Close Menu
    What's Hot

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சமையல்»வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!
    சமையல்

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    Prime ReporterBy Prime ReporterMarch 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Carrot Drink UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    உங்க வீட்ல டீ, காபி அதிகம் குடிக்கிறாங்களா? உங்க வீட்டுல இருக்குறவங்க கிட்ட இந்த பழக்கத்தை குறைக்கணும் அப்படின்னா கேரட் வச்சு ஹெல்த்தியான ஒரு மில்க் ஷேக் செஞ்சு குடுங்க.

    தேவையான பொருட்கள்

    • 400 கிராம் கேரட்
    • ஐந்து பேரிச்சம்பழம்
    • பத்து பாதாம்
    • ஆறு முந்திரி
    • 3 ஏலக்காய்
    • தேவையான அளவு தண்ணீர்

    பானம் தயாரிப்பதற்கு

    • 1/2 லிட்டர் பால்
    • ஐந்து டேபிள் ஸ்பூன் கேரட் பேஸ்ட்
    • 2 டேபிள் ஸ்பூன் நாட்டு சக்கரை

    செய்முறை

    Carrot Drink UTV

    Step 1: முதலில் கேரட்டை நீரில் நன்றாக கழுவி அதன் தோலை நீக்கிவிட்டு துண்டு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு குக்கரில் துண்டுகளாகப்பட்ட கேரட்டை சேர்த்து அதனுடன் விதைகளை நீக்கி ஐந்து பேரிச்சைபழம், 10 பாதாம், ஆறு முந்திரி மற்றும் 3 ஏலக்காயை சேர்க்க வேண்டும். பின்னர் குக்கரை மூடி அடுப்பில் வைத்து இரண்டிலிருந்து மூன்று விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரை திறந்து நீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    ஆந்திரா முட்டை புளிக்குழம்பு.. இன்னைக்கே ட்ரை பண்ணுங்க.. காரம் தூக்கலான செய்முறை விளக்கம்..!

    Step 2: பின்னர் பாதாம் மற்றும் வெளியில் எடுத்து அதன் தோலை நீக்கி விட வேண்டும். பிறகு வேகவைத்து பொருட்கள் அனைத்தையும் குளிர்ந்ததும். மிக்சர் ஜாரில் சேர்த்து அத்துடன் வேக வைத்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்கு மென்மையாகும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்ததை ஒரு டப்பாவில் சேர்த்து மூடி எடுத்து ஃப்ரீசரில் வைத்தால் மூன்றில் இருந்து நான்கு நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

    Carrot Drink UTV

    வதக்க வேண்டாம், நறுக்க வேண்டாம்.. பச்சை வெங்காய சட்னி.. சுடச் சுட இட்லிக்கு இதுவே பெஸ்ட் காம்பினேஷன்..!

    Step 3: பின்னர் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை ஊற்றி நன்கு காய்ந்த பின் அதில் அரைத்து வைத்துள்ள கேரட் பேஸ்ட்டில் ஐந்து டேபிள்ஸ்பூன் எடுத்து சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். பாலானது நன்கு கொதித்து பால் கெட்டியாக தொடங்கியதும் அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    Step 4: பால் ஓரளவு குளிர்ந்த பின்னர் அதில் 2 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரையை சேர்த்து கலந்து பரிமாறலாம். சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரட் மில்க் ஷேக் தயார்.

    Carrot Drink Recipe Carrot Milkshake Healthy Carrot Juice Immunity Boosting Drink Summer Special Drinks ஆரோக்கியமான கேரட் ஜூஸ் கேரட் மில்க் ஷேக் கேரட் ஜூஸ் செய்முறை கோடை கால குளிர்பானங்கள் நோய் எதிர்ப்பு சக்தி தரும் பானம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆந்திரா முட்டை புளிக்குழம்பு.. இன்னைக்கே ட்ரை பண்ணுங்க.. காரம் தூக்கலான செய்முறை விளக்கம்..!

    March 27, 2026

    வதக்க வேண்டாம், நறுக்க வேண்டாம்.. பச்சை வெங்காய சட்னி.. சுடச் சுட இட்லிக்கு இதுவே பெஸ்ட் காம்பினேஷன்..!

    March 26, 2026

    டயட் இருப்பவர்களுக்கு ஏற்ற Best Breakfast.. சாஃப்ட் ராகி பன் தோசை கூடவே வேர்க்கடலை சட்னி..!

    March 25, 2026

    கிராமத்துச் சுவையில் தயிர் கத்திரிக்காய் குழம்பு.. அசத்தலான லஞ்ச் ரெசிபி..!

    March 24, 2026

    1 கப் வெங்காயம் இருந்தா போதும்.. அவசர சமையலுக்கு ஏற்ற ருசியான சட்னி..!

    March 23, 2026

    காய்கறி இல்லையா?.. இந்த ஸ்பெஷல் பூண்டு மிளகு சாதத்தை ட்ரை பண்ணுங்க..!

    March 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    கோவையில் தனது தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு, தனியார் பேருந்து உரிமையாளர் ராஜ்குமார் இன்று ஒரு நாள் இலவச பேருந்து சேவையை வழங்கி பயணிகளை நெகிழச் செய்துள்ளார்.

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026

    திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்.. சாமி தரிசனம் செய்த பின் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆருடம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.