பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக பிரபலம் அடைந்தவர் சோபிதா துளிபாலா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கடார் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு மிகவும் கவர்ச்சிகரமான ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் சோபிதா சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இளசுகளை கவர்ந்தது.
இவ்வளவு நெகட்டிவிட்டியா ஏன் பேசுறீங்க.. சர்ச்சைகளுக்கு த்ரிஷா கொடுக்கும் பதிலடி..!
முன்னதாக திரையுலக நட்சத்திரங்கள் பிரபலமான இதழுக்கு போட்டோஷூட் நடத்துவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில், பிரபல இதழின் அட்டைப்படத்துக்கு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.
ரகசிய நிச்சயதார்த்தம்?.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் அனுஷ்காவின் புகைப்படங்கள்..!
அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

