Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»பத்திரப்பதிவுக்காக இப்படியா?.. நிலம் வாங்க ரவி மோகன் செய்த அந்த ஒரு காரியம்..!
    சினிமா

    பத்திரப்பதிவுக்காக இப்படியா?.. நிலம் வாங்க ரவி மோகன் செய்த அந்த ஒரு காரியம்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ravi-mohan-kenisha-Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சினிமா வட்டாரங்களில் அதிகமாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று விஜய் திரிஷா மற்றொன்று, ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து விவகாரம். ஆர்த்தி ரவி மோகனை 2024 ஆம் ஆண்டு அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில், சட்டப்படி விவாகரத்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    aarthi ravi utv

    இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயன் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஆர்த்தியுடன் தான் தற்போது வசித்து வருகின்றனர். இவர்களின் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா என்று கூறப்பட்ட நிலையில், ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ஜோடியாக வந்ததிலிருந்து சர்ச்சைகள் பல வெடிக்க ஆரம்பித்தது.

    பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே?.. திமுக அரசை நோக்கி விஜய்யின் ‘ஃபயரி’ போஸ்ட்டால் பரபரக்கும் தமிழ்நாடு..!

    ravi-mohan-kenisha-Utv

    இரண்டு பேரும் பொதுநிகழ்ச்சிகளுக்கு தற்போது ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் அதிகமாக நெருக்கம் காட்டி வரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாக தான் இருந்து வருகிறார். அதனால் ரவி மோகன் மற்றும் கெனிஷா வெளியிடும் பதிவுகளுக்கு இணையதளத்தில் கடும் கண்டனங்களும் தாறுமாறான விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் வலுத்து வருகின்றன.

    ravi-mohan-kenisha-Utv

    7 நாட்களில் இத்தனை கோடியா? – வசூல் வேட்டையில் ‘யூத்’.. OTT ரிலீஸ் தேதி.. எப்போது வருகிறது பாருங்க..

    இப்படி இருக்கும் நிலையில் ரவிமோகன் கோவாவில் வாங்கி ரூபாய் 42 லட்சம் மதிப்பிலான சொத்து பத்திரத்தில் திருமணம் ஆகாதவர் என்று குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் ஆரத்தி, ரவி மோகன் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தின் நிலுவையில் இருக்கும் பொழுது சட்ட ரீதியாக தன்னை திருமணம் ஆகாதவர் என்று ரவிமோகன் குறிப்பிட முடியாது என்பதால், இது பெரும் பேசுபவர்களாக மாறி உள்ளது.

    aarthi ravi utv

    இது மட்டுமல்லாமல் ரவி மோகன் இவ்வாறு செய்திருப்பது தவறு என்றும், ஆரத்தியுடன் தான் வாழப் பிடிக்கவில்லை என்றால், தனது மகன்களை கூடவா கொஞ்சம் கூட இவர் நினைத்து பார்க்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். மேலும், சிலர் இது தவறுதலாக கூட நடந்து இருக்கலாம் என்றும், ரவி மோகனுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    Aarti Ravi Ravi Mohan Issue Goa Land Registration Rules Jayam Ravi Divorce Controversy Ravi Mohan Goa Property Ravi Mohan Unmarried Declaration ஆர்த்தி ரவி ரவி மோகன் மோதல் கோவா நிலப் பதிவு விதிமுறைகள் ரவி மோகன் கோவா சொத்து ரவி மோகன் பிரம்மச்சாரி அறிக்கை ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வருத்தம் தெரிவிப்பதெல்லாம் எடுபடாது.. பார்த்திபனை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்..!

    March 28, 2026

    அண்ணே.. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?.. விஜய்க்கு எதிராக களமிறங்கும் ஜூலி – பரபரப்பு பின்னணி..! (வீடியோ)

    March 28, 2026

    NO என்றால் NO தான்… உடலுறவு உரிமைகள் குறித்து குஷ்பு சுந்தர் ஆதங்கம்..!

    March 28, 2026

    ராமேஸ்வரம் கோவிலில் மண்டியிட்டு வேண்டிய சூர்யா.. வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

    March 28, 2026

    கிளம்புங்கள்.. உலகநாயகனை நேரில் சந்தித்த சிங்கம்புலி பேட்டி..!

    March 28, 2026

    கள்ள கூட்டணியா?.. பாஜகவுக்கு அல்வா கொடுத்த திமுக.. நாகராஜ சோழன் எம்.எல்.ஏ ரிட்டர்ன்ஸ்..!

    March 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.