Close Menu
    What's Hot

    மேடையில் நடிகையால் சிரிப்பலை.. “ஆர்வக்கோளாறு” என கலாய்த்த பிரபுதேவா..!(வீடியோ)

    March 30, 2026

    விவஸ்தையே இல்லையா..? மேடையில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய வி.டி.வி கணேஷ்!

    March 30, 2026

    துரந்தரை துரத்தி அடித்த யூத்… வசூலில் சாதனை!

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»ஆடு அறுத்த கூலியைக் கூட பறிமுதல் செய்கிறார்கள்.. தேர்தல் ஆணையத்திற்கு வணிகர்கள் கடும் எச்சரிக்கை..!
    கோவை

    ஆடு அறுத்த கூலியைக் கூட பறிமுதல் செய்கிறார்கள்.. தேர்தல் ஆணையத்திற்கு வணிகர்கள் கடும் எச்சரிக்கை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Meeting UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் திருவாருரில் வருகிற மே மாதம் 5 ம் தேதி நடைபெற உள்ள 43-வது மாநில மாநாடில் கோவை மாவட்டத்திலிருந்து 5 ஆயிரம் பேர் வரை பங்கேற்க வைப்பது மற்றும் சாமானிய வணிகர்களை பாதுகாப்பதற்கும் கார்பேர்ட் கம்பெனிகள் ஆன்லைனில் வணிகம் செய்வதை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கல் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா,திருவாரூர் மாநாட்டிற்கு லட்சக்கணக்கானோரை திரட்டக் கூடிய பணிகளை செய்து கொண்டிருப்பதாகவும் இந்த மாநாடு வரலாறு திரும்பி பார்க்க கூடிய மாநாடு என்றும் குறிப்பிட்டார்.

    ‘நமது வாக்கு நமது உரிமை’- மாரத்தான் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள்..!

    சமானிய வணிகர்களை பாதுகாக்க அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் கூறியதுடன், இன்று காலை ஆடு அறுத்த கூலியை பெற்று சென்ற சாமானிய வணிகரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் சூழ்ந்து மறியல் செய்து திருப்பி வாங்கியிருக்கிறார்கள் எனவும் பறக்கும் படை அதிகாரிகள் காய்கறி பழக்கடைகளை முன்பு நின்று கொண்டு வணிகர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்.

    நள்ளிரவில் நில ஆக்கிரமிப்பு.. குச்சிகளை நட்டு இடத்தை பிடித்த பொதுமக்கள் – பின்னணி என்ன?..

    மதுபான கடைகள் முன்பு நின்று கொண்டு மது கொடுத்து வருகிறாயா என காவல்துறை கேட்பது போல பறக்கும் படையினர் வணிகர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து வருவதாகவும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவ்ட்டால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் வருகிற மார்ச் 31ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் இதே நிலை தொடர்ந்தால் கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் சரி செய்து தர வேண்டும் என்றும் சிறிய அளவில் உணவகங்கள் நடத்தும் வணிகர்களை கண்டறிந்து 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அவர்,தங்களது கோரிக்களை நிறைவேற்றும் அரசியல் கட்சியினருக்கே எங்களது ஆதரவு என்றும் குறிப்பிட்டார்.

    Election Flying Squad Cash Seizure Issue March 31 Chennai Traders Protest Tamil Nadu Vanigar Sangam Protest Tiruvarur Traders Conference 2026 Vikramaraja Coimbatore Press Meet கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இழப்பீடு திருவாரூர் வணிகர் சங்க மாநில மாநாடு தேர்தல் பறக்கும் படை பணப் பறிமுதல் மார்ச் 31 சென்னை கண்டன ஆர்ப்பாட்டம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆர்ப்பாட்டம் விக்ரமராஜா கோவை பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிமுகவும் திமுகவும் கூட்டுக் களவாணிகள்.. தவெக-வில் இணைந்ததற்கான காரணம் குறித்து சூலூர் வேட்பாளர்..!

    March 30, 2026

    இனி வாகனங்களில் இதுக்கெல்லாம் தடா.. தாதா பெயர் எழுதிய பேருந்தால் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சிக்கல்..!

    March 30, 2026

    வீட்டு வாசலில் நேர்ந்த கொடூரம்.. 16 வயது மாணவி பலியான விபத்தின் பதைபதைக்கும் CCTV காட்சிகள்..!

    March 30, 2026

    கதவு இல்லாத பேருந்துகளால் விபரீதம்?.. பேருந்து படிக்கட்டு வழியாக வெளியே தூக்கி வீசப்பட்ட பெண்..! (வீடியோ)

    March 30, 2026

    பந்து போல எகிறிய பைக்.. போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 3 இளைஞர்கள்: போலீஸ் அதிரடி..!

    March 30, 2026

    பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம்: “பட்டீசா… பேரூரா…” முழக்கம் விண்ணைப் பிளந்தது..!

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    மேடையில் நடிகையால் சிரிப்பலை.. “ஆர்வக்கோளாறு” என கலாய்த்த பிரபுதேவா..!(வீடியோ)

    March 30, 2026

    சென்னையில் நடந்த கல்லூரி விழாவில் மேடையில் தொடர்ந்து நடனமாடிய நடிகை சான்வே மேக்னாவை ‘ஆர்வக்கோளாறு’ என பிரபுதேவா கலாய்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    விவஸ்தையே இல்லையா..? மேடையில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய வி.டி.வி கணேஷ்!

    March 30, 2026

    துரந்தரை துரத்தி அடித்த யூத்… வசூலில் சாதனை!

    March 30, 2026

    பந்தா இல்லாதவர் விஜய்.. அந்த விஷயத்தை பாராட்டி தள்ளிய சத்யராஜ்..!

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.