Close Menu
    What's Hot

    சஞ்சு சாம்சனை போல் ஒருநாள் நானும்… வலியோடு பேசிய நடிகர் பரத்!

    April 1, 2026

    பங்குனி உத்திரம் 2026: திருமணத்தடை நீக்கும் தெய்வத் திருமணங்கள்! வழிபாட்டு முறைகளும் பலன்களும்!

    April 1, 2026

    விஜய்யை பற்றி விமர்சனம் செய்யவே மாட்டேன்.. இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் பளிச்!

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»விஜய்யை பற்றி விமர்சனம் செய்யவே மாட்டேன்.. இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் பளிச்!
    தமிழ்நாடு

    விஜய்யை பற்றி விமர்சனம் செய்யவே மாட்டேன்.. இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் பளிச்!

    Prime ReporterBy Prime ReporterApril 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    I will never criticize Vijay.. The celebrity who is contesting in the Double Leaves Party is a bright one!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய்யை பற்றி விமர்சனம் வைக்கவே மாட்டேன் என இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் கூறியுள்ளது அதிமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரை மத்தி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுந்தர்.சி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் நோக்கம் மற்றும் தேர்தல் நிலைப்பாடு குறித்து விரிவாகப் பேசினார்.

    Sundar C About Vijay

    அப்போது அவர் கூறியதாவது, மதுரை மத்திய தொகுதி மக்களிடம் எனக்கு நம்பிக்கை அதிகமாக உள்ளது. அவர்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற உறுதி உள்ளது. இதுவரை நான் திரைத்துறையில் கவனம் செலுத்தி இருந்தாலும், இனிமேல் என் வாழ்க்கையில் மாதத்திற்கு குறைந்தது 15 நாட்கள் மதுரையிலேயே தங்கி மக்களுடன் நெருக்கமாக பணியாற்றுவேன்,” என்று தெரிவித்தார்.

    விஜய் கூட்டத்தில் பாட்டில்கள் வீச்சு… திமுக குண்டர்கள்தான் காரணம்.. ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு!

    மேலும், கடந்த 30 ஆண்டுகளாக திரைப்படத் துறையில் பல்வேறு அனுபவங்களை பெற்றதாகவும், தற்போது அரசியலை தனது அடுத்த கட்ட பயணமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். 2026 தேர்தல் முடிவுகள் என் அரசியல் எதிர்கால பாதையை தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    I will never criticize Vijay.. The celebrity who is contesting in the Double Leaves Party is a bright one!

    நடிகர் விஜயுடன் உள்ள உறவைப் பற்றியும் சுந்தர்.சி திறந்த மனதுடன் பகிர்ந்துகொண்டார். மேலும் எனக்கு விஜய் மீதும், விஜய்க்கு என் மீதும் பரஸ்பர மரியாதையும் அன்பும் உள்ளது. என் மனைவியும் அவரை தம்பி போலவே நினைக்கிறார். அதனால், அவரையோ, அவரது கட்சியையோ, வேட்பாளர்களையோ விமர்சிக்க விருப்பமில்லை,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

    இதேவேளை, மதுரை மத்தி தொகுதியில் கடும் போட்டி நிலவுவதாகவும், “இந்தத் தொகுதியில் உண்மையான போட்டி இரட்டை இலைக்கும் உதயசூரியனுக்கும்தான் நடைபெறுகிறது,” என்று சுந்தர்.சி தனது அரசியல் மதிப்பீட்டையும் வெளிப்படுத்தினார்.

    Actor Vijay Aiadmk Madurai Central NDA Politics Sundar C சுந்தர் சி தவெக தலைவர் விஜய் மதுரை மத்திய தொகுதி விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய் கூட்டத்தில் பாட்டில்கள் வீச்சு… திமுக குண்டர்கள்தான் காரணம்.. ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு!

    April 1, 2026

    குடும்பத்துக்கே கடன் கொடுத்த விஜய்.. சிவகார்த்திகேயன் படக் காட்சியுடன் ஒப்பீடு வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

    April 1, 2026

    அவசர அழைப்பை ஏற்று வந்த அண்ணாமலை.. டுவிஸ்ட் வைத்த பியூஷ்.. உத்தரவுக்கு பின்னணி இதுதான்!

    March 31, 2026

    கல்லூரி மாணவி கடத்தல்? வீடியோவை வெளியிட்டு திமுக அரசை விளாசிய வானதி சீனிவாசன்!

    March 31, 2026

    பழைய பாசம் போகல போல.. அதிமுக மேடையில் வாய் தவறிய பி.டி. செல்வகுமார்..! அள்ளும் லைக்ஸ்..!

    March 31, 2026

    வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர்? இன்று இரவு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    March 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    சஞ்சு சாம்சனை போல் ஒருநாள் நானும்… வலியோடு பேசிய நடிகர் பரத்!

    April 1, 2026

    2019-ஆம் ஆண்டு காளிதாஸ் திரைப்படம் மூலம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இயக்குநர் ஸ்ரீ செந்தில், தற்போது…

    பங்குனி உத்திரம் 2026: திருமணத்தடை நீக்கும் தெய்வத் திருமணங்கள்! வழிபாட்டு முறைகளும் பலன்களும்!

    April 1, 2026

    விஜய்யை பற்றி விமர்சனம் செய்யவே மாட்டேன்.. இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் பளிச்!

    April 1, 2026

    அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரானின் பகிரங்க மிரட்டல்: கூகுள், மெட்டா உட்பட 15 நிறுவனங்கள் இலக்கு?..

    April 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.