தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகர்கள் ஒருவராக திகழ் பவர் நடிகர் சதீஷ். இவர் பல முக்கிய ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். இவர் நாய் சேகர் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
இந்த தடவு தடவுறானே.. நடிகை ஹனி ரோஸுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்: வைரலாகும் வீடியோ..!
சமூக வலைதளங்களில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வரும் சதீஷ் மகளை தூங்க வைக்க தான் படும் கஷ்டம் பற்றி அவர் தற்போது போட்டோவை வெளியிட்டுள்ளார்.

துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால்.. அனல் பறக்கும் அபிராமியின் போஸ்ட்..!
அதில், சுடிதார் அணிந்து மகளுடன் போஸ் கொடுத்திருக்கிறார். இவளை தூங்க வைக்க தமிழ் படம் 2 அளவுக்கு கெட் அப் போட வேண்டி இருக்கு என அவர் தெரிவித்துள்ளார்.

