மியாவிடம் திடீரென அந்த நபர் தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும் தான் பிரிந்து வாழ்ந்ததாகவும், மறுபடியும் தனது முதல் மனைவியிடையே முடிந்த வாழ்க்கை மறுபடியும் தொடரப் போவதாகவும் தெரிவித்ததால் ஆத்திரத்தில் ரம்யா (38) இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
தமிழ்ப்படம் 2 ரேஞ்சுக்கு கெட்டப் போட வேண்டியிருக்கு.. மகளுக்காக சதிஷ் செய்த கலாட்டா..!
இதனைத் தொடர்ந்து, ரம்யாவை (38) போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் போலீசார் தீவிர விசாரணையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக திருமணமே ஆகவில்லை என திருமண மோசடியில் ஈடுப்பட்ட அந்த நபரையும், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அழைத்து வந்து தீவிர விசாரணையில் ஈடுபட போவதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

