Close Menu
    What's Hot

    ஆரோக்கியம் தான்.. ஆனா? வாழைப்பூ சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

    April 1, 2026

    இந்த தடவு தடவுறானே.. நடிகை ஹனி ரோஸுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்: வைரலாகும் வீடியோ..!

    April 1, 2026

    துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால்.. அனல் பறக்கும் அபிராமியின் போஸ்ட்..!

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»2 தொகுதியை டிக் செய்த பாஜக.. தயாராகும் அண்ணாமலை!
    தமிழ்நாடு

    2 தொகுதியை டிக் செய்த பாஜக.. தயாராகும் அண்ணாமலை!

    Prime ReporterBy Prime ReporterApril 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    BJP has select 2 seats.. Annamalai is getting ready!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், அதிமுகவில் உள்ள பாஜக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் பாஜக வேட்பாளர்கள் யார் என்பது குறித்து ஆலோசிக்க நேற்று பியூஷ் கோயல் சென்னை வந்தார்.

    கமலாலயத்தில் நடத்திய ஆலோசனையின் போது, அண்ணாமலை மீண்டும் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கையை முன் வைத்ததாக கூறப்படுகிறது

    இனி உங்க வங்கி கணக்கை மாற்றாமல் வேறு வங்கிக்கு சுலபமாக மாற்றலாம்.. ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு!

    இதனால் அண்ணாமலையை களமிறக்க தலைமை முடிவு செய்துள்ளது. அதே சமயம், கோவையில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த அண்ணாமலைக்கு, கோவை வடக்கு தொகுதி கிடைக்கும் என ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    மேலும் மொடக்குறிச்சி தொகுதியை ஒதுக்கலாம் என பியூஷ் கோயலிடம் தேர்தல் மையக்குழுவினர் கூறியுள்ளனர். நேற்றைய கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்ற நிலையில், அவரிடம் நேராகவே தேர்தலில் களமிறங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

    BJP has select 2 seats.. Annamalai is getting ready!

    இதை ஏற்ற அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் என கூறியுள்ளார். இதனிடையே கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளதால், அவர் அடம்பிடித்தால், மொடக்குறிச்சி தொகுதியை அண்ணாமலைக்கு ஒதுக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளன.

    2026 2026 Assembly Election 2026 சட்டப்பேரவை தேர்தல் annamalai BJP coimbatore North Politics அண்ணாமலை அரசியல் கோவை வடக்கு மொடக்குறிச்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய் நேர்ல வந்ததும்.. அதிகாரியின் ‘அந்த’ ரியாக்‌ஷன் தான் இப்போது ஹாட் டாபிக்..!

    April 1, 2026

    பிரிகிறதா குடும்பம்?.. விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சிபிராஜ்: மவுனம் கலைத்த திவ்யா சத்யராஜ்..!

    April 1, 2026

    விஜய் சொன்ன அந்த வார்த்தை.. தூத்துக்குடி தேர்தல் களம் குறித்து நண்பர் ஸ்ரீநாத் பகிர்ந்த சீக்ரெட்ஸ்..!

    April 1, 2026

    தவெகவின் அசுர வளர்ச்சியை கண்டு FAKE NEWS பரப்பும் கும்பல்.. தவெக ராஜ்மோகன் வேண்டுகோள்!

    April 1, 2026

    காங்., எம்பி மாணிக்கம் தாகூர் திடீர் ராஜினாமா : அதிரும் அரசியல் களம்!

    April 1, 2026

    விஜய்யை பற்றி விமர்சனம் செய்யவே மாட்டேன்.. இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் பளிச்!

    April 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    ஆரோக்கியம் தான்.. ஆனா? வாழைப்பூ சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

    April 1, 2026

    வாழைப்பூ ஆரோக்கியமானது என்றாலும் சிலருக்கு அலர்ஜி மற்றும் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். யார் தவிர்க்க வேண்டும் என்பதன் விரிவான தொகுப்பு.

    இந்த தடவு தடவுறானே.. நடிகை ஹனி ரோஸுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்: வைரலாகும் வீடியோ..!

    April 1, 2026

    துறவி ஆயிட்டாங்கன்னு சொன்னாங்க.. ஆனால்.. அனல் பறக்கும் அபிராமியின் போஸ்ட்..!

    April 1, 2026

    2 தொகுதியை டிக் செய்த பாஜக.. தயாராகும் அண்ணாமலை!

    April 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.