Close Menu
    What's Hot

    விவஸ்தையே இல்லையா..? மேடையில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய வி.டி.வி கணேஷ்!

    March 30, 2026

    துரந்தரை துரத்தி அடித்த யூத்… வசூலில் சாதனை!

    March 30, 2026

    பந்தா இல்லாதவர் விஜய்.. அந்த விஷயத்தை பாராட்டி தள்ளிய சத்யராஜ்..!

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»தொடரும் கஞ்சா வேட்டை: போதைப்பொருள் கும்பலை தட்டித்தூக்கிய பேரூர் போலீசார்..!
    கோவை

    தொடரும் கஞ்சா வேட்டை: போதைப்பொருள் கும்பலை தட்டித்தூக்கிய பேரூர் போலீசார்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 24, 2026Updated:March 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Arrested UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமசெட்டிபாளையம் பகுதியில், விற்பனைக்காகக் கஞ்சாவைப் பதுக்கி வைத்து இருந்த மூன்று வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இடம் இருந்து 2.400 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.​

    கோவை மாவட்டம், பேரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத் மற்றும் காவலர்கள், ராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், ஆறுமுககவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் குற்றத் தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் சதாசிவம் என்பவருக்குச் சொந்தமான வாடகை வீட்டிற்கு அருகில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    Perur Police Station UTV

    இதையும் படியுங்கள்: தேர்தல் சோதனையில் சிக்கிய 12 கிலோ போதைப்பொருள்.. தப்பியோடியவர்களைத் தேடும் தனிப்படை..! https://utvprime.in/2026/03/24/coimbatore-thudiyalur-ganja-seized-election-flying-squad/

    போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற மூன்று நபர்களைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட கஞ்சாவைப் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவர்களிடம் நடத்திய விசாரணையில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன், சுண்டக்கா முத்தூர் பகுதியைச் சேர்ந்த ​விக்னேஷ் (22),
    ​ஹரி ராகவேந்திரன் (22) என்பது தெரிய வந்தது.

    இதையும் படியுங்கள்: நான் அரசியல்வாதி கிடையாது.. தேர்தல் குறித்து ஜி.வி. பிரகாஷ் விடுத்த முக்கிய வேண்டுகோள்..! https://utvprime.in/2026/03/23/gv-prakash-happie-raj-movie-coimbatore-promotion/

    அவர்கள் பதுக்கி வைத்து இருந்த 2.400 கிலோ கஞ்சா, மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து போதை பொருள் தடுப்புப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    2.4 கிலோ கஞ்சா பறிமுதல் 2.4kg Ganja Seized Coimbatore Drug Arrest Coimbatore Ganja Raid Perur Police Action Ramachettipalayam News கோவை கஞ்சா வேட்டை கோவை போதைப்பொருள் கைது பேரூர் போலீஸ் அதிரடி ராமசெட்டிபாளையம் செய்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிமுகவும் திமுகவும் கூட்டுக் களவாணிகள்.. தவெக-வில் இணைந்ததற்கான காரணம் குறித்து சூலூர் வேட்பாளர்..!

    March 30, 2026

    இனி வாகனங்களில் இதுக்கெல்லாம் தடா.. தாதா பெயர் எழுதிய பேருந்தால் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சிக்கல்..!

    March 30, 2026

    வீட்டு வாசலில் நேர்ந்த கொடூரம்.. 16 வயது மாணவி பலியான விபத்தின் பதைபதைக்கும் CCTV காட்சிகள்..!

    March 30, 2026

    கதவு இல்லாத பேருந்துகளால் விபரீதம்?.. பேருந்து படிக்கட்டு வழியாக வெளியே தூக்கி வீசப்பட்ட பெண்..! (வீடியோ)

    March 30, 2026

    பந்து போல எகிறிய பைக்.. போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 3 இளைஞர்கள்: போலீஸ் அதிரடி..!

    March 30, 2026

    பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம்: “பட்டீசா… பேரூரா…” முழக்கம் விண்ணைப் பிளந்தது..!

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    விவஸ்தையே இல்லையா..? மேடையில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய வி.டி.வி கணேஷ்!

    March 30, 2026

    The Legend திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அருள் சரவணன், தனது முதல் படத்திலேயே பான் இந்தியா…

    துரந்தரை துரத்தி அடித்த யூத்… வசூலில் சாதனை!

    March 30, 2026

    பந்தா இல்லாதவர் விஜய்.. அந்த விஷயத்தை பாராட்டி தள்ளிய சத்யராஜ்..!

    March 30, 2026

    லெஜண்ட் சரவணனின் லீடர்.. தனுஷ் மற்றும் வெற்றிமாறனை கவர்ந்த அந்த ஒரு விஷயம்..!

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.