Close Menu
    What's Hot

    சஞ்சு சாம்சனை போல் ஒருநாள் நானும்… வலியோடு பேசிய நடிகர் பரத்!

    April 1, 2026

    பங்குனி உத்திரம் 2026: திருமணத்தடை நீக்கும் தெய்வத் திருமணங்கள்! வழிபாட்டு முறைகளும் பலன்களும்!

    April 1, 2026

    விஜய்யை பற்றி விமர்சனம் செய்யவே மாட்டேன்.. இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் பளிச்!

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»குடும்பத்துக்கே கடன் கொடுத்த விஜய்.. சிவகார்த்திகேயன் படக் காட்சியுடன் ஒப்பீடு வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!
    தமிழ்நாடு

    குடும்பத்துக்கே கடன் கொடுத்த விஜய்.. சிவகார்த்திகேயன் படக் காட்சியுடன் ஒப்பீடு வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay UTV 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் மற்றும் தவெக தலைவர் தமிழக வெற்றி கழகத்தில் இம்முறை போட்டியிட உள்ளதால், சட்டமன்ற தேர்தலில் நான்குமுனை போட்டி என்று அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டுள்ளது.  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

    மேஜிக் ஒர்க் அவுட் ஆகுமா?.. பாலிவுட்டில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா..!

    TVK Nirmal Kumar condemns Strict condition to Vijay Campaign

    வேட்பு மனு தாக்கலில் மொத்த சொத்து விவரத்தையும் குறிப்பிட்ட விஜய் தனது தந்தை, தாய், மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு கடன் கொடுத்திருப்பதையும் குறிப்பிட்டிருந்தார். சங்கீதாவுக்கு 12 கோடி ரூபாயும், எஸ்.ஏ சந்திரசேகருக்கு மூன்று கோடி ரூபாயும், சோபாவிற்கு 87 லட்ச ரூபாயும், சஞ்சய்க்கு 8 லட்ச ரூபாய், மகள் திவ்யா ஷாஷாவுக்கு நான்கு லட்ச ரூபாயும் கடன் கொடுத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த ‘அந்த’ புகைப்படம்.. பாரதிராஜாவின் தற்போதைய நிலை..!

    அதை பார்த்து பலரும் மனைவி, மகள், அப்பா, அம்மாவுக்கு கொடுத்த பணத்தை கூடவா கடன் லிஸ்டில் சேர்ப்பார். ஏன் இப்படி இருக்கிறார். என்றெல்லாம், விஜய்யை விமர்சிக்க தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு தவெகவினரும் தற்போது பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    Vijay UTV 1

    முன்னதாக, சிவகார்த்திகேயன், விமல் ஆகியோர் சேர்ந்து நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா ‘ படத்தின் காட்சியை தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வெளியிட்டு கிண்டல் செய்து வருகின்றனர். தன் குடும்பத்திற்காக செலவு செய்யும் அனைத்தையும் நோட்டு போட்டு டெல்லி கணேஷ் குறித்து வைப்பார்.

    அது மட்டும் இன்றி விமலிடம் நீ எனக்கு மொத்தம் 18 லட்சம் கடன் கொடுக்க வேண்டும் அதைக் கொடுத்துவிட்டு எங்க வேணாலும் போ என்று சொல்லும்படியான காட்சிகள் அமைந்திருக்கும். அதேபோல, ஒரு சீனில் டெல்லி கணேசனின் மனைவி போன் செய்து அவர் எனக்கு செலவு செய்ததையும் நோட்டு போட்டு எழுதி இருக்காரு என்று சொல்லுவார். இந்த சீன்களை எடுத்து போட்டு விஜய் அண்ணா இதை ரியல் வாழ்க்கையில் செய்திருக்கிறார் என தற்போது, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    2026 Assembly Election 2026 சட்டமன்றத் தேர்தல் Kedi Billa Killadi Ranga Sivakarthikeyan Movie TVK Vijay Assets Vijay Family Loan Vijay Nomination கேடி பில்லா கில்லாடி ரங்கா சிவகார்த்திகேயன் படம் தமிழக வெற்றிக் கழகம் விஜய் குடும்பக் கடன் விஜய் சொத்து மதிப்பு விஜய் வேட்புமனு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய்யை பற்றி விமர்சனம் செய்யவே மாட்டேன்.. இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் பளிச்!

    April 1, 2026

    விஜய் கூட்டத்தில் பாட்டில்கள் வீச்சு… திமுக குண்டர்கள்தான் காரணம்.. ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு!

    April 1, 2026

    அவசர அழைப்பை ஏற்று வந்த அண்ணாமலை.. டுவிஸ்ட் வைத்த பியூஷ்.. உத்தரவுக்கு பின்னணி இதுதான்!

    March 31, 2026

    கல்லூரி மாணவி கடத்தல்? வீடியோவை வெளியிட்டு திமுக அரசை விளாசிய வானதி சீனிவாசன்!

    March 31, 2026

    பழைய பாசம் போகல போல.. அதிமுக மேடையில் வாய் தவறிய பி.டி. செல்வகுமார்..! அள்ளும் லைக்ஸ்..!

    March 31, 2026

    வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர்? இன்று இரவு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    March 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    சஞ்சு சாம்சனை போல் ஒருநாள் நானும்… வலியோடு பேசிய நடிகர் பரத்!

    April 1, 2026

    2019-ஆம் ஆண்டு காளிதாஸ் திரைப்படம் மூலம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இயக்குநர் ஸ்ரீ செந்தில், தற்போது…

    பங்குனி உத்திரம் 2026: திருமணத்தடை நீக்கும் தெய்வத் திருமணங்கள்! வழிபாட்டு முறைகளும் பலன்களும்!

    April 1, 2026

    விஜய்யை பற்றி விமர்சனம் செய்யவே மாட்டேன்.. இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் பளிச்!

    April 1, 2026

    அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரானின் பகிரங்க மிரட்டல்: கூகுள், மெட்டா உட்பட 15 நிறுவனங்கள் இலக்கு?..

    April 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.