Close Menu
    What's Hot

    சஞ்சு சாம்சனை போல் ஒருநாள் நானும்… வலியோடு பேசிய நடிகர் பரத்!

    April 1, 2026

    பங்குனி உத்திரம் 2026: திருமணத்தடை நீக்கும் தெய்வத் திருமணங்கள்! வழிபாட்டு முறைகளும் பலன்களும்!

    April 1, 2026

    விஜய்யை பற்றி விமர்சனம் செய்யவே மாட்டேன்.. இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் பளிச்!

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»பண்ணியாச்சா அஜித்?.. மனைவியின் பேச்சைக் கேட்டு அசத்திய ஏகே..! செம ஜோடி ப்பா..! (வீடியோ)
    சினிமா

    பண்ணியாச்சா அஜித்?.. மனைவியின் பேச்சைக் கேட்டு அசத்திய ஏகே..! செம ஜோடி ப்பா..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 1, 2026Updated:April 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ajith shalini UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அஜித் ஷாலினி தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, அஜித் தன் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் சமைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது, அங்கே வந்த ஷாலினி நான் சொன்ன மாதிரி பண்ணியாச்சா என ஜாலியாக கேட்க அதைக் கேட்ட அஜித்தும் மற்றவர்களும் உடனே சிரித்து விடுகிறார்கள்.

    ajith shalini UTV

    மேஜிக் ஒர்க் அவுட் ஆகுமா?.. பாலிவுட்டில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா..!

    மேலும், தனது தோழியுடன் செல்பி எடுக்கும் பொழுது அஜித் இங்கே பார் என சொல்ல ஏ.கேவா எங்கே என கேட்டு கேமராவை தேடி பிறகு போஸ் கொடுத்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடி தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்தபடி யாருக்கும் தொந்தரவு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

    ajith shalini UTV

    குடும்பத்துக்கே கடன் கொடுத்த விஜய்.. சிவகார்த்திகேயன் படக் காட்சியுடன் ஒப்பீடு வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

    அஜித்தை பொறுத்தவரை கடந்த வருடம் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, ஆகிய படங்களில் நடித்த அஜித் இரண்டுமே சுமாரான படங்கள் தான். அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாய் இருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில், அந்த படங்கள் பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Naa sona Mari paniyacha 😂

    – Shalini Ajith pic.twitter.com/f0IqIVBPOV

    — Arun Vijay (@AVinthehousee) March 30, 2026
    Ajith Cooking Video Ajith kumar Ajith Shalini Couple AK Shalini Fun AK Viral Video Kollywood News shalini Ajith அஜித் குமார் அஜித் சமையல் வீடியோ அஜித் ஷாலினி ஜோடி ஏகே வைரல் வீடியோ ஏகே ஷாலினி கலாட்டா கோலிவுட் செய்திகள் ஷாலினி அஜித்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சஞ்சு சாம்சனை போல் ஒருநாள் நானும்… வலியோடு பேசிய நடிகர் பரத்!

    April 1, 2026

    மேஜிக் ஒர்க் அவுட் ஆகுமா?.. பாலிவுட்டில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா..!

    March 31, 2026

    பிகினியை தொடர்ந்து ‘Position Change’ ஆப்ஷன்.. AI-ஆல் நடிகைகளுக்கு நேர்ந்துள்ள விபரீதம்..!

    March 31, 2026

    ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த ‘அந்த’ புகைப்படம்.. பாரதிராஜாவின் தற்போதைய நிலை..!

    March 31, 2026

    கலைஞர் வழியில் இறங்கிட்டாரே ப்பா.. தண்டவாளத்தில் படுத்து மிரட்டிய வில்லன் நடிகர்..! (வீடியோ)

    March 31, 2026

    வெல்கம் அண்ணா.. சுந்தர் சி-யின் இன்ஸ்டாகிராம் என்ட்ரியை வரவேற்ற ஆர்த்தி ரவி..! (வீடியோ)

    March 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    சஞ்சு சாம்சனை போல் ஒருநாள் நானும்… வலியோடு பேசிய நடிகர் பரத்!

    April 1, 2026

    2019-ஆம் ஆண்டு காளிதாஸ் திரைப்படம் மூலம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இயக்குநர் ஸ்ரீ செந்தில், தற்போது…

    பங்குனி உத்திரம் 2026: திருமணத்தடை நீக்கும் தெய்வத் திருமணங்கள்! வழிபாட்டு முறைகளும் பலன்களும்!

    April 1, 2026

    விஜய்யை பற்றி விமர்சனம் செய்யவே மாட்டேன்.. இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் பளிச்!

    April 1, 2026

    அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரானின் பகிரங்க மிரட்டல்: கூகுள், மெட்டா உட்பட 15 நிறுவனங்கள் இலக்கு?..

    April 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.