Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»இது வேற லெவல் ரீல்ஸ்.. ‘அவா அவுரா’ பாடலுக்கு பிரியங்கா ஆடிய அசத்தல் டான்ஸ்..! (வீடியோ)
    சினிமா

    இது வேற லெவல் ரீல்ஸ்.. ‘அவா அவுரா’ பாடலுக்கு பிரியங்கா ஆடிய அசத்தல் டான்ஸ்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 27, 2026Updated:March 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    priyanka deshpande UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் டிவியில் தொகுப்பாளினி என்று நினைத்தாலே முதலில் நினைவுக்கு வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே. இவர் தொலைக்காட்சியில் பணியாற்றிய டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில், அவருடைய நூறு சதவீத உழைப்பை போடக்கூடியவர்.

    priyanka deshpande UTV

    ஸ்டைலில் கெத்து காட்டும் ‘ஜோ’.. பிளாக் அவுட்பிட்டில் ஜோதிகா கொடுத்த மாஸ் போஸ்..!

    பாடல், கேம் ஷோ, விருது விழா என எந்த மாதிரி ஷோவையும் மேடை கிடைத்தாலும் அதில் செமையாக பர்பாமென்ஸ் செய்யக்கூடிய திறமை பெற்றவர். இப்போது, சூப்பர் சிங்கர் ஷார்ட் மியூசிக் புதிதாக தொடங்கப்பட்ட ஹேப்பி வைஃப் ஹேப்பி லைஃப் போன்ற நிகழ்ச்சிகளை பிரியங்கா தான் தற்போது விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார்.

    priyanka deshpande UTV

    பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே?.. திமுக அரசை நோக்கி விஜய்யின் ‘ஃபயரி’ போஸ்ட்டால் பரபரக்கும் தமிழ்நாடு..!

    பிஸியான தொகுபாளினியாக வலம் வரும் பிரியங்கா, கடந்த வருடம் வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவ்வப்போது, புகைப்படங்களை வெளியிடும் இவரது நடன வீடியோவை வெளியிட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவா அரா பத்துக்கு பத்து பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்து அதனை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

    இந்த ட்ரெண்டிங் பாடலை அவரது சகோதரனின் மகளுடன் சேர்ந்து வீடியோ எடுத்துள்ளார். அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளி விட்டு வருகின்றனர்.

    View this post on Instagram

    A post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande)

    Ava Aura song dance Priyanka Deshpande dance video Priyanka Deshpande latest news Trending Tamil reels video அவா அவுரா பாடல் நடனம் பிரியங்கா தேஷ்பாண்டே ரீல்ஸ் விஜய் டிவி பிரியங்கா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வருத்தம் தெரிவிப்பதெல்லாம் எடுபடாது.. பார்த்திபனை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!

    March 28, 2026

    அண்ணே.. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?.. விஜய்க்கு எதிராக களமிறங்கும் ஜூலி – பரபரப்பு பின்னணி..! (வீடியோ)

    March 28, 2026

    NO என்றால் NO தான்… உடலுறவு உரிமைகள் குறித்து குஷ்பு சுந்தர் ஆதங்கம்..!

    March 28, 2026

    ராமேஸ்வரம் கோவிலில் மண்டியிட்டு வேண்டிய சூர்யா.. வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

    March 28, 2026

    கிளம்புங்கள்.. உலகநாயகனை நேரில் சந்தித்த சிங்கம்புலி பேட்டி..!

    March 28, 2026

    கள்ள கூட்டணியா?.. பாஜகவுக்கு அல்வா கொடுத்த திமுக.. நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ரிட்டர்ன்ஸ்..!

    March 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.