Close Menu
    What's Hot

    சிஎஸ்கே முதல் வெற்றியை ருசிக்குமா? பஞ்சாபை எதிர்கொள்ள பக்கா பிளான்..!

    April 3, 2026

    அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..!

    April 3, 2026

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»அடியாத்தி இது என்ன பீலு…  தனுஷ் ‘அந்த’ விஷயத்தில்.. சம்யுக்தா Open Talk..!
    சினிமா

    அடியாத்தி இது என்ன பீலு…  தனுஷ் ‘அந்த’ விஷயத்தில்.. சம்யுக்தா Open Talk..!

    Prime ReporterBy Prime ReporterApril 2, 2026Updated:April 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    dhanush Samyuktha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மலையாளத்தில் கடுவா, தெலுங்கில் பிம்லா, நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக அறியப்படுபவர் சம்யுக்தா மேனன். இவர் தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். களரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது, தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

    Samyuktha UTV

    அண்மையில், பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தது குறித்து பேசி உள்ளார். அப்போது, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவமான குணம் கொண்டவர்கள். அனைத்து நடிகர்களும் வேறுபட்டவர்களாகவே உள்ளனர். நான் தனுசுடன் வாத்தி படத்தில் நடித்திருந்தேன்.

    தமிழ்ப்படம் 2 ரேஞ்சுக்கு கெட்டப் போட வேண்டியிருக்கு.. மகளுக்காக சதிஷ் செய்த கலாட்டா..!

    dhanush Samyuktha UTV

    அவர் மிகவும் தனுஷ் மிகவும் இயல்பான நடிகராக இருப்பார். ஆனால், திரையில் மிரட்டி விடுவார். அவருடன் பணியாற்றிய அவருடன் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன். பல பட வாய்ப்புகள் என்னை தேடி வந்தாலும், அந்த கதை என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அந்த படத்தில் கமிட் ஆகி நடிப்பேன்.

    இந்த தடவு தடவுறானே.. நடிகை ஹனி ரோஸுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்: வைரலாகும் வீடியோ..!

    dhanush Samyuktha UTV

    நான் தற்போது, வரை நடித்து இருக்கும் அனைத்து கதாபாத்திரமும் எனக்கு முக்கியத்துவம் கொண்ட ரோலாக தான் இருக்கும். அப்படிப்பட்ட கதையைத்தான் நான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் என சம்யுக்தா மேனன் தெரிவித்துள்ளார்.

    Actress Samyuktha Benz Movie Dhanush Vaathi Kollywood News Lokesh Kanagaraj LCU Pawan Kalyan Samyuktha Interview கோலிவுட் செய்திகள் தனுஷ் வாத்தி நடிகை சம்யுக்தா நடிகை சம்யுக்தா பேட்டி பவன் கல்யாண் பென்ஸ் திரைப்படம் லோகேஷ் கனகராஜ் எல்.சி.யு (LCU)
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026

    அடேங்கப்பா.. நயன்தாராவுக்கு இத்தனை கோடியா?.. அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் ரசிகர்கள் குஷி..!

    April 2, 2026

    குடிப்பழக்கம் உண்மையா?.. கீர்த்தி சுரேஷ் பற்றி ரகசியம் உடைத்த சமந்தா..!

    April 2, 2026

    நான் எந்த கட்சியிலும் இல்லை.. என்னுடைய ஆதரவு இந்த கட்சிக்குத்தான்.. பிரபல நடிகை பதிவு!

    April 2, 2026

    முதல் இடத்தை பிடித்த சிறகடிக்க ஆசை.. வெளியானது விஜய் டிவி சீரியல்களின் TRP தரவரிசை!

    April 2, 2026

    கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங்? திருச்சியில் விஜய் Open Talk..!

    April 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    சிஎஸ்கே முதல் வெற்றியை ருசிக்குமா? பஞ்சாபை எதிர்கொள்ள பக்கா பிளான்..!

    April 3, 2026

    ஐபிஎல் 2026 தொடர் மார்ச் 28ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொண்ட சென்னை அணி படுதோல்வியை…

    அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..!

    April 3, 2026

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.