Close Menu
    What's Hot

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    March 30, 2026

    வில்லிவாக்கம் மக்களுக்கு… வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஆதவ் அர்ஜூனா உருக்கம்!

    March 30, 2026

    மிரட்டிய தாய் கிழவி.. வசூலில் மாஸ் காட்டும் ராதிகாவின் எமோஷனல் டிராமா..!

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»பந்தா இல்லாதவர் விஜய்.. அந்த விஷயத்தை பாராட்டி தள்ளிய சத்யராஜ்..!
    சினிமா

    பந்தா இல்லாதவர் விஜய்.. அந்த விஷயத்தை பாராட்டி தள்ளிய சத்யராஜ்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 30, 2026Updated:March 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sathyaraj-vijay-UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சத்யராஜ் மற்றும் நடிகர் விஜய் இருவரும் தற்போது அரசியலில் எதிரில் கட்சிகளாக தான் இருக்கிறார்கள். திமுக ஆதரவாக இருக்கும் சத்யராஜ், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை விமர்சிப்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதை கட்சியில் இருக்கும் சத்யராஜின் மகளும் தொடர்ந்து விஜய் தாக்கி பேசி வருகிறார்.

    லெஜண்ட் சரவணனின் லீடர்.. தனுஷ் மற்றும் வெற்றிமாறனை கவர்ந்த அந்த ஒரு விஷயம்..!

    இந்த நிலையில், பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றை சத்யராஜ் தற்போது பகிர்ந்து இருக்கிறார். அதில், நான் ஹீரோவாக தொடர்ந்து பயங்கர பிளாக் கொடுத்து சரிவை சந்தித்து வந்த நேரம் அது. அப்போது, விஜய், அஜித், சூர்யா போன்றவர்கள் வளர்ந்து வந்தார்கள்.

    sathyaraj-vijay-UTV

    அப்போது ஒரு வார இதழுக்கு விஜய் பேட்டி கொடுக்கையில், நடிக்க வருவதற்கு உங்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன் என கேட்டிருந்தார்கள். அதற்கு எனக்கு எந்த டயலாக் கொடுத்தாலும், அதை சத்யராஜ் சார் எப்படி பேசுவார் என நினைத்து பார்ப்பேன் என அதில் தெரிவித்திருந்தார்.

    அண்ணே.. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?.. விஜய்க்கு எதிராக களமிறங்கும் ஜூலி – பரபரப்பு பின்னணி..! (வீடியோ)

    sathyaraj--UTV

    மேலும், அமைதிப்படை படத்தில் சத்யராஜ் நடித்த அமாவாசை போன்ற ஒரு ரோலில் நடிக்க வேண்டும் என அவரது ஆசையை கூறினாராம். நான் இரக்கத்தில் இருந்த நேரத்தில் அப்படி அவர் பேசியதற்கு நான் போன் செய்து அவரிடம் நன்றி கூறினீர்கள் என சத்யராஜ் அதனை நினைவு படுத்தினார்.

    Kollywood Updates Nanban Movie Sathyaraj Speech Sathyaraj Vijay Tamil cinema viral news Thalaivaa Audio Launch Vijay Sathyaraj Combo கோலிவுட் அப்டேட்ஸ் சத்யராஜ் பேச்சு சத்யராஜ் விஜய் தமிழ் சினிமா வைரல் செய்திகள் தலைவா இசை வெளியீடு நண்பன் மூவி விஜய் சத்யராஜ் காம்போ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மிரட்டிய தாய் கிழவி.. வசூலில் மாஸ் காட்டும் ராதிகாவின் எமோஷனல் டிராமா..!

    March 30, 2026

    DNA பரிசோதனை முடிந்தது.. மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் வெளியான நீதிமன்ற உத்தரவு..!

    March 30, 2026

    மேடையில் நடிகையால் சிரிப்பலை.. “ஆர்வக்கோளாறு” என கலாய்த்த பிரபுதேவா..!(வீடியோ)

    March 30, 2026

    விவஸ்தையே இல்லையா..? மேடையில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய வி.டி.வி கணேஷ்!

    March 30, 2026

    துரந்தரை துரத்தி அடித்த யூத்… வசூலில் சாதனை!

    March 30, 2026

    லெஜண்ட் சரவணனின் லீடர்.. தனுஷ் மற்றும் வெற்றிமாறனை கவர்ந்த அந்த ஒரு விஷயம்..!

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    March 30, 2026

    பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது சொத்து மதிப்பு விவரங்களை அறிய மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    வில்லிவாக்கம் மக்களுக்கு… வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஆதவ் அர்ஜூனா உருக்கம்!

    March 30, 2026

    மிரட்டிய தாய் கிழவி.. வசூலில் மாஸ் காட்டும் ராதிகாவின் எமோஷனல் டிராமா..!

    March 30, 2026

    தடுப்பைத் தாண்டி மோதிய கார்.. கேரள புகைப்படக் கலைஞர்கள் இருவர் உயிரிழந்த சோகம்..!

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.