Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»குடிநீர் தட்டுப்பாடு.. வாரத்திற்கு ஒருநாள் கூட தண்ணீர் இல்லை.. 8 ஊராட்சிகளில் மக்கள் கடும் அவதி..!
    தமிழ்நாடு

    குடிநீர் தட்டுப்பாடு.. வாரத்திற்கு ஒருநாள் கூட தண்ணீர் இல்லை.. 8 ஊராட்சிகளில் மக்கள் கடும் அவதி..!

    Prime ReporterBy Prime ReporterMarch 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Water UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட 8 ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவின் உட்பட்ட, வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம், செம்பியநல்லூர், கணியம்பூண்டி, சின்னேரி பாளையம், பழங்கரை, குப்பாண்டம் பாளையம், தெக்கலூர் ஆகிய எட்டு ஊராட்சிகளில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    திமுக vs அதிமுக vs விஜய்: மும்முனைப் போட்டியில் தமிழகம் – யாருக்கு எத்தனை இடங்கள்?..

    இந்த பகுதியில் சமீப காலமாக குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. வாரத்துக்கு ஒரு நாள் கூட முறையாக குடிதண்ணீர் விநியோகம் செய்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அந்த எட்டு ஊராட்சிகளை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

    கட்டுப்பாட்டை இழந்த கார்.. தூக்கி வீசப்பட்ட பைக்.. தந்தை, மகள் மீது பாய்ந்த ‘குடி’ மகன் சிசிடிவி காட்சி..!

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த எட்டு ஊராட்சிகளிலும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வரக்கூடிய சூழலில் இங்கு குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதாகவும், முறையான குடிநீர் வினியோகம் கிடைப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த எட்டு ஊராட்சிகளிலும் குடிநீர் விநியோகம் தடையின்றி தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    8 Panchayats Water Issue 8 ஊராட்சிகள் குடிநீர் பிரச்சனை Avinashi Taluk News Avinashi Water Scarcity Tiruppur Collector Petition Water Supply Complaint அவிநாசி குடிநீர் தட்டுப்பாடு அவிநாசி தாலுகா செய்திகள் குடிநீர் விநியோகம் புகார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்.. சாமி தரிசனம் செய்த பின் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆருடம்..!

    March 28, 2026

    குஷ்பூவை தொடர்ந்து தேர்தல் களத்தில் இயக்குநர் சுந்தர்.C.. அட இது லிஸ்ட்லையே இல்லையே.. என்ன சின்னம்?..

    March 28, 2026

    எங்கள் குடும்பத்தினர் அவமானப்படுத்தப்பட்டபோது அமைதி காத்தது ஏன்?.. விஜய்யை சாடிய சீமான்..!

    March 28, 2026

    ஆபாச விமர்சனம்?.. திமுக பிரமுகர் ரஞ்சனா நாச்சியார் புகார்.. கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எஸ்கேப்..!

    March 28, 2026

    காய்கறிகளால் உருவான ‘100% வாக்கு.. வினோத முறையில் தேர்தல் விழிப்புணர்வு..!

    March 27, 2026

    தட்டுப்பாடுக்கு இதுதான் காரணமா?.. ரகசிய இடத்தில் பதுக்கப்பட்ட 200 சிலிண்டர்கள் பறிமுதல்..!

    March 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.