Close Menu
    What's Hot

    சஞ்சு சாம்சனை போல் ஒருநாள் நானும்… வலியோடு பேசிய நடிகர் பரத்!

    April 1, 2026

    பங்குனி உத்திரம் 2026: திருமணத்தடை நீக்கும் தெய்வத் திருமணங்கள்! வழிபாட்டு முறைகளும் பலன்களும்!

    April 1, 2026

    விஜய்யை பற்றி விமர்சனம் செய்யவே மாட்டேன்.. இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் பளிச்!

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»கலைஞர் வழியில் இறங்கிட்டாரே ப்பா.. தண்டவாளத்தில் படுத்து மிரட்டிய வில்லன் நடிகர்..! (வீடியோ)
    சினிமா

    கலைஞர் வழியில் இறங்கிட்டாரே ப்பா.. தண்டவாளத்தில் படுத்து மிரட்டிய வில்லன் நடிகர்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 31, 2026Updated:March 31, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Karunanidhi utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மன்சூர் அலிகான் எப்பொழுதுமே அவருடைய மனதில் பட்டதை பேசி விடுபவர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே அது பல சமயங்களில் அவருக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது. அந்த வகையில்,லியோ படத்தை முடித்துவிட்டு த்ரிஷா பற்றி பேசினது சர்ச்சையான அதை அடுத்து, அவருக்கு த்ரிஷா உட்பட அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.

    Mansoor Ali Khan UTV

    வெல்கம் அண்ணா.. சுந்தர் சி-யின் இன்ஸ்டாகிராம் என்ட்ரியை வரவேற்ற ஆர்த்தி ரவி..! (வீடியோ)

    இந்த விவகாரத்தில் நிலைமை விபரீதமானதால், தனது வருத்தத்தையும் மன்சூர் அலிகான் அதை தொடர்ந்து பதிவிட்டு இருந்தார். ஒரு வழியாக அந்தப் பிரச்சனையும் ஓய்ந்தது. அதனை தொடர்ந்து, மன்சூர் அளிக்கான் அரசியலுக்கும் வந்தார். ஆரம்பத்தில் நாம் தமிழர் கட்சிக்கு தனது ஆதரவை கொடுத்து தேர்தலை எதிர்கொண்டவர் திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி தனி கட்சி ஆரம்பிக்கவும் தொடங்கினார்.

    Mansoor Ali Khan UTV

    அவர் எவ்வளவுதான் அரசியல் களத்தில் பேசினாலும், அவரது பேச்சுக்கள் அனைத்தும் மீம் மெட்டீரியல் ஆகவே அமைந்தன. மேலும், மன்சூர் அலிகான் பேச்சுக்கள் மட்டுமின்றி அவரது செயல்பாடுகளும் அப்படித்தான் இருக்கிறது. இந்நிலையில், அவரது புதிய செயல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரோல் மெட்டீரியலாகவே மாறியது.

    ஆரம்பமே இப்படியா?.. அந்த நிபந்தனையால் பெற்றோரிடம் மல்லுக்கட்டிய மிருணாள் தாகூர்..!

    முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்காக திருச்சி சென்ற அவர் அப்போது கல்லக்குடி ரயில் நிலையத்திற்கு சென்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி எப்படி ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தின் போது அந்த ரயில் நிலைய தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தாரோ அதேபோல், இவரும் செய்தார். நல்வாய்ப்பாக அந்த சமயத்தில் ரயில் எதுவும் வரவில்லை. அவர் இப்படி செய்யும் பொழுது கலைஞர் கருணாநிதியும் இப்படித்தான் செய்தார் என கூறினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    Mansoor Ali Khan Election Campaign Mansoor Ali Khan Head on Railway Track Mansoor Ali Khan M Karunanidhi Style Mansoor Ali Khan Railway Track Protest Mansoor Ali Khan Viral Video 2026 கருணாநிதி பாணியில் மன்சூர் அலிகான் தண்டவாளத்தில் தலை வைத்த மன்சூர் மன்சூர் அலிகான் தண்டவாளம் போராட்டம் மன்சூர் அலிகான் தேர்தல் பிரச்சாரம் மன்சூர் அலிகான் வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சஞ்சு சாம்சனை போல் ஒருநாள் நானும்… வலியோடு பேசிய நடிகர் பரத்!

    April 1, 2026

    பண்ணியாச்சா அஜித்?.. மனைவியின் பேச்சைக் கேட்டு அசத்திய ஏகே..! செம ஜோடி ப்பா..! (வீடியோ)

    April 1, 2026

    மேஜிக் ஒர்க் அவுட் ஆகுமா?.. பாலிவுட்டில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா..!

    March 31, 2026

    பிகினியை தொடர்ந்து ‘Position Change’ ஆப்ஷன்.. AI-ஆல் நடிகைகளுக்கு நேர்ந்துள்ள விபரீதம்..!

    March 31, 2026

    ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த ‘அந்த’ புகைப்படம்.. பாரதிராஜாவின் தற்போதைய நிலை..!

    March 31, 2026

    வெல்கம் அண்ணா.. சுந்தர் சி-யின் இன்ஸ்டாகிராம் என்ட்ரியை வரவேற்ற ஆர்த்தி ரவி..! (வீடியோ)

    March 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    சஞ்சு சாம்சனை போல் ஒருநாள் நானும்… வலியோடு பேசிய நடிகர் பரத்!

    April 1, 2026

    2019-ஆம் ஆண்டு காளிதாஸ் திரைப்படம் மூலம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இயக்குநர் ஸ்ரீ செந்தில், தற்போது…

    பங்குனி உத்திரம் 2026: திருமணத்தடை நீக்கும் தெய்வத் திருமணங்கள்! வழிபாட்டு முறைகளும் பலன்களும்!

    April 1, 2026

    விஜய்யை பற்றி விமர்சனம் செய்யவே மாட்டேன்.. இரட்டை இலையில் போட்டியிடும் பிரபலம் பளிச்!

    April 1, 2026

    அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரானின் பகிரங்க மிரட்டல்: கூகுள், மெட்டா உட்பட 15 நிறுவனங்கள் இலக்கு?..

    April 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.