Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சமையல்»வதக்க வேண்டாம், நறுக்க வேண்டாம்.. பச்சை வெங்காய சட்னி.. சுடச் சுட இட்லிக்கு இதுவே பெஸ்ட் காம்பினேஷன்..!
    சமையல்

    வதக்க வேண்டாம், நறுக்க வேண்டாம்.. பச்சை வெங்காய சட்னி.. சுடச் சுட இட்லிக்கு இதுவே பெஸ்ட் காம்பினேஷன்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 26, 2026Updated:March 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Raw onion chutney 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பெரும்பாலான உணவுகளில் சட்னி வகைகள் முக்கிய இடம் பெறுகிறது. அந்த வகையில், இட்லி, தோசை, சப்பாத்தி, பஜ்ஜி, போண்டா ஏன் சாதத்துக்கு கூட சட்னி வைத்து சாப்பிடும் பழக்கத்தை பெரும்பாலானோர் வைத்திருப்பார்கள். அந்த வகையில், சட்னி பிரியர்கள் கூட இதுவரை ட்ரை பண்ணாத காரசாரமான பச்சை வெங்காயம் சட்னி ரெசிபி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    1 கப் வெங்காயம் இருந்தா போதும்.. அவசர சமையலுக்கு ஏற்ற ருசியான சட்னி..!

    தேவையான பொருட்கள்

    • இரண்டு வெங்காயம்
    • இரண்டு பச்சை மிளகாய்
    • ஆறு அல்லது ஐந்து பல் பூண்டு
    • ஒரு மேசை கரண்டி நிலக்கடலை
    • ஒரு தேக்கரண்டி எள் வெள்ளை
    • அரை தேக்கரண்டி மிளகாய் தூள்
    • அரை தேக்கரண்டி தனியா
    • கால் தேக்கரண்டி கரம் மசாலா
    • தேவையான அளவு உப்பு
    • இரண்டுமேசை கரண்டி தயிர்
    • சிறிய துண்டு இஞ்சி
    • ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி
    • ஒரு மேசை கரண்டி எண்ணெய்
    • ஒரு தேக்கரண்டி சீரகம்

    செய்முறை

    STEP 1: முதலில் ஒரு பெரிய வெங்காயம் அல்லது இரண்டு நடுத்தர வெங்காயத்துடன் 5 லிருந்து 6 பல் பூண்டு பற்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் வெள்ளை எள் வேர்க்கடலை, மிளகாய் கொத்தமல்லித்தூள், கரம் மசாலா, சாட் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    கிராமத்துச் சுவையில் தயிர் கத்திரிக்காய் குழம்பு.. அசத்தலான லஞ்ச் ரெசிபி..!

    STEP 2: அதனை அடுத்து லேசான புளிப்பு மற்றும் கிரீமித் தன்மைக்காக தயிர் மற்றும் ஒரு கைப்பிடி அளவு புதிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து சற்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    டயட் இருப்பவர்களுக்கு ஏற்ற Best Breakfast.. சாஃப்ட் ராகி பன் தோசை கூடவே வேர்க்கடலை சட்னி..!

    STEP 3: பின்னர் ஒரு பாத்திரத்தில் அடுப்பை வைத்து எண்ணெய் சூடாக்கி சீரகம் சேர்த்து தாளித்து சட்னியின் மேல் ஊற்றி நன்றாக கலந்து விட்டால், அவ்வளவுதான் சுவையான ருசியான பச்சை வெங்காய சட்னி தயார்.

    Healthy chutney varieties Kara Chutney Recipe Tamil Raw Onion Chutney Small Onion Chutney Recipe Village Style Cooking ஆரோக்கியமான சட்னி வகைகள் காரச் சட்னி செய்முறை கிராமத்து சமையல் சின்ன வெங்காயச் சட்னி பச்சை வெங்காயச் சட்னி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    ஆந்திரா முட்டை புளிக்குழம்பு.. இன்னைக்கே ட்ரை பண்ணுங்க.. காரம் தூக்கலான செய்முறை விளக்கம்..!

    March 27, 2026

    டயட் இருப்பவர்களுக்கு ஏற்ற Best Breakfast.. சாஃப்ட் ராகி பன் தோசை கூடவே வேர்க்கடலை சட்னி..!

    March 25, 2026

    கிராமத்துச் சுவையில் தயிர் கத்திரிக்காய் குழம்பு.. அசத்தலான லஞ்ச் ரெசிபி..!

    March 24, 2026

    1 கப் வெங்காயம் இருந்தா போதும்.. அவசர சமையலுக்கு ஏற்ற ருசியான சட்னி..!

    March 23, 2026

    காய்கறி இல்லையா?.. இந்த ஸ்பெஷல் பூண்டு மிளகு சாதத்தை ட்ரை பண்ணுங்க..!

    March 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.