Close Menu
    What's Hot

    2 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி… விஜயதாரணி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி!

    April 3, 2026

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    April 3, 2026

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஒரு மணி நேர சோதனையில் அம்பலமான உண்மை..!
    கோவை

    RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஒரு மணி நேர சோதனையில் அம்பலமான உண்மை..!

    Prime ReporterBy Prime ReporterApril 1, 2026Updated:April 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    bomb UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை துடியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல். வெடிகுண்டு நிபுணர்கள் ஒரு மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படாதால் புரளி என தெரியவந்துள்ளது.

    கோவை துடியலூரில் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை இமெயில் மூலம் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

    அதில் பல்வேறு அமைப்புகள் பெயரில் பல்வேறு காரணங்களை வழியுறுத்தி மதியம் 1.15 மணியளவில் 13 குண்டுகள் வெடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உள்ளே உள்ளவர்களை வெளியேற்றவும் என தெரிவித்து அனுப்பப்பட்டுள்ளது.

    பட்டப்பகலில் அரங்கேறிய கொள்ளை.. தண்ணீர் கேட்பது போல் நடித்து 3 சவரன் நகை பறிப்பு..!


    மேலும் அந்த கடிதத்தில் நாடு கடந்த திராவிட அரசு ஆஇய நாங்கள் என குறிப்பிட்டு மெட்ராஸ் டைகர்ஸ், தமிழ் விடுதலை அமைப்பு, தமிழ்நாடு விடுதலைப் படை, தமிழ்நாடு மீட்புப் படை ஆகியற்றுடன் இணைந்து தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசை சட்டபூர்மற்றதாக தீர்மாணித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளர்.அதில் கோயம்புத்தூரில் முஸ்லிம்கள் மீது உ ப வழக்குகள் பதிவு செய்யப்பட்டதன் மூலம் அவர்களை வெறும் வாக்கி வங்கிகளாக பயன்படுத்துதல், குடும்பத்தையும் முறைகேடாக பெற்ற நிதியையும் காப்பாற்றுவதற்காக ஆர் எஸ் எஸ் பிஜேபியுடன் ரகசிய கூட்டணி வைத்தல்.

    ஸ்ப்ரே கன் மூலம் தண்ணீர் பாய்ச்சியபோது மின் கசிவு.. விபத்தில் பறிபோன இரு உயிர்கள்..!

    என்கவுண்டர்கள் காவல்துறை நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படாத காவல்துறை மற்றும் கட்சித் தொண்டர்களின் கொடூரம் என்ற பெயரில் சொந்த குடி மக்களுக்கு எதிரான வன்முறை, தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் மீது தனிப்பட்ட கட்டுப்பாட்டை வைத்திருத்தல் மற்றும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தவறாக சித்தரித்தல், தமிழ்நாட்டிற்குள் இந்தியா முழுவதும் போதைப்பொருள் வர்த்தகத்தில் எம்கே ஸ்டாலின் குடும்பத்தினர் ஈடுபாட்டை வெளிப்படுத்துங்கள்.


    ஆகையால் நாங்கள் தமிழ்நாடு அரசுக்கு எதிராக போர் பிரகடனம் செய்துள்ளோம் எங்கள் தலைவரின் அதிரத்தையும் அடையாளமாக மார்ச் 31 முதல் தொடங்கும் சட்டபூர்வமாக மற்றதாக்கும் வாரத்தை நேரடி நடவடிக்கை வாரமாக அறிவித்துள்ளோம் கேரளாவில் உள்ள உங்கள் ஆர்டிஓ அலுவலகமே இன்று எங்கள் இலக்கு அனைத்து மனிதர்களையும் வெளியேற்றுங்கள் எங்களுக்கு சொத்து சேதம் மட்டுமே வேண்டும் என குறிப்பிடப்படுள்ளது.


    இதையடுத்து ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கோவை வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டி சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால் இது வெகும் புரளி என தெரியவந்துள்ளது. மேலும் இதேபோல் கோவையில் உள்ள பல்வேறு ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் மிரட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. அங்கும் சோதனைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    Coimbatore Bomb Squad Search Coimbatore RTO Bomb Threat Fake Bomb Threat Email Coimbatore Tamil Nadu RTO Bomb Hoax Tudiyalur RTO Office News கோவை RTO வெடிகுண்டு மிரட்டல் கோவை போலி வெடிகுண்டு மிரட்டல் இமெயில் கோவை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை தமிழக RTO வெடிகுண்டு மிரட்டல் புரளி துடியலூர் RTO அலுவலக செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    April 3, 2026

    குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு.. கோழியை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி வீடியோ..!

    April 3, 2026

    ஒரே நாளில் எகிறிய விலை.. சர்வதேச பயணக் கட்டணத்தை மிஞ்சிய சென்னை – கோவை விமான டிக்கெட்..!

    April 3, 2026

    பரீட்சை நடக்கும்போது பாட்டுச் சத்தமா? கலைவிழா சத்தத்தால் ஜே.இ.இ தேர்வில் குளறுபடி..!

    April 3, 2026

    யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய நபர்கள்.. பிடிபட்ட 3 பேர் சிறையில் அடைப்பு..!

    April 2, 2026

    நாம் வீசும் பிளாஸ்டிக், ஒரு உயிரின் முடிவு.. பிளாஸ்டிக் பைகளை உணவாக நினைத்து கொத்தும் பறவைகள்..!

    April 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    2 வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி… விஜயதாரணி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி!

    April 3, 2026

    காங்கிரஸ் கட்சியில் முக்கிய மற்றும் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்த விஜயதாரணி, கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து மூன்று…

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    April 3, 2026

    சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்!

    April 3, 2026

    குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு.. கோழியை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி வீடியோ..!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.