Close Menu
    What's Hot

    காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி… சுத்தி போடுங்க ஊரு கண்ணே பட்டிடும்!

    March 30, 2026

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

    March 30, 2026

    விஜய் பிரச்சாரம் திடீரென ரத்து.. தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»நடிகைகள் என்ன ஹோட்டல் சாப்பாடா?.. சிவகுமாரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு..!
    சினிமா

    நடிகைகள் என்ன ஹோட்டல் சாப்பாடா?.. சிவகுமாரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு..!

    Prime ReporterBy Prime ReporterMarch 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sivakumar Utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்த போது சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, பேரழகன் உள்ளிட்ட படங்களில் இருவரும் ஒன்றாக நடித்தனர். இவர்களின் காதலுக்கு முன்னதாக சிவகுமார் ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.

    பின்னர் இருவரும் திருமணம் செய்து வைக்காவிட்டால் கடைசி வரை தனியாகவே வாழ்ந்து விடுவோம் என கண்டிஷனாக கூடியதால் சிவக்குமார் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டதாக கூறப்பட்டது. திருமணம் கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் மகனும் இருக்கிறார்கள். முன்னதாக, திருமணத்திற்கு பின்னர் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கும் ஜோதிகா தற்போது மும்பையில் சென்று செட்டில் ஆகிவிட்டார்.

    Sivakumar Utv

    சிவக்குமாரோடு ஜோதிகாவுக்கு சண்டை ஏற்பட்டதால் தான் கணவர் மற்றும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு மும்பை சென்று விட்டார் என்று வதந்திகள் கிளம்பின அதை திட்டவட்டமாக இரண்டு பேருமே மறுத்துவிட்டார்கள்.

    இந்நிலையில், திருமணத்திற்கு முன்பு நடிப்பதற்கு சிவக்குமார் முழு ஆதரவு கொடுத்து இருக்கிறார் என்று ஒரு பேட்டியில் ஜோதிகா விளக்கம் அளித்திருந்தார். தற்போது சிவகுமாரின் கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    Sivakumar Utv

    அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹோட்டல் சாப்பாடு நடிகை மாதிரி வீட்டு சாப்பாடு மனைவி மாதிரி, வீட்டு சாப்பாடு என்பது நிரந்தரம். ஒரு மாற்றத்திற்காக வேண்டுமானால், ஓட்டலில் சாப்பிடலாமே தவிர்த்து மூன்று வேலையும் சாப்பிட்டால் பைத்தியம் பிடித்து விடும்.

    blue sattai maran vijay UTV

    எப்போதுமே வீடு மனைவி குழந்தைகள் தான் முதலில் ஹோட்டல் எல்லாம் அப்புறம் தான் என்றார். அவரது, இந்த கருத்திற்கு ப்ளூ சட்டை மாறன் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஹோட்டல் சாப்பாடும் நடிகைகளும் ஒன்றா? அவர்களுக்கு குடும்பம் இல்லையா? பெண்கள் பற்றிய உங்களது பார்வை இவ்வளவு கீழ்த்தரமானதா? நடிகையை திருமணம் செய்த உங்கள் புதல்வர் இந்த கருத்தை ஏற்பாரா? ஏன் இப்படி அடிக்கடி உளறுகிறீர்கள்? திருந்தவே மாட்டீர்களா? என்று சிவகுமாரை விளாசியுள்ளார்.

    Actor Sivakumar Controversy Blue Sattai Maran Cinema News Tamil Comments On Actresses Hotel Food Comparison Jyothika Suriya Sivakumar Backlash சிவகுமார் கண்டனம் சினிமா செய்திகள் நடிகர் சிவகுமார் சர்ச்சை நடிகைகள் குறித்த பேச்சு ப்ளூ சட்டை மாறன் ஜோதிகா சூர்யா ஹோட்டல் சாப்பாடு ஒப்பீடு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி… சுத்தி போடுங்க ஊரு கண்ணே பட்டிடும்!

    March 30, 2026

    அயலான் இயக்குநரின் அடுத்த பிளான்.. சூரியுடன் இணையும் ‘சென்சேஷனல்’ நடிகை?..

    March 30, 2026

    மிரட்டிய தாய் கிழவி.. வசூலில் மாஸ் காட்டும் ராதிகாவின் எமோஷனல் டிராமா..!

    March 30, 2026

    DNA பரிசோதனை முடிந்தது.. மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் வெளியான நீதிமன்ற உத்தரவு..!

    March 30, 2026

    மேடையில் நடிகையால் சிரிப்பலை.. “ஆர்வக்கோளாறு” என கலாய்த்த பிரபுதேவா..!(வீடியோ)

    March 30, 2026

    விவஸ்தையே இல்லையா..? மேடையில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய வி.டி.வி கணேஷ்!

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி… சுத்தி போடுங்க ஊரு கண்ணே பட்டிடும்!

    March 30, 2026

    அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி, தனது முதல் படத்திலேயே தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள்…

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

    March 30, 2026

    விஜய் பிரச்சாரம் திடீரென ரத்து.. தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

    March 30, 2026

    சீமான் கார் தடுத்து நிறுத்தம்… வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.