Close Menu
    What's Hot

    காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி… சுத்தி போடுங்க ஊரு கண்ணே பட்டிடும்!

    March 30, 2026

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

    March 30, 2026

    விஜய் பிரச்சாரம் திடீரென ரத்து.. தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»சினிமா»ரஜினிக்கு பயமா?.. ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் நச் பதில் கொடுத்த லதா..!
    சினிமா

    ரஜினிக்கு பயமா?.. ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் நச் பதில் கொடுத்த லதா..!

    Prime ReporterBy Prime ReporterMarch 23, 2026Updated:March 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    latha rajinikanth UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக்கழகத்தின் போராட்டத்தில் கலந்துகொண்ட அக்காட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா MGR க்கு பின் ஒரு பிரபல நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த். தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்து வந்ததால், அவர் அரசியலுக்கு வராமல் நடிக்கவே சென்று விட்டார் என்று கூறியிருந்தார்.

    Vijay Rajini UTV1

    இதனிடையே, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை பலரும் கண்டித்த நிலையில் ரஜினிகாந்த்தும் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், தனக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி கூறியிருந்த ரஜினி ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனாவும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

    latha rajinikanth UTV

    சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த் கமலும், ரஜினியும் சேர்ந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என தெரியவில்லை. அனைவரும் அந்த நாளுக்காக தான் காத்திருக்கிறோம் என்றார்.

    latha rajinikanth UTV

    செய்தியாளர் ரஜினியின் இத்தனை ஆண்டுகால சினிமா பயணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில், அளித்த அவர் கடவுளின் கருணையும், மக்களின் அன்பும் அவரின் கடுமையான உழைப்பும் இவை எல்லாம் தான் அவற்றை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். ஆதவ் அர்ஜுனா குறித்து கேள்வி எழுப்பியதற்கு, தவறான வதந்திகளை பரப்பாதீர்கள் என சொல்லிவிட்டார் என்பதால் இது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.

    Aadhav Arjuna Cinema News Tamil Latha Rajinikanth Latha Rajinikanth Interview Rajinikanth Politics Rajinikanth Statement TVK Aadhav Arjuna ஆதவ் அர்ஜுனா சினிமா செய்திகள் தவெக ஆதவ் அர்ஜுனா ரஜினி அறிக்கை ரஜினிகாந்த் அரசியல் லதா ரஜினிகாந்த் லதா ரஜினிகாந்த் பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி… சுத்தி போடுங்க ஊரு கண்ணே பட்டிடும்!

    March 30, 2026

    அயலான் இயக்குநரின் அடுத்த பிளான்.. சூரியுடன் இணையும் ‘சென்சேஷனல்’ நடிகை?..

    March 30, 2026

    வில்லிவாக்கம் மக்களுக்கு… வேட்பு மனு தாக்கல் செய்த பின் ஆதவ் அர்ஜூனா உருக்கம்!

    March 30, 2026

    மிரட்டிய தாய் கிழவி.. வசூலில் மாஸ் காட்டும் ராதிகாவின் எமோஷனல் டிராமா..!

    March 30, 2026

    DNA பரிசோதனை முடிந்தது.. மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கில் வெளியான நீதிமன்ற உத்தரவு..!

    March 30, 2026

    மேடையில் நடிகையால் சிரிப்பலை.. “ஆர்வக்கோளாறு” என கலாய்த்த பிரபுதேவா..!(வீடியோ)

    March 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    காதலரை கரம் பிடித்தார் நடிகை ஜனனி… சுத்தி போடுங்க ஊரு கண்ணே பட்டிடும்!

    March 30, 2026

    அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி, தனது முதல் படத்திலேயே தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள்…

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

    March 30, 2026

    விஜய் பிரச்சாரம் திடீரென ரத்து.. தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

    March 30, 2026

    சீமான் கார் தடுத்து நிறுத்தம்… வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

    March 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.