நடிகர் விஜய்யிடமிருந்து சங்கீதா விவாகரத்து வேண்டி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ததோடு, கணவருக்கு வேறொரு நடிகை உடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இதை அடுத்து, அந்த நடிகை யார் என பலரும் தேடலில் ஈடுபட்டனர்.
அந்த சூழலில், தயாரிப்பாளர் வீட்டு திருமணத்திற்கு த்ரிஷாவுடன் மேட்ச் ஆடை அணிந்து கொண்டு ஜோடியாக விஜய் வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இவ்வளவு நெகட்டிவிட்டியா ஏன் பேசுறீங்க.. சர்ச்சைகளுக்கு த்ரிஷா கொடுக்கும் பதிலடி..!

தொண்டர்களும், ரசிகர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி இருந்தனர். இருந்தாலும், இந்த முறை கொஞ்சம் தெளிவாகவே பேசினார்கள். இதற்கெல்லாம், எங்களால் முட்டு கொடுக்க முடியாது என்று ஓப்பனாகவே தவெக தொண்டர்கள் அடித்தார்கள். அவர்கள் மட்டுமின்றி சமுத்திரகனி, பார்த்திபனும் திரைத்துறையிலிருந்து குரல்கள் இதற்கு எதிராக வலுத்தன. மற்றவர்களும் இது அவர்களது பர்சனல் வாழ்க்கை என சொல்லி அமைதியாகிக் கொண்டார்கள்.

இந்நிலையில், திரிஷா விஜய் குறித்து சமுத்திரக்கனி பேசிய வீடியோ வைரலானது. அது தொடர்பாக விளக்கம் அளித்த அவர் வீடியோ எடுப்பது முன்பே தெரியும். முன்னுரையை எடுக்கவில்லை. முடிவுரை மட்டும்தான் எடுத்தான் சரி இருக்கட்டும் என விட்டுவிட்டேன். எனக்கு உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேச தெரியாது.
ஃபேஷன் குயின்.. கவர்ச்சியில் எல்லை தாண்டிய சோபிதா.. இணையத்தை அதிர வைக்கும் கிளிக்ஸ்..!

சந்தோஷமோ வலியோ வேதனையோ அதை அப்படியே பிரதிபலித்து விட்டு நான் அடுத்த தடங்கலுக்கு சென்று விடுவேன். அதற்கு மேலே மானே தேனே எல்லாம் சேர்த்து தம்பிகள் வேலை பார்த்து விட்டார்கள். அதை நான் குற்றமாக நினைக்கவில்லை பேசிவிட்டு பின் வருத்தமாகவும் நினைக்கவில்லை அது என்னுடைய அக்கறை வலி வேதனை என் மனதிற்கு பட்டதை தான் நான் பேசினேன் என்று சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.

