Close Menu
    What's Hot

    வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!

    March 30, 2026

    கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு மட்டும்…. தவெக பிரமுகர் கண்டனம்!

    March 30, 2026

    பயமா?.. இல்லை வியூகமா?.. விஜயகாந்த் பாணியில் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»தடுப்பைத் தாண்டி மோதிய கார்.. கேரள புகைப்படக் கலைஞர்கள் இருவர் உயிரிழந்த சோகம்..!
    கோவை

    தடுப்பைத் தாண்டி மோதிய கார்.. கேரள புகைப்படக் கலைஞர்கள் இருவர் உயிரிழந்த சோகம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 30, 2026Updated:March 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Accident UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை – கேரளா எல்லைப் பகுதியான வாளையார் பழைய சோதனைச் சாவடி அருகே நேற்று நேரிட்ட பயங்கர கார் விபத்தில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.​

    சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை, கோவை, வாளையார் பழைய சோதனைச் சாவடி அருகே கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த விஜய் (51) என்பவர், TN 10 AT 7007 என்ற எண்ணுள்ள இன்னோவா (Innova) காரைக் கொச்சின் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கோவை நோக்கி அதிவேகமாக ஓட்டி வந்து உள்ளார்.​

    அதிமுகவும் திமுகவும் கூட்டுக் களவாணிகள்.. தவெக-வில் இணைந்ததற்கான காரணம் குறித்து சூலூர் வேட்பாளர்..!

    வாளையார் பழைய சோதனைச் சாவடி அருகே வந்த போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பில் (Center Median) பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் எதிர் திசைக்குத் தூக்கி வீசப்பட்டு, சேலத்தில் இருந்து கொச்சின் நோக்கிச் சென்று கொண்டு இருந்த KL 09 AL 2277 என்ற சுவிஃப்ட் டிசையர் (Swift Desire) கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.

    இந்த விபத்தில் சுவிஃப்ட் காரில் பயணித்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
    ​வினிஷ் (35): பாலக்காட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.​அஜித் (25): சித்தூர் பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.​

    வீட்டு வாசலில் நேர்ந்த கொடூரம்.. 16 வயது மாணவி பலியான விபத்தின் பதைபதைக்கும் CCTV காட்சிகள்..!

    மேலும் ​அபிமோகன் (20) & சுனில் (52): சுவிஃப்ட் காரில் வந்த இவர்களுக்குத் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு, பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய இன்னோவா கார் ஓட்டுநருக்கும் தலையில் காயம் ஏற்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    48 முறை தோல்வி அடைந்தும் ஓயாத தேர்தல் வேட்கை.. சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்த வேட்பாளர்..!

    சம்பவ இடத்திற்கு விரைந்த கே.ஜி.சாவடி போலீசார், விபத்துக்கு உள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து இன்னோவா கார் ஓட்டுநர் விஜய் மீது மிக அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்கி உயிரிழப்பு ஏற்படுத்தியதாக (IPC 304A உள்ளிட்ட பிரிவுகள்) வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    Coimbatore local news Coimbatore Walayar Accident Innova Car Crash Kerala Photographers Dead KG Chavadi Police Road Accident Coimbatore Walayar Checkpost News இன்னோவா கார் விபத்து கேரள புகைப்படக் கலைஞர்கள் பலி கேஜி சாவடி போலீசார் கோவை செய்திகள் கோவை வாளையார் விபத்து சாலை விபத்து கோவை வாளையார் சோதனைச் சாவடி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    48 முறை தோல்வி அடைந்தும் ஓயாத தேர்தல் வேட்கை.. சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்த வேட்பாளர்..!

    March 30, 2026

    அதிமுகவும் திமுகவும் கூட்டுக் களவாணிகள்.. தவெக-வில் இணைந்ததற்கான காரணம் குறித்து சூலூர் வேட்பாளர்..!

    March 30, 2026

    இனி வாகனங்களில் இதுக்கெல்லாம் தடா.. தாதா பெயர் எழுதிய பேருந்தால் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சிக்கல்..!

    March 30, 2026

    வீட்டு வாசலில் நேர்ந்த கொடூரம்.. 16 வயது மாணவி பலியான விபத்தின் பதைபதைக்கும் CCTV காட்சிகள்..!

    March 30, 2026

    கதவு இல்லாத பேருந்துகளால் விபரீதம்?.. பேருந்து படிக்கட்டு வழியாக வெளியே தூக்கி வீசப்பட்ட பெண்..! (வீடியோ)

    March 30, 2026

    பந்து போல எகிறிய பைக்.. போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 3 இளைஞர்கள்: போலீஸ் அதிரடி..!

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!

    March 30, 2026

    பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்கிய ஜூலி, “வாடா பார்ப்போம்” என சவால் விடும் வகையில் வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளார்.

    கொளத்தூர் தொகுதியில் விஜய்க்கு மட்டும்…. தவெக பிரமுகர் கண்டனம்!

    March 30, 2026

    பயமா?.. இல்லை வியூகமா?.. விஜயகாந்த் பாணியில் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    March 30, 2026

    ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.