Close Menu
    What's Hot

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»திரிஷா சர்ச்சையும்.. சங்கீதாவின் முடிவும்.. பெரம்பூரில் ‘பக்கா ஸ்கெட்ச்’ போட்டு வேலை செய்யும் விஜய்..!
    தமிழ்நாடு

    திரிஷா சர்ச்சையும்.. சங்கீதாவின் முடிவும்.. பெரம்பூரில் ‘பக்கா ஸ்கெட்ச்’ போட்டு வேலை செய்யும் விஜய்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 24, 2026Updated:March 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    A celebrity Force Vijay to join with NDA 140326
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தவெக தலைவர் விஜய் வேட்பாளர்களுக்கான நேர்காணலை பல கட்டங்களாக நடத்தி வருகிறார். தவெகவை சேர்ந்த புஸ்ஸி ஆனந்த், ஆதாவ் அர்ச்சுனா, ஜே சி டி பிரபாகர் முக்கிய தலைவர்கள் எல்லாம் சென்னையில் களமிறங்க விருக்கிறார்களாம். விஜயை பொருத்தவரை பெரம்பூர் தொகுதி அவருக்கு விருப்பமானதாக மாறியிருக்கிறது.

    Vijay made a mistake.. Adhav should have reprimanded Arjuna.. A political celebrity points out

    அங்கே இருக்கும் விஜயின் ரசிகர்கள் ஓட்டை தாண்டி கட்சியின் கட்டமைப்பும் அங்கே பலமாக இருப்பதால், அவர் பெரம்பூரில் களமிறங்க முடிவு எடுத்திருப்பதாகவும், அதனை சிலர் மகிழ்ச்சியாக பார்த்தாலும், சிலர் வருத்தமாகவே கருதுகின்றனர். ஏற்கனவே, பெரம்பூர் என்றாலே திமுகவின் கோட்டை என்ற நிலைமை இருக்கிறது.

    சங்கீதாவும் இப்படி தான்.. ஷூட்டிங்கில் நடிகையிடம் விஜய் சொன்ன சீக்ரெட்..!

    இப்படி ஹை ரிஸ்க்கான தொகுதியில் முதல் தேர்தலிலே போட்டியிட வேண்டுமா? திருச்சி பக்கம் நின்றால் உறுதியாக வெற்றி கிடைத்துவிடும் என புலம்பினாலும், இத்தனை சவால்களை தாண்டி தங்கள் தலைவரை வெல்ல வைத்து விட வேண்டும் என பெரம்பூர் தவெகவினர் இப்போது பரபரக்க ஆரம்பித்துவிட்டனர்.

    vijay UTV

    அவர்கள் மட்டும் இன்றி விஜய்யும் தன் பங்குக்கு களத்தில் குதித்துள்ளார். அதாவது, உடனடியாக பல கோடி ரூபாய்க்கு ஒரு வீடு வாங்க போகிறார். வெளியூரை சேர்ந்த விஜய் எப்படி பெரம்பூருக்கு நல்லது செய்வார் என்ற பிம்பத்தையும், பேச்சையும் உடைத்து என்னை பாருங்கள் நான் உங்களில் ஒருவன்.

    குளிக்கும் நேரம்.. மிகப்பெரிய துரோகம்.. விஜய் – சங்கீதா விவகாரத்திற்கு நடுவே த்ரிஷாவின் பதிவு..!

    உங்களுடனே இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்காக இந்த வீட்டை வாங்க அவர் முடிவு செய்திருப்பதாகவும், அரசியல் தளத்தில் பேச்சுக்கள் பேசப்படுகிறது. இந்த தகவலை ரமேஷ் பாலா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    . @TVKVijayHQ is planning to buy a house in #Perambur , where he is going to contest to avoid the outsider tag..#2026TNELECTIONS

    — Ramesh Bala (@rameshlaus) March 24, 2026
    Thalapathy Vijay Latest TVK political news Vijay Perambur House Vijay Sangeetha divorce Vijay Trisha controversy தவெக அரசியல் செய்திகள் தளபதி விஜய் லேட்டஸ்ட் விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சை விஜய் திரிஷா சர்ச்சை விஜய் பெரம்பூர் வீடு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்.. சாமி தரிசனம் செய்த பின் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆருடம்..!

    March 28, 2026

    குஷ்பூவை தொடர்ந்து தேர்தல் களத்தில் இயக்குநர் சுந்தர்.C.. அட இது லிஸ்ட்லையே இல்லையே.. என்ன சின்னம்?..

    March 28, 2026

    எங்கள் குடும்பத்தினர் அவமானப்படுத்தப்பட்டபோது அமைதி காத்தது ஏன்?.. விஜய்யை சாடிய சீமான்..!

    March 28, 2026

    ஆபாச விமர்சனம்?.. திமுக பிரமுகர் ரஞ்சனா நாச்சியார் புகார்.. கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எஸ்கேப்..!

    March 28, 2026

    காதலியை பாதுகாக்க.. அவர் ஒரு ஜென்டில்மேன்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா த்ரிஷா?..

    March 27, 2026

    காய்கறிகளால் உருவான ‘100% வாக்கு.. வினோத முறையில் தேர்தல் விழிப்புணர்வு..!

    March 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!

    March 28, 2026

    முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!

    March 28, 2026

    வெயிலைத் தணிக்க சூப்பர் ஐடியா.. காபி, டீ-க்கு பதிலா தினமும் இத 1 டம்ளர் குடிங்க..!

    March 28, 2026

    கோவை என்றைக்குமே அதிமுகவின் கோட்டை.. தமிழகத்தின் தற்போதைய சூழல் குறித்து எஸ்.பி. வேலுமணி காட்டம்..!

    March 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.